சினிமா

பல நடிகைகளுக்கு வழிகாட்டியாக உள்ளார் நயன்தாரா.! புகழ்ந்து தள்ளிய அசுரன் பட நடிகை.!

மலையாள நடிகையான மஞ்சு வாரியர் சமீபத்தில் அளித்த பேட்டியில் லேடி சூப்பர் ஸ்டார் நயனதாராவை புகழ்ந்து பேசியுள்ளார். மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மஞ்சு வாரியர். கடந்த சில ஆண்டுகளாக முன்பு நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். ஆனால் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதனையடுத்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் […]

Manju warrier 4 Min Read
Default Image

இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகும் ‘மாரி-2’ பட வில்லன்.! குவியும் வாழ்த்துக்கள்.!

மாரி2 பட வில்லனான டொவினோ இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். டொவினோ தோமஸ், மலையாள சினிமாவின் பிரபல முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் டொவினோ வில்லனாக அறிமுகமானார். இவருக்கென்று பெண் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர் என்றே கூறலாம்.சமீபத்தில் இவர் நடித்த பாரன்சிக் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை […]

maari 2 3 Min Read
Default Image

சிம்புவிற்கு டும்டும்டும்.! பெண் எந்த ஊர் தெரியுமா.?

சிம்பு லண்டனை சேர்ந்த கோடீஸ்வர வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்ததும் திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு . அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி […]

#simbu 5 Min Read
Default Image

தல அஜித்தின் திருமணம் எப்படி நடந்தது தெரியுமா .! பிரபல நடிகர் ஓபன் டாக்.!

தல அஜித்  அவர்கள் ஷாலினியை மூன்று மத முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக பிரபல நடிகரான பைல்வான் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் 1999ல் சரண் இயக்கிய அமர்க்களம் படத்தின் போது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் […]

actor ajith 3 Min Read
Default Image

சீரியலில மட்டுமில்ல நிஜத்திலும் அம்மாவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவாக நடிக்கும் ஹேமா கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் அனைவருக்கும் பேவரட் என்றே கூறலாம். அதனாலேயே இந்த சீரியல் TRP ல் பெரும் உச்சத்தை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் விஜே சித்ரா, குமரன் தங்கராஜன், சுஜாதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் […]

Hema Rajkumar 2 Min Read
Default Image

கீர்த்தி சுரேஷின் ‘பெங்குயின்’ படத்தின் டீசர் எப்போது தெரியுமா .!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் டீசர் ஜூன் 8ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பெங்குயின்’. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் […]

keerthisuresh 3 Min Read
Default Image

கவர்ச்சி கன்னியாகவே மாறிவிட்ட ஷாலு ஷம்மு – புகைப்படம் உள்ளே!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்னும் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியில் குறித்த நடிகை ஷாலு ஷம்மு. தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சி வீடியோக்கள் நடன வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களால் நிரப்பி வந்த இவர், தற்பொழுதும் தனது அண்மை புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதிகமாக கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவருக்கு ரசிகர்கள் குவிந்து கொண்டே வருகின்றனர். தற்போது வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ  அந்த […]

sexyqueen 2 Min Read
Default Image

அடேயப்பா நம்ம செம்பருத்தி கதாநாயகி ஷபானாவா இது? வைரல் புகைப்படம் உள்ளே!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முன்னணியில் ஓடக்கூடிய தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் தான் ஷபானா. இவருக்கு பல கோடிக்கணக்கான ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்போதும் தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,           View this post on […]

Sembaruthi 2 Min Read
Default Image

நடிகர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு.!

நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சிவகுமார் திருமலை திருப்பதி கோவிலில் தவறு நடப்பதாகவும் அங்கு பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் ஒரு நிகிழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. திருப்பதி சொத்துக்களை விற்பனை செய்யும் விவகாரத்தில் எதிராக பேசியவர்களை பட்டியலிட்ட வெளியிட்ட தேவஸ்தானம் நடிகர் சிவகுமார் உள்பட 12 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்.  இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் […]

#Sivakumar 3 Min Read
Default Image

அட நம்ம மீசையை முறுக்கு பட நடிகையா இது..?

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார், இந்த நிலையில் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இது மட்டுமல்லாமல் தமிழில் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்நிலையில் து சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர், தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை […]

#photoshoot 3 Min Read
Default Image

மாஸ்டர் படம் தான் பாகுபலி 2 சாதனையை முறியடிக்கும்.!

பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை மாஸ்டர் படம் தான் முறியடிக்கும் என்று கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியில் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர் விஜய் . இவருக்கு உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்கள் என்று சொல்லியே தெரிய வேண்டாம், இந்த நிலையில் தற்பொழுது விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தியேட்டர் திறக்கப்பட்டாலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் முதல் […]

#ThalapathY 3 Min Read
Default Image

முத்து திரைப்படத்தில் சரத்பாபு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

,இந்த திரைப்படத்தில் ரஜினியை கன்னத்தில் அடிப்பது போன்ற காட்சியில் ஜெயராமன் நடிக்க வேண்டியிருந்தது தமிழ் சினிமாவில் உச்சநட்ச்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தர்பார் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் ஒரு நல்ல வெற்றியை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது என்றே கூறலாம், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு […]

JEYARAMAN 3 Min Read
Default Image

“ஆன்லைனில் படம் வெளியாவது ஆரோக்கியமில்லை”.! கடம்பூர் ராஜு பேட்டி

ஆன்லைனில் படம் வெளியாவது ஆரோக்கியமில்லை என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.  உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவிவருவதால் அணைத்து பெரிய படைகளின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது, மேலும் சில திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகிவருகிறது .  இந்த நிலையில் பொது முடக்கம் காரணமாக இணைய தளத்தில் திரைப்படங்களை வெளியிடுவது  பரவாயில்லை ஆனால் இது தொடர்வது சரியானதல்ல என்று அமைச்சர் கடம்பூர் ராஜு  தெரிவித்துள்ளார்.  மேலும் ஆன்லைனில் திரைப்படங்கள் வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் உள்ளிட்ட […]

Kadambur Raju 3 Min Read
Default Image

தளபதி 65 விஜய்க்கு ஜோடியாக யார் தெரியுமா..?

இதற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய் அவர்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் விஜய்யின் 65வது படத்தை இயக்க போவது யாரு என்ற சர்ச்சை நிலவி வந்த […]

Madonna Sebastian 3 Min Read
Default Image

நம்பர் 1 மற்றும் நம்பர் 2 பாக்ஸ் ஆபிஸ் கிங் தளபதி தான்.!

நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வும், அவருக்கு பிறகுதான் மற்ற நடிகர்கள் என கேயார் கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியில் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர் விஜய் . இவருக்கு உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்கள் என்று சொல்லியே தெரிய வேண்டாம், இந்த நிலையில் தