சினிமா

பிக்பாஸ் பிரபலங்களின் தற்போதைய நிலை..!

கடந்த ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களின் விருப்பமான நிகழ்சியாக தற்பொழுது மாறியுள்ளது. ஆரம்பத்தில் நிறைய எதிர்ப்புகளை இந்நிகழ்ச்சி பெற்றாலும் இறுதியில் இந்நிகழ்ச்சி 100 நாட்கள் நடந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிகழ்ச்சி அனைவருக்கும் பிடிக்க இரண்டே விஷயம் தான் காரணம். ஒன்று கமல் நிகழ்சியை தொகுத்து வழங்கிய விதம் மற்றும் நிகழ்சியின் வழியே அவர் கூறிய சீரிய அரசியல் கருத்துகள். மேலும் ஒவியா உயரிய குணம். தற்பொழுது, பிக்பாஸ் 1 ல் […]

பிக்பாஸ் 15 Min Read
Default Image

நிர்வாண புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை..!

எப்போதும் ஆபாசமான ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துபவர் ஷெர்லின் சோப்ரா. இவர் பிளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ் கொடுத்து பிரபலமானார். சென்ற மாதம் கூட உடையே இல்லாமல் ஒரு போட்டோசூட் நடத்தி அந்த விடியோவை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது அவர் மேலும் சில நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார் ஷெர்லின் சோப்ரா.

ஷெர்லின் சோப்ரா 2 Min Read
Default Image

தமிழ்நாடு திரும்ப வாய்ப்பில்லை!மேற்குவங்கத்தில் ரஜினிகாந்த் பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் இன்னும் ஒருமாதம் தமிழ்நாடு திரும்ப வாய்ப்பில்லை என்றும் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெற படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்ள உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் காலா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பு நடைபெறும் குர்சியாங் மலைப்பகுதியில் மாநில சுற்றுலாத் துறை அதிகாரிகள் ரஜினிகாந்தை சந்தித்தனர். முதலமைச்சர் மம்தா பானர்ஜி சார்பில் ரஜினிக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் காலா […]

#ADMK 3 Min Read
Default Image

இணையத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஷாருக்கான்-சல்மான் கான் டீசர்!

இணையத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜீரோ ( zero) படத்தின் டீசர்  அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆனந்த் ராய் இயக்கிய இப்படத்தில் ஷாருக்கான், கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் அப்பு போல் 3 அடி உயர கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்கிறார். வெளியான டீசரில் குள்ளமான ஷாருக்கானுடன் சல்மான் கான் தோன்றும் காட்சி இடம் பெறுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

ஜூலை 28 தேதி தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் முதல் பாகம் ட்ரைலர் வெளியீடு! நடிகர் தனுஷ் அறிவிப்பு

மீண்டும் ‘வடசென்னை’ படத்தில்  தனுஷ்-வெற்றி மாறன் வெற்றி கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டும்  பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்தன. தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளையும் அள்ளின. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் வடசென்னை, மிக பிரம்மாண்ட படமாக தயாராகி வருகிறது. படத்தில் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முதல் முறையாக சந்தோஷ் நாராயணன், வெற்றி […]

#ADMK 3 Min Read
Default Image

மீண்டும் இணையும் விக்ரம் வேதா கூட்டணி..!

  மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. இப்படம் செம்ம ஹிட் அடித்தது. விஜய் சேதுபதி, மாதவன் இவர்கள் இருவர் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் விக்ரம் வேதா தான். இந்நிலையில் மாதவன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஷரதா ஸ்ரீநாத்தே நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. விக்ரம் வேதாவில் இவர்கள் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து போனதால், அடுத்தப்படத்திலும் இவர்களே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.

#VijaySethupathi 2 Min Read
Default Image

விஜய் பிறந்த நாளில் தொலைகாட்சிகளில் என்னென்ன திரைப்படம் தெரியுமா..!

நமது தமிழ் சினிமாவில் அஜித் பிறந்தநாளுக்கு அடுத்து ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாட இருப்பது விஜய் பிறந்த நாளை தான், தல பிறந்த நாளுக்கு அஜித் ரசிகர்கள் எப்படி அமர்கள படுத்தினார்களோ அதே போல் விஜய் ரசிகர்களும் தளபதி பிறந்த நாளான ஜூன் 22 ம் தேதி தெறிக்க விட போகிறார்கள். ஆனால் தளபதி விஜய்யோ தூத்துக்குடியில் நடந்த துயர சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு தனது பிறந்த நாளை கொண்டாட போவதில்லை என கூறியுள்ளார் இந்த நிலையில் விஜய் […]

தொலைகாட்சிகளில் என்னென்ன திரைப்படம் தெரியுமா 2 Min Read
Default Image

மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை..!

‘இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ், இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவரது நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதில் மாதவனுடன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரி இப்படத்தில் அதிகம் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் புதிய படம் மூலம் இணைய இருக்கிறது. மாதவன் அடுத்ததாக ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க […]

மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை 2 Min Read
Default Image

இணையத்தை கலக்கும் டப்ஸ்மாஷ் சித்ரா ஆண்டி..!

டப்ஸ்மாஷ் என்ற ஒற்றைச்சொல் இணையத்தளத்தையே ஒரு கைபார்த்தது. சிறிய வாண்டுகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் அடிக்டாக வைத்திருந்தது டப்ஸ்மாஷ். ஒரு திரைப்படத்தின் காட்சி அல்லது பாடல் செயலியில் ஒலிக்க, கைப்பேசியை வைத்திருக்கும் நபர் கேமராவை பார்த்து டப்பிங் கொடுப்பார். இந்தச் செயலிக்கு பெரும்பாலானோர் உலகம் முழுவதும் அடிமையாகி இருந்தனர். ஆனால் இந்த அடிக்‌ஷன் இன்று வரை சற்றும் மாறாமல் பலரை கவர்ந்து வருகிறது. இதற்கு ஒரு உதாரணம் தான் சித்ரா ஆண்டி. சுமார் 30 வயதுக்கு […]

இணையத்தை கலக்கும் டப்ஸ்மாஷ் சித்ரா ஆண்டி..! 3 Min Read
Default Image

நடிகை நயன்தாராவை பார்த்து அந்த கேள்வி கேட்ட நடிகர்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

நடிகை  நயன்தாராவை பார்த்து அந்த கேள்வியை கேட்ட நடிகர். தமிழசினிமாவில் நம்பர் 1 நடிகை நயன்தாரா. சமீபத்தில் நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறந்த நடிகையாக , நடிகை நயன்தாரா தேர்வகியுள்ளார். அவருக்கு விருது வழங்கும்போது அவரைப்பார்த்து ஒரு கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அந்த வீடியோவை காண்போம்… https://youtu.be/yFwirYw_yE8  

நடிகை நயன்தாராவை பார்த்து அந்த கேள்வி கேட்ட நடிகர்..! அதிர்ச்சியில் திரையு 1 Min Read
Default Image

பிக்பாஸ்-2வில் புதிய ரூல்ஸ்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெல்லாம் பிரபலம். அந்த வகையில் தற்போது பிக்பாஸ்-2 இந்த வாரம் தொடங்கவுள்ளது. இதில் 60 கேமராக்கள் இருக்க, இந்த முறை போட்டியாளர்களுக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றதாம். ஆம், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறை போல் ஒரு ரூமை தயார் செய்துள்ளனர், இனி கொடுத்த டாஸ்கை செய்யாமல் இருப்பவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவார்களாம். அதுமட்டுமின்றி பிக்பாஸ் ரூல்ஸை மீறுபவர்களுக்கும் இது தான் தண்டனை என கூறியுள்ளனர்.

பிக்பாஸ்-2வில் புதிய ரூல்ஸ் 2 Min Read
Default Image

நன்றியை மறக்காத விஜய்..!

