ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship – WTC) இறுதிப்போட்டிக்கான பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்த விவரத்தை அறிவித்துள்ளது. இந்த முறை பரிசுத்தொகை முந்தைய பதிப்புகளை விட இரு மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டு, மொத்தம் 5.76 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 49.27 கோடி இந்திய ரூபாய்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதிப்போட்டி ஜூன் 11 முதல் 15, 2025 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் […]