சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் என பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக களமிறங்க வருகிறார் மணிரத்னம். மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ பட ஷட்டிங் முடிவடைந்தது. தற்போது அதற்கான பாடல்கள், இசைகோர்ப்பு, எடிட்டிங் வேலைகள் நடந்துவருகிறது. தற்போது மற்ற வேலைகள் முடிவடைந்து திடீரென நாளை படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. DINASUVADU
தனது குறும்பான நடிப்பாலும், அசத்தலான சிரிப்பாலும் அதிகமாற ரசிகர்களை தன்பால் ஈர்த்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அண்மையில் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்க வேட்டும் என்று தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றும் வெளியிட்டார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது. அண்மையில், ஆஸ்திரேலியாவில் ‘நடிகையர் திலகம்’ படத்திற்க்கு விருதும் வழங்கபட்டது. தற்போது அவருக்கு மேலும் ஒரு விருதுபோல ‘ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ்’ நிறுவனத்தின் புதிய அம்பாஸிடராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கபட்டுள்ளார். DINASUVADU
விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி அல்லது பொருளுதவி என செய்து வருவதோடு , அனைவரும் இதே போல் உதவ முன் வாருங்கள் என கூறியும் வருகின்றனர். இன்னிலையில் அங்கும் மாஸ் ஹீரோவாக வலம் வரும் தளபதி விஜய் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதனை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பாதிக்கபட்டட மக்களுக்கு தேவையான உதவிகளை ரசிகர்கள் மூலம் நேரடியாக செய்து வருகிறார். அவர் ரசிகர்மன்றங்கள் மூலமாக அனுப்பிய பொருட்கள் லாரிகள் […]
சங்கர் இயக்கத்தில் ஆசியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 2.0 இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது. இந்நிலையில் 2.0 டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். பலரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரும் என கூறினார். ஆனால், சொன்ன தேதியில் இந்த டீசர் வரவில்லை, ஏனெனில் கேரளாவில் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இந்த நேரத்தில் ரஜினி வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகினறது. இந்த நேரத்தில் ஷங்கரை சமீபத்தில் ஒரு […]
விசுவாசம் அஜித் நடிப்பில் பொங்கல் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு லட்சக்கணக்கானோர் வெய்டிங் இல் உள்ளனர். அப்படியிருக்க, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவை ரசிகர்களை தாண்டி, நடுநிலை ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. ஏனெனில் பல வருடம் கழித்து அஜித் சால்ட் & பேப்பர் லுக்கிற்கு டாட்டா காண்பித்துள்ளார். மேலும் இந்தியாவில் பகல் நேரம் அல்லது ஏதாவது படம் அப்டேட் வரும் நேரம் தான் ட்வீட்டர் பீக் நேரமாக இருக்கும். அந்த நேரத்தில் தான் […]
சர்கார் படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என படகுழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் அதில் சிகரெட் பிடிப்பது […]
பிக்பாஸ்1 சூடு பிடித்து எதிர்பாராத வெற்றியை கொடுத்தது அதில் கலந்து கொண்டவர்களும் மக்கள் மனதில் இடம்பிடித்து தனகென ஒரு இடத்தை அவர்கள் மத்தியில் பிடித்தனர் என்பது எல்லோரும் அறிந்தது தான். தற்போது பிக்பாஸ்2வில் டமால் டுமில்டுமில் தான் ஒரே சண்டை என ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்றுள்ளது பிக்பாஸ்2 ஆமாங்க பிக்பாஸ் 1 போல எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தா ஆனாலும் நடிகை மும்தாஜ் தமிழ் ரசிகர்களிடம் கனிசமான அதரவை பெற்று வருகிறார்.அவருக்கு என்று ஒரு ஆர்மியே […]
விஜய்யை ரசிகர்கள் சோசியல் மீடியா கிங் என சொல்லி அழைப்பதுண்டு. அவரின் சாதனைகள் பல இந்த டிஜிட்டல் ட்ரெண்டிங் மூலம் நிகழ்ந்துள்ளன. அண்மையில் வந்த மெர்சல் இதற்க்கு நல்ல உதாரணம். இந்நிலையில் நேற்று அஜித் நடித்து வரும் விஸ்வசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. சமூகவலைத்தளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. பலரும் இதற்க்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அதே வேலையில் விஜய் ரசிகர்கள்சில கருத்து மோதலில் இறங்கினர். ஆனால் முக்கிய விஷயம் என்ன வேனில் விஸ்வசம் பர்ஸ்ட் லுக் தேறி […]
எந்த நடிகரின் ரசிகர்கள் கொண்டாட்டமாக இருக்கிறார்களோ இல்லையோ, அஜித் ரசிகர்கள் கொண்டாட்டமாக தான் இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக அஜித் விஸ்வசம் படப்பிடிப்பு தொடங்கியும் இன்னும் படத்தின் பர்ஸ்ட் லுக் வரவில்லையே என ஏங்கினார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3:40 மணியளவில் பர்ஸ்ட் லுக் வந்துவிட்டது. ரசிகர்களும் கொண்டாட்டமாக இருக்கிறார்கள். இப்படி கதை மதுரை மாற்று தேனீ பின்னணியில் உருவாகிறது என்று இதுவரை நமக்கு வந்த தகவல். ஆனால் சமீபத்தில் ரசிகர்கள் அஜித்துடன் எடுத்த புகைப்படங்கள் பின்னணியில் இருக்கும் […]
