Tag: தளபதி 62 First look ரிலீஸ் தேதி அறிவிப்பு..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

தளபதி 62 First look ரிலீஸ் தேதி அறிவிப்பு..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

துப்பாக்கி,கத்தி இரண்டு மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதியபடம் தளபதி 62. சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகிவரும் இந்தபடத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரும் தீபாவளியை குறிவைத்திருக்கும் இந்தபடத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது 60 சதவீத படபிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் First look பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. ஜூன் 22 தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்திற்ககாண First look போஸ்டரை வெளியிட […]

தளபதி 62 First look ரிலீஸ் தேதி அறிவிப்பு..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! 2 Min Read
Default Image