அரியலூர்: 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழகத்தில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி ஆதரவுடன் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் அலுவலரிடம் தனது வெற்றி சான்றிதழை வாங்கிய பிறகு, திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார், சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பிஜு ஜனதா தளம் கட்சி […]
தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயம் என்பதால் பல்வேறு ஊர்களில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையிலும் பட்டாசு தயாரிக்கும் வேலை மும்முரமாக நேற்று நடைபெற்றது. இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்து குறித்து உடனடியாக காவல்துறைக்கும், […]
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் முதற்கட்டமாக 3 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதில் தீ காயமடைந்த பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை பட்டாசு ஆலை தீ விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். அதில் 3 பேர் பெண்கள் எனவும் , ஒருவரது உடல் பாகங்கள் சிதறி கிடப்பதால், […]
தீபாவளி நெருங்கும் சமயம் என்பதால் பட்டாசு தயாரிக்கும் வேலைகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் தனியார் நாட்டுப்பாட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை ராஜேந்திரன் என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த ஆலையில் இன்று காலை 9.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாட்டாசு ஆலை முழுவதும் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு […]
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் தனியார் நாட்டுப்பாட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. ராஜேந்திரன் என்பவர் அதனை நிர்வகித்து வருகிறார். தீபாவளி நெருங்கும் சமயம் என்பதால் பட்டாசு தயாரிக்கும் வேலைகள் வெகு தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருக்கும் போது காலை 9.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாட்டாசு ஆலை முழுவதும் எரிந்து சேதமானது. உடனடியாக காவல்துறை மற்றும் […]
விமர்சிப்பவர்களுக்கு அதற்கான அருகதை இருக்க வேண்டும் என அரியலூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதலமைச்சர் பேச்சு. அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், பெரம்பலூரை சேர்ந்த 36,691 பயனாளிகளுக்கு ரூ.78 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.32.94 கோடி மதிப்பீட்டில் 57 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கலும் நாட்டினார். ரூ.252 கோடி மதிப்பீட்டில் 74 முடிவுற்ற திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. […]
அரியலூர் மாவட்டம் கீழமாளிகை எனும் கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது இளைஞரான சக்திவேல். இந்த இளைஞன் கஞ்சா போதையில் அப்பகுதி கோவிலில் உள்ள பொருட்களை நாசப்படுத்தியுள்ளார். சிறுகளத்தூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் புகுந்த சக்திவேல் அங்குள்ள சக்கரம், தேர் கட்ட உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள், கோவிலில் உள்ள சாமி சிலைகள் ஆகியவற்றை தீ வைத்து கொளுத்தியுள்ளார். மேலும், அங்குள்ள கேமராக்கள், மற்றும் மின் சாதன பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சக்திவேலை சுற்றி […]
அரியலூரில் 26-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடி திருவாதிரையான வரும் 26-ஆம் தேதி மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை. நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவி, தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு […]
அரியலூர் மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 8 அடி பெருமாள் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமானூர் பகுதியில் இருக்கும் கரையான்குறிச்சி கிராமத்தில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்துள்ள சரவணன் அவருக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் வீடு கட்ட முற்பட்டுள்ளார். அதன் காரணத்தினால் கடந்த 2 நாட்களாக அஸ்திவாரம் போடுவதற்கு பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது அந்த இடத்தில் நேற்று 4 அடி தோண்டிய பொழுது, அங்கு சிலை போன்று ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர். பின்னர் அந்த கற்சிலையை […]
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை . கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜேஇஇ மற்றும் நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி பல தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தும் மத்திய அரசு குறிப்பிட்ட தேதியில் தேர்வுகள் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது. திட்டமிட்டபடி ஜேஇஇ தேர்வுகள் நடைபெற்று வருகிறது. வருகின்ற 13-ம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில் , அரியலூர் மாவட்டம் செந்துரையை அடுத்துள்ள […]
அரியலூர் மாவட்டம் திருமானூர் கீழக்கரை நகரில் வசித்து வருபவர் காமராஜர் . இவரது மனைவி மலர்க்கொடி காமராஜ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார் மேலும் மலர்கொடி தனது மகன் கலைவாணனுடன் தனியாக வசித்து வந்தார். மலர்கொடி மாடுகளை வளர்த்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பால் விற்று வந்தார் மார்கொடி மகன் கலைவாணன் காய்கறி ஏற்றி செல்லும் சரக்கு வாகனம் டிரைவராக பணியாற்றி வருகிறார்.மேலும் நேற்று இரவு முன்தினம் கலைவாணன் காய்கறி லோடு ஏற்றுவதற்காக திருச்சிக்கு சென்று […]
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 492 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறைகளப் பணியாபணியாற்றும் முதல்நிலை களப்பணியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மூன்று நாட்கள் மூடி கிருமிநாசினி தெளிக்க மாவட்ட ஆட்சியர் ரத்னா […]
சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்காததால் மாமனாரை கட்டையால் அடித்து கொன்ற மருமகள். அரியலூர் மாவட்டத்தில் செந்துறையிலுள்ள காவேரி பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி , இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு 2010ம் ஆண்டு இவருடைய மூத்த மகன் இராமலிங்கம் உயிரிழந்தார். இவருடைய மனைவி இரானி, மேலும் தனது மகன் இறந்ததை தொடர்ந்து தங்கசாமிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு பாகத்தை இராமலிங்கத்தின் மனைவி ராணிக்கு பிரித்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் […]
அரியலூரில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், நேற்று (மே2) மட்டும் 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 29 பேர் குணமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 1,341 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 1257ஆக உயர்ந்துள்ளது. இதேப்போல அரியலூரில் நேற்று […]
கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் வந்தடைந்த தொழிலாளர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரியலூரில் ஏற்கனவே 8 பேருக்கு கொரோனா இருந்துவந்தது. இதில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் வந்தடைந்த தொழிலாளர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் தற்போது கொரோனா சிகிச்சைககா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் யுத்தபள்ளம் கிராமத்தை சேர்ந்த கோபி அதே கிராமத்தை சார்ந்த மன வளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை கோபி வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் குற்றவாளி கோபிக்கு ஆயுள் தண்டனையும் , 10 ஆயிரம் அபராதமும் விதித்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள யுத்தபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி(40). இவர் கிராமத்தை சார்ந்த மன வளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமி கடந்த 2017-ம் ஆண்டு வன்கொடுமை […]
ஏற்கனவே தமிழகத்தில் 9 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்து இருந்தது. இந்நிலையில் தற்போது அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. சமீபத்தில் அரியலூர் ,கள்ளக்குறிச்சி கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியிருந்தார். இந்நிலையில் அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக […]
பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் 4 மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.குறிப்பாக கடலூர்,நாகை,திருவாரூர்,தஞ்சை ,கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதற்காக ஆட்சியர் உமா மகேஷ்வரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே தொடர் மழை காரணமாக […]
தொடர் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக இரண்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் சிவராசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இதேபோல் அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார்.