பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெல்லாம் பிரபலம். அந்த வகையில் தற்போது பிக்பாஸ்-2 இந்த வாரம் தொடங்கவுள்ளது. இதில் 60 கேமராக்கள் இருக்க, இந்த முறை போட்டியாளர்களுக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றதாம். ஆம், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறை போல் ஒரு ரூமை தயார் செய்துள்ளனர், இனி கொடுத்த டாஸ்கை செய்யாமல் இருப்பவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவார்களாம். அதுமட்டுமின்றி பிக்பாஸ் ரூல்ஸை மீறுபவர்களுக்கும் இது தான் தண்டனை என கூறியுள்ளனர்.