சினிமா

நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தும், திருநங்கைகளை அவமதித்தும் கருத்துகளை வெளியிட்ட நடிகை கஸ்தூரி மீது வழக்கு..!

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி, தினகரன் அணி என 2 பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். தினகரன் அணியில் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக 14-ந் தேதி தீர்ப்பு வெளியானது. 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மதுரை போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர் […]

திருநங்கைகளை அவமதித்தும் கருத்துகளை வெளியிட்ட நடிகை கஸ்தூரி மீது வழக்கு. 2 Min Read
Default Image

மாரி-2′ படத்தில் சாய் பல்லவி, வரலட்சுமியை தொடர்ந்து மேலும் ஒரு கதாநாயகி..!

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது மேலும் ஒரு கதாநாயகியாக வித்யா இணைந்திருக்கிறார். நடிகை வித்யா, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘பசங்க 2’ படத்தில் நடித்துள்ளார். ‘மாரி 2’ நடிப்பதை வித்யாவே உறுதி செய்திருக்கிறார். இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராவும் நடிக்கிறார்கள். மேலும் […]

மாரி-2' படத்தில் சாய் பல்லவி 2 Min Read
Default Image

பிரபுதேவா, சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது போலீசார் வழக்கு பதிவு..!

நடிகர்கள் சல்மான்கான், அக்‌ஷய்குமார், ரன்வீர்சிங், நடிகைகள் சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் ஆகியோர் கலை நிகழ்ச்சி நடத்த பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகர கோர்ட்டில் தனியார் நிறுவனம் ஒன்று நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- “அமெரிக்காவில் 100 ஆண்டு இந்திய சினிமாவை கொண்டாடும் வகையில் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்தோம். அதில் கலந்துகொண்டு நடனம் […]

கத்ரினா கைப் மீது போலீசார் வழக்கு பதிவு..! 4 Min Read
Default Image

திருமணத்திற்கு பிறகு இந்த மாதிரி வேடங்களே பிடிக்கின்றது -சமந்தா சர்ச்சை பேச்சு..!

சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய்சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படங்கள் கைவசம் இப்போது  உள்ளன. கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘யுடர்ன்’ படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகளிலும் நடிக்கிறார். சமந்தா விரும்பும் கதாபாத்திரங்கள் குறித்து சொல்கிறார்:- “திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன். படவாய்ப்புகளும் வருகிறது. முன்பு மாதிரி இல்லாமல் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். அதுமாதிரியான கதைகளையும் தேடுகிறேன். வித்தியாசமான வேடத்தில் நடிப்பதுதான் எனது லட்சியமும்கூட. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் நிறைய வருகின்றன. கதாநாயகனை முன்னிலைப்படுத்தும் படங்களிலும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் […]

திருமணத்திற்கு பிறகு இந்த மாதிரி வேடங்களே பிடிக்கின்றது -சமந்தா சர்ச்சை 3 Min Read
Default Image

முதல் படம் வெளியாகும் முன்பே அந்த படத்தின் கதாநாயகியை திருமணம் செய்த இயக்குனர்..!

ஒரு படத்தில் நடிக்கும் கதாநாயகியை அந்த படத்தின் இயக்குனர் காதலித்து திருமணம் செய்துகொள்வது புதிது அல்ல. ஆனால் முதல் படம் வெளியாகும் முன்பே தனது கதாநாயகியை மணந்து இருக்கிறார் ‘பேய் எல்லாம் பாவம்’ படத்தின் இயக்குனர் தீபக் நாராயணன். இவர் மலையாளத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துவிட்டு தமிழில் மாறுபட்ட வித்தியாசமான ஒரு பேய் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் டோனா சங்கர். இதுகுறித்து தீபக்கிடம் கேட்டபோது ‘காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் […]

முதல் படம் வெளியாகும் முன்பே அந்த படத்தின் கதாநாயகியை திருமணம் செய்த இயக 2 Min Read
Default Image

அட்ஜஸ்ட் செய்ய ஒப்புக்கொண்ட நயன்தாரா..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

விஸ்வாசம் படத்தில் நடிக்க நயன்தாரா செய்த வேலையை பார்த்து கோலிவுட்காரர்களால் அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லை. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடிக்கிறார். இல்லை என்றால் ஹீரோயினை சுற்றி நகரும் கதைகளாக பார்த்து தேர்வு செய்கிறார். இந்நிலையில் அவர் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது தான் பலரையும் வியக்க வைத்துள்ளது. விஸ்வாசம் படத்தில் அஜித் இருப்பதால் நயன்தாராவுக்கு பெரிதாக முக்கியத்துவம் இருக்காது என்று கூறப்படுகிறது. இது […]

அட்ஜஸ்ட் செய்ய ஒப்புக்கொண்ட நயன்தாரா..! அதிர்ச்சியில் திரையுலகம்..! 4 Min Read
Default Image

தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ‘சீமராஜா’ படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தோற்றத்துக்காக தாடி வளர்த்து வருகிறார். ப்ளாஷ்பேக்கில் இடம்பெறவுள்ள இந்த தோற்றம் இன்னொரு கதாபாத்திரமாக இருக்கலாம் என்கிறார்கள். இந்த ப்ளாஷ்பேக் காட்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூன் 19ம் தேதி முழுவதுமாக […]

தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன் 3 Min Read
Default Image

நடிகர்களுக்கு நடிகைகளால் பாலியல் தொல்லை – பிரபல நடிகர் குற்றச்சாட்டு..!

திரையுலகில் நடிகர்களுக்கு நடிகைகளால் பாலியல் தொல்லை இருப்பதாக பிரபல நடிகர் ரவிகிஷன் தெரிவித்துள்ளார். படவாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகிறார். அதற்காக பல்வேறு போராட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து அமலாபால், ராதிகா ஆப்தே, பார்வதி, சுனிதா ரெட்டி ஆகியோரும் திரைத்துறையில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், பிரபல வில்லன் நடிகர் ரவிகிஷன் சில நடிகைகள், நடிகர்களுக்கு […]

நடிகர்களுக்கு நடிகைகளால் பாலியல் தொல்லை - பிரபல நடிகர் குற்றச்சாட்டு..! 5 Min Read
Default Image

பிக் பாஸ் பிரபலங்களின் தற்போதைய நிலைமை..!

கடந்த ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் பெரும்பாலான குடும்பங்களை ஆக்கிரமித்துக் கொண்டன. நாளுக்கு நாள் வெளியில் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரித்ததை தொடர்ந்து தமிழகத்தின் செய்தி ஊடகங்களில் பிக் பாஸ் விவாதப் பொருளானது. அவ்வப்போது தனது அரசியல் கருத்துகளை மேடையில் பேசிய கமல்ஹாசன் இன்று மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிவிட்டார். அப்படி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், ஓவியா, காயத்ரி ரகுராம், ஸ்ரீ, ரெய்ஸா, […]

பிக் பாஸ் பிரபலங்களின் தற்போதைய நிலைமை..! 10 Min Read
Default Image

அமெரிக்காவில் நடிகைகளை வைத்து விபசாரம் செய்த தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் அவருடைய மனைவி கைது ..!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிரபலம் இல்லாத தென்னிந்திய நடிகைகளை வைத்து விபசாரம் செய்ததாக அந்நாட்டு போலீஸ் தெலுங்கு தயாரிப்பாளர் மொடுகுமுடி கிஷான் மற்றும் அவருடைய மனைவி சந்திராவை கைது செய்து உள்ளது. இவர்கள் நடிகைகளை ஆசைவார்த்தை கூறி அமெரிக்காவிற்கு அழைத்து சென்று உள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உள்ளூர் போலீஸ் இருவர் மீதும் 42 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து உள்ளது. ஏற்கனவே போலீஸ் சோதனையில் ஈடுபட்டபோது பல்வேறு தகவல்கள் சிக்கியதாக கூறப்பட்டது. […]

அமெரிக்காவில் நடிகைகளை வைத்து விபசாரம் செய்த தெலுங்கு தயாரிப்பாளர் மற்ற 2 Min Read
Default Image

நன்றி மறக்காத தளபதி… தன்னை வளர்த்து கேப்டனுக்கு செய்த உதவி..!

தளபதி விஜய் தன்னை ஏற்றி விட்ட கேப்டன் விஜயகாந்திற்கு செய்ய இருக்கும் நன்றிகடனால் கோலிவுட்டே ஆனந்த அதிர்ச்சியில் உள்ளனர். விஜய் என்றால் அனைவருக்கும் கொள்ளை பிரியம். இவருக்கு இந்த பிரிவில் தான் ரசிகர்கள் என்பது இல்லை. எல்.கே.ஜி செல்லும் பாப்பா முதல் குடுகுடு கிழவி வரைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்று தமிழ் சினிமாவில் இவரை தளபதி என செல்லமாக அழைத்து வருகிறார்கள். இவரின் திரைப்பயணத்தை விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தான் தொடங்கி வைத்தார். “நாளைய தீர்ப்பு” […]

நன்றி மறக்காத தளபதி… தன்னை வளர்த்து கேப்டனுக்கு செய்த உதவி..! 4 Min Read
Default Image

பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலாவின் படத்திற்கு தணிக்கை குழு தடை..!

ஒரு காலத்தில் கேரளாவில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் படங்களே ஷகிலா படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அவர்கள் படங்களை வசூலில் ஷகிலாவின் படங்கள் பின்னுக்கு தள்ளின. ஷகிலா படங்களுக்கு தியேட்டர்கள் நிரம்பி வழிந்ததால் பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்த சம்பவங்களும் நடந்தன. ஷகிலாவின் ஆபாச படங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்களும் நடந்தன. பின்னர் அவர் சென்னைக்கு வந்து தமிழில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். தற்போது தெலுங்கில் தயாராகி உள்ள ‘சீலாவதி’ என்ற […]

பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலாவின் படத்திற்கு தணிக்கை குழு தடை..! 4 Min Read
Default Image

நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்..!

தெலுங்கு திரைப்பட உலகையே பரபரப்பில் வைத்து இருப்பவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஒவ்வொரு நடிகராக பெயரை குறிப்பிட்டு புகார் கூறி வருகிறார். இந்த வாரம் ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டில் சிக்கியவர் நானி. தெலுங்கு நடிகரான நானி தமிழில் நான் ஈ, வெப்பம் படங்களில் நடித்தவர். நானி மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டை வைத்து வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இரும்புத்திரை படத்தின் தெலுங்கு பதிப்பான அபிமன்யுடு வெற்றி சந்திப்பில் கலந்துகொண்ட விஷாலிடம் இதுபற்றி […]

நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்..! 3 Min Read
Default Image

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா..!

4 ஆண்டுகளுக்கு பின் நடிகை நஸ்ரியா நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் டீசர் வெளியாகியுள்ளது. வாயை மூடிப்பேசவும், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்த நஸ்ரியா கடந்த 2014-ம் ஆண்டு மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தனது படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட நஸ்ரியா பெங்களூர் டேஸ் படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்கும் படத்தில் நடித்துள்ளார். மலையாள மொழியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் நாயகனாக […]

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா..! 3 Min Read
Default Image

மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி நாகினி செய்த சாதனை!

சீரியல் மோகத்திற்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது என்பது போலாகிவிட்டது. அதிலும் பாம்புகளை வைத்து மாயாஜால வித்தை செய்யும் சீரியல்களுக்கு பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் ஒன்று நாகினி. ஒன்று, இரண்டு என இப்போது மூன்றாவது சீசனை எட்டிவிட்டது. அண்மையில் இந்த சீசன் 2 ஹிந்தியில் ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் நடிகை ஏக்தா கபூர் நடித்திருக்கிறார். மேலும் கரிஷ்மா தன்னா, அனிதா ஹாசானந்திஆகியோர் நடித்துள்ளனர். இந்த காம்பினேஷனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தொலைக்காட்சியின் முக்கிய அங்கமான BARC வெளியிட்ட தகவலின் […]

#TamilCinema 2 Min Read
Default Image

இது வரை வாட்ஸஅப் பயன்படுத்தாத பிரபல நடிகர் ..!

சந்தைக்கு எந்த புதிய மாடல் மொபைல் வந்தாலும் அதை வாங்க நடிகர், நடிகைகள் தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அஜித் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இன்று ஆளாளுக்கு ஸ்மார்ட் போன் வைத்துள்ள சூழலில் அஜித் கேமராகூட இல்லாத மிகச்சிறிய பேசிக் மாடல் மொபைல் போனைத்தான் பயன்படுத்துகிறாராம். ‘சார் உங்கள் முன்னால் ஐபோன் எடுத்துப் பேசவே கூச்சமாக இருக்கிறது’ என்று சொன்ன தயாரிப்பு நிர்வாகியிடம், ‘அதைப் பயன்படுத்தவேண்டிய அவசியமும் தேவையும் உங்களுக்கு இருக்கு. ஆனால் வீட்டில் இருந்து […]

#Ajith 3 Min Read
Default Image

ரீ எண்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா நசீம்..!

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலுமே பிரபலமான நடிகை நஸ்ரியா நசீம், கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டு 21ம் தேதி திருமணம் செய்துகொண்டார். நடிகர் ஃபகத் ஃபசில் மற்றும் நடிகை நஸ்ரியா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரின் திருமணத்திற்கு பிறகு, 4 ஆண்டுகள் இடைவேளையைக் கடந்து தற்போது மீண்டும் நடிப்பில் கால் பதித்துள்ளார் நஸ்ரியா. இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கும் ‘கூடே’ படத்தில் நடித்துள்ளார் நஸ்ரியா. பிற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் ப்ரித்விராஜ், நடிகை […]

நஸ்ரியா நசீம் 2 Min Read
Default Image

கண்ணியமான குரலுக்கு சொந்தகாரண மலேசியா வாசுதேவன் மரணம் குறித்த அதிர்ச்சி தகவல்..!

மலேசியா வாசுதேவன், இவர் பெயரை சொன்னதுமே சில பாடல்கள் நம் நினைவுக்கு வந்துவிடும். அந்த அளவிற்கு தனித்தன்மை வாய்ந்த கண்ணியமான குரலுக்கு சொந்தக்காரர் இவர். பாடல் பாடுவதை தாண்டி நிறைய படங்களில் வில்லனாகவும் கலக்கியுள்ளார். பல திறமைகளை வெளிக்காட்டி மக்களின் ஆதரவை பெற்ற இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே கூறலாம். இந்த வருத்தம் வாசுதேவன் அவர்களின் குடும்பத்தாருக்கு இருக்கிறது. இவருக்கு சர்க்கரை நோய் பிரச்சனை இருந்திருக்கிறது, ஒருமுறை காலில் இருந்த காயம் ஆறாமல் உடல்நிலை மோசமானதால் […]

cinema 2 Min Read
Default Image

படுக்கைக்கு அழைத்த இயக்குனரை அடித்த பிக்பாஸ் பிரபலம்..!

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கேவலமான விஷயம் குறித்து நிறைய செய்திகள் வருகின்றன. பல நாயகிகள் இப்போது தான் தைரியமாக அதை வெளியில் கூறுகின்றனர். அந்த வகையில் இப்போது தெலுங்கு பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டிருக்கும் சஞ்சனா ஆன் என்ற நடிகையும் அப்படிபட்ட பிரச்சனையில் சிக்கியிருக்கிறாராம். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், மாடலிங் செய்து கொண்டிருந்த போது பட வாய்ப்பு தேடி கொண்டிருந்தேன். அப்போது ஒரு இயக்குனர் பட வாய்ப்பு பேசும்போது சினிமா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் […]

படுக்கைக்கு அழைத்த இயக்குனரை அடித்த பிக்பாஸ் பிரபலம்..! 2 Min Read
Default Image

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சினேகா..!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் நடிகை சினேகா உல்லல் தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளவர் நடிகை சினேகா உல்லல். இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே தோன்றுவார். அவர் சில வருடங்கள் முன்பு இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். தற்போது அவர் நன்றாக குணமாகிவிட்டார். இந்நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் இல்லை. ஆனால் மற்ற […]

நடிகை சினேகா.. 3 Min Read
Default Image