விஜய் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் எப்படிபட்ட பிரச்சனைகளை சந்தித்தார் என்பது நமக்கு தெரியும். தன் மகனின் சினிமா பயணம் நல்லதாக அமைய ஒரு பெரிய நடிகருடன் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற பிளானில் தான் விஜய்காந்த்தை செந்தூர பாண்டி என்ற படத்தில் எஸ்.ஏ.சி நடிக்க வைத்தார். அப்படத்திற்கு பிறகே விஜய்யின் சினிமா பயணத்திற்கு ஒரு வழி பிறந்தது என்று கூறலாம். அந்த நன்றியை மறக்காத விஜய், விஜய்காந்திடம் நானே என் தயாரிப்பில் ஒரு படம் எடுக்கிறேன், அதில் […]

நன்றியை மறக்காத விஜய் 2 Min Read
Default Image

14 வருடங்களுக்கு பிறகு நிறைவேறிய ஆசை : காலா படம் ..!

வாடி என் தங்கச்சிலை…. மஞ்சள் பூசிய முகம், பெரிய கம்மல்,மூக்கூத்தி, இழுத்து கட்டிய சேலை என அச்சு அசல் நம் வீட்டில் இருக்கும் அம்மாவை போலவே காலாவில் தோன்றி நம் மனதில் நீங்க இடத்தை பிடித்திருந்தவர் தான் நடிகை ஈஸ்வரி ராவ். 14 வருடங்களுக்கு முன்பு  தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் திரைப்படத்தில் தனுஷின் அக்கா பாத்திரத்தில்  ஈஸ்வரி ராவ் நடித்திருப்பார். அதில்  தனுஷ் அவரின் அக்காவை பார்த்து, “ என்ன என் தலைவரை பார்த்து சைட் […]

7 Min Read
Default Image

மனைவியுடன் சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்த டோனி..!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ரேஸ் 3’. நாளை (ஜூன்15) இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனையொட்டி பிரபலங்கள் மற்றும் தனது நண்பர்களுக்காக நேற்றிரவு சிறப்புக்காட்சி ஒன்றை நடிகர் சல்மான் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு தனது நண்பர் டோனிக்கும் சல்மான் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ‘ரேஸ் 3’ படத்தின் சிறப்புக்காட்சியை, டோனி தனது மனைவி சாக்ஷியுடன் சேர்ந்து ரசித்துள்ளார்.

மனைவியுடன் சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்த டோனி..! 2 Min Read
Default Image

சூப்பர்ஸ்டாருக்காக எழுதிய கதையில் விஜய் ..!

தளபதி விஜய்க்கு கட்டாய வெற்றி தேவை என்றிருந்த நிலையில் இணைந்த கூட்டணி தளபதி விஜய் முருகதாஸ்.இந்த கூட்டணியின் முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றது.அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது படம் வரை இந்த வெற்றிகூட்டணியின் பயணம் தொடர்கிறது. சன்பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரித்துவரும் தளபதி 62 திரைப்படம் தற்போது 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இந்த படம் தொடங்குவதற்கு முன்பு ஏ.ஆர் முருகதாஸ் சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் இந்த கதையை கூறியுள்ளாராம் கதை மிகவும் பிடித்துப்போக இந்த படத்தில் நடிப்பதாக ரஜினி […]

சூப்பர்ஸ்டாருக்காக எழுதிய கதையில் விஜய் ..! 3 Min Read
Default Image

என்னை செக்ஸ்க்காக பயன்படுத்திக் கொண்டனர் : நடிகையின் பகீர் அறிவிப்பு..!

தான் காதலித்த மற்றும் தன்னை காதலித்த ஆண்கள் அனைவருமே செக்ஸ் மற்றும் பணத்தேவைக்கு மட்டுமே தன்னை பயன்படுத்திக் கொண்டதாக மனீஷா கொய்ராலா கதறும் வகையில் பேட்டி அளித்துள்ளார். இந்தி திரையுலகம் மட்டும் அல்ல தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, வங்காளம் என இந்திய அளவில் ஒரு ரவுண்ட் வந்தவர் மனீஷா கொய்ராலா. படங்களில் நடித்த அளவிற்கு ஏராளமான ஹீரோக்களுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர் மனீஷா. சுமார் 11 பேரை மனீஷா கொய்ராலா காதலித்ததாகவும், அந்த காதல்கள் தோல்வியில் முடிந்துவிட்டதாகவும் […]

பழகிய அனைவருமே தன்னை செக்ஸ்க்காக பயன்படுத்திக் கொண்டனர் : நடிகையின் பகீர 6 Min Read
Default Image

நடிகர் விஜயை பலபேர் முன்னிலையில் கலாய்த்த அபர்ணதி..!

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ எனும் டிவி நிகழ்ச்சியில் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளும் ஆசையோடு கலந்து கொண்டு, இறுதி கட்டம் வரை சென்றிருந்தவர் அபர்ணதி. அவரது திருமண ஆசை அந்த நிகழ்ச்சியில் நிறைவேறவில்லை என்றாலும், அதில் கிடைத்த பிரபலத்தால் தற்பொழுது சினிமா துறையில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார். தற்பொழுது வசந்தபாலன் என்பவர் இயக்கும் திரைப்படத்தில், நடிகர் G.V. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், விஜயின் தந்தை S.A சந்திர சேகர் அவர்கள் நடிக்கும் டிராஃபிக் […]

நடிகர் விஜயை பலபேர் முன்னிலையில் கலாய்த்த அபர்ணதி..! 4 Min Read
Default Image

தீபாவளிக்கு தலயா தளபதியா இப்போதே தொடங்கியது மாஸ்டர் பிளான்..!

விஜய், அஜித்குமார் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இரண்டு படங்களையும் தீபாவளிக்கு கொண்டு வரும் முடிவோடு படக்குழுவினர் ஓய்வில்லாமல் வேலை செய்து வருகிறார்கள். இவற்றின் படப்பிடிப்புகளை பாதிக்கு மேல் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. திரையுலகினர் மற்றும் தியேட்டர் அதிபர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளில் தொய்வு ஏற்பட்டது. ஸ்டிரைக்கால் அஜித்குமார் படப்பிடிப்பை தாமதமாகவே தொடங்கினர். எனவே இரண்டு படங்களும் தீபாவளிக்கு வருமா? அல்லது தள்ளிப்போகுமா? என்று சந்தேகம் நிலவியது. ஆனால் இரு […]

தீபாவளிக்கு தலயா தளபதியா இப்போதே தொடங்கியது மாஸ்டர் பிளான்..! 5 Min Read
Default Image

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை..! ஏன் ..?

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல், மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள படம், ஜுங்கா. இசை, சித்தார்த் விபின். பாடல்கள், லலிதானந்த். இந்தப் படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, நாசர் வெளியிட்டனர். அப்போது விஜய் சேதுபதி பேசியதாவது: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்துக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் நடித்துள்ளேன். இது அந்தப் படத்தின் 2ம் பாகம் கிடையாது. கஞ்சத்தனமான டான் பற்றிய படம். அதிகமாக செலவழிக்காமல், புதிய வழியில் யோசித்து செயல்படும் டான், தமிழ் திரைக்கு புதிதாக […]

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை..! ஏன் ..? 3 Min Read
Default Image

தமிழகத்தில் நடிகர் சல்மான் கான் படத்திற்கு தடை..!

சல்மான்கான், அனில் கபூர் நடித்துள்ள ‘ரேஸ் 3’ இந்தி படம் இந்தியா முழுவதும் நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்தை தமிழகத்தில் திரையிட விடாமல் தடுக்கும் முயற்சிகள் நடப்பதாக திரைப்பட வினியோகஸ்தர் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். “சல்மான்கான் நடித்துள்ள ‘ரேஸ் 3’ படத்தை தமிழகம் முழுவதும் நாளை திரையிடுவதற்கு திட்டமிட்டோம். ஆனால் மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வினியோகஸ்தர்கள் ‘ரேஸ் 3’ படத்துக்கு தடைவிதித்து இருப்பதாக தெரிவித்து, படத்தை தியேட்டர்களில் திரையிட […]

தமிழகத்தில் நடிகர் சல்மான் கான் படத்திற்கு தடை..! 3 Min Read
Default Image