"இனி அறிக்கை விடக்கூடாது” – ரவி மோகன், ஆர்த்திக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!விவாகரத்து குறித்து வலைதளங்களில் இனி எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என நடிகர் ரவி மோகன், ஆர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"வாழ்வில் ஒளியாக வந்தவர்".., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!என்னுடைய வீட்டை விட்டு ஏதுமில்லாமல் நான் வெளியேறியபோது எனக்கு துணையாக நின்றவர் கெனிஷா ஃபிரான்சிஸ் என்று நடிகர் ரவி மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.