தளபதி விஜய்க்கு கட்டாய வெற்றி தேவை என்றிருந்த நிலையில் இணைந்த கூட்டணி தளபதி விஜய் முருகதாஸ்.இந்த கூட்டணியின் முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றது.அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது படம் வரை இந்த வெற்றிகூட்டணியின் பயணம் தொடர்கிறது. சன்பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரித்துவரும் தளபதி 62 திரைப்படம் தற்போது 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இந்த படம் தொடங்குவதற்கு முன்பு ஏ.ஆர் முருகதாஸ் சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் இந்த கதையை கூறியுள்ளாராம் கதை மிகவும் பிடித்துப்போக இந்த படத்தில் நடிப்பதாக ரஜினி […]