ஒரு சீசனில் தடுமாறினா?? மோசமான அணியா??ஐ ஸ்டில் லவ்யு-வரு..ராக்!
ஒரு சீசனில் தடுமாறினா?? மோசமான அணியா?? நான் இன்னும் சிஎஸ்கேவை நேசிக்கிறேன் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்வீட் செய்து சென்னைக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் நடப்பு ஐபிஎல் போட்டியில் டோனி தலைமையில் களமிரங்கிய சென்னை அணி தனது முழு பலத்தை வெளிப்படுத்தாமல் ஆடிவருகிறது.மேலும் கடந்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது.இதனால் சென்னை ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து ஆதரவு அளித்து தான் வருகிறார்கள் ஆனால் ஒரு சில ரசிகர்கள் சென்னையின் நிலைக்கண்டு அதீத [...]