விஜய் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் எப்படிபட்ட பிரச்சனைகளை சந்தித்தார் என்பது நமக்கு தெரியும். தன் மகனின் சினிமா பயணம் நல்லதாக அமைய ஒரு பெரிய நடிகருடன் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற பிளானில் தான் விஜய்காந்த்தை செந்தூர பாண்டி என்ற படத்தில் எஸ்.ஏ.சி நடிக்க வைத்தார். அப்படத்திற்கு பிறகே விஜய்யின் சினிமா பயணத்திற்கு ஒரு வழி பிறந்தது என்று கூறலாம். அந்த நன்றியை மறக்காத விஜய், விஜய்காந்திடம் நானே என் தயாரிப்பில் ஒரு படம் எடுக்கிறேன், அதில் […]