நடிகை சிம்ரன் ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். பின் திருமணமாகி குடும்பத்துடன் செட்டிலாகி விட்டாராம். தற்போது படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சீமராஜா, துருவ நட்ச்சத்திர, ரஜினியின் புதிய படம் என கமிட்டாகியிருக்கும் அவர் அம்மாவாக நடிக்க முடியாது என திடமாக கூறிவருகிறாராம். மேலும் அவர் ஹிந்தியில் திருமணமான நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் போல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது போல தானும் நடிக்க […]
நடிகர் சூர்யாவுக்கென எப்போதும் தனியான ஒரு ரசிகர்கள் கூட்டம் உண்டு. அத்துடன் குடும்பமாக ரசிகர்கள் அவரின் படங்களுக்கு வருவதை காணலாம். பலரின் வீட்டில் சூர்யாவும் ஒரு பிள்ளை தான். நடிப்பு போக சூர்யா சமூக நல விஷயங்களை குடும்பத்தினருடன் செய்து வருகிறார். இதன் மூலம் பலர் பயன் பெறுகிறார்கள். இந்நிலையில் தற்போது அடுத்த அதிஷ்டம் இவர்களை தேடி வந்துள்ளது. பிளாஸ்டிக் விழிப்புணவுக்காக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோரை பிரச்சார தூதர்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]
விஜய்க்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது என்பதை நீங்கள் கண்கூடாக பார்த்திருப்பீர்கள். அவருக்கு குழந்தைகளும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவருக்கு அவர்களை மிகவும் பிடிக்கும். அதனாலே அவர் தன் படங்களில் எல்லா விஷயங்களையும் மிகுந்த கனமுடன் கையாள்கிறார். அண்மையில் கேரளாவை மழை வெள்ளம் மூழ்கடித்து. மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பலரும் அவர்களுக்கு நிவாரண நிதி, அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். விஜய்யும் தனிப்பட்ட முறையூயிலும், ரசிகர்கள் மூலமாகவும் அவர்களுக்கு உதவியுள்ளார். இதில் விஜய்யின் குட்டி ரசிகை ஒருவர் சமூக சேவை […]
தற்போது உள்ள கோலிவுட் இசையமைப்பாளர்களில் இளசுகளின்.பல்ஸ் தெரிந்து இசையமைத்து படத்திற்க்கு பலம் சேர்ப்பவர் அனிருத் தான். அவர் அண்மையில் இசையமைத்த கோலமாவு கோகிலா படத்திற்க்கு ரசிகர்கள்.மத்தியில் பெரிய.வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் அவர் பாடிய கல்யாணவயசு பாடல் பட்டிதொட்டடி எங்கும் ஹிட்டடித்தது. அடுத்ததாக கன்னடத்தில் வெற்றி பெற்ற யு-டார்ன் திரைப்படத்தை சமந்தா ரீமேக் உரிமை வாங்கி அவரே நடித்து வருகிறார். இந்த படத்தில் பாட்டு எதுவும் இல்லை. ஒரே ஒரு புரோமோ பாடல் மட்டும் உள்ளது. அந்த […]
தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘சர்க்கார்’. இப்படம் அரசியலை மையப்படுத்தி எடுக்கபட்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதால் படத்தின் பாடல்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது வந்த தகவலின் படி படத்தின் இசை வெளியீட்டு விழாவை படு பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதியன்று வெளியாக உள்தாக […]
தமிழக அரசு வருகிற ஜனவரி 2019 முதல் பிளாஸ்டிக்கை தமிழகம் முழுவதும் தடை விதித்து முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்க்கு முதலாவதாக பிளாஸ்டிக் வாட்டர்கேன் போன்றவற்றை அழித்து அதற்கு பதிலாக பரிசு கூப்பன் தரும் எந்திரத்தை மிழகத்தின் முக்கிய இடங்களான ரயில் நிலையம் போன்றவற்றில் வைக்கபட்டுள்ள்து. தற்போது நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” எனும் பிரச்சாரத்தில் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடுப்பு விளம்பர தூதராக நடிகர் விவேக்கை தமிழக அரசு […]
ஆண்டரியா தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த தரமணி ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆண்ட்ரியா சில நாட்களுக்கு முன் ஒரு போட்டோஷுட் நடத்த, அதில் அவர் கொடுத்த போஸ் ஒன்று செம்ம கவர்ச்சியாக இருந்துள்ளது. அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் கசிந்து உலா வந்துக்கொண்டு இருக்கின்றது, அதை நீங்களே பாருங்கள்…
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, சின்னதம்பி போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானவர் ரேமா இவர் சீரியல்களை தாண்டி நடனம் ஆடுவதன் மூலம் படு பிரபலம் ஆனார். சமூக வலைதளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் இவரது டப்ஸ்மேஷிற்காகவே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இதுவரை டுவிட்டர் பக்கம் வராமல் இருந்து ரேமா தன்னுடைய இதிலும் கலக்க வந்துள்ளார். ஆனால் வழக்கமாக மற்ற பிரபலங்களுக்கு நடப்பது போல் இது பொய்யான பக்கமா இல்லை ரேமாவின் நிஜ […]
வழக்கு எண் 18, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் என படங்களில் நடித்தவர் நடிகை மனீஷா யாதவ். மேலும் அண்மையில் பாராட்டை பெற்ற ஒரு குப்பை கதை படத்திலும் நடித்திருந்தார். முதலில் தொடந்து நடித்த படங்கல் எல்லாமே ஹிட் என கூறும் அவர் நான் அதிர்ஷ்டசாலி, இந்த படங்களில் மூலம் சினிமாவை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன். என்னுடைய மனதுக்கு திருப்தி கிடைக்காத கதைக்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. இந்த விசயத்தில் பிடிவாதத்தால் தான் பல படவாய்ப்புகளை […]