ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தில் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூல் செய்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்த நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர். நடிகர் ரஜினிகாந்த நடித்த ‘காலா’ திரைப்படம் பலத்த சர்ச்சைக்கிடையே வெளியானது. இந்தப்படம் வெளியிடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இவர் ஏற்கனவே கபாலி படத்தில் அதிக கட்டணம் வசூலித்ததை நீதிமன்றத்தில் வழக்காக தொடுத்து அதன் வரவு செலவுகளை […]
மராட்டிய மாநிலம் மும்பையின் ஓர்லி பகுதியில் 33 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்தான் இந்தி நடிகை தீபிகா படுகோனே குடியிருக்கிறார். குடியிருப்பின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை வீரர்கள் 10 வாகனங்கள், சிறப்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் பிடித்துள்ள தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் […]
பிக்பாஸ் சீசன் 2 ஒளிபரப்பாக இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ளது. ஆனால், அதுவரை மக்களுக்கு அதில் கலந்து கொள்ளப் போகிறவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள பொறுமை இல்லை. இவர்களாக இருக்குமோ, அவர்களாக இருக்குமோ என்பது தான் இப்போது ஹாட் டாபிக்கே. கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி செம ஹிட். தொலைத்தொடர்பு சாதனங்கள் ஏதும் இல்லாமல், ஒரு வீட்டிற்குள் 100 நாட்கள் வாழ்ந்த பிரபலங்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டதைப் பார்ப்பதில் மக்களுக்கு அப்படி ஒரு […]
காதலியை தாக்கிய வழக்கில், இந்தி நடிகர் அர்மான் கோலியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் அர்மான் கோலி, ஆடை வடிவமைப்பாளரான நீரு ரன்தாவா என்ற பெண்ணுடன், திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அர்மான் கோலி தன்னை தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்கியதாக மும்பை போலீஸாரிடம் நீரு கடந்த வாரத்தில் புகார் அளித்தார். பணம் தொடர்பான பிரச்சனையில் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் […]
பாவனாவின் கனிகள் தெரியும் புகைப்படங்கள்! பாவனா (பிறப்பு- ஜூன்6, 1986, திருச்சூர், கேரளா) தமிழ், மலையாளத் திரைப்பட நடிகையாவார். தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர். வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. இவர், கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழி மறித்து கடத்தப்பட்டார்.
நம்ம tamil Cinima 360 சேனல் இன்னும் பாலோ பண்ணாதவங்க.. உடனே மேல தெரிர பாலோ பட்டன கிளிக் செஞ்சு பாலோ பண்ணுங்க.. உடனுக்குடன் சுட சுட சுவையான செய்தி காத்திட்டு இருக்கு.. அந்த படத்தின் தலைப்பு மிகவும் ஆபாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.. இந்த தலைப்பை பற்றி உங்கள் கருத்துகளை கமெண்ட் பண்ணுங்க.. சன்னி லியோன் பற்றிய உங்கள் கருத்துகளையும் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.. தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.. ஆபாச பட நடிகை சன்னி […]
விக்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் டிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், இந்த கதையை ரஜினியை வைத்து இயக்க நினைத்தேன் என்று கூறினார். கிரீன் சிக்னல் வழங்கும் டிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசும் போது ” டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த ஒரு மனிதர். அவருக்குள் ஒரு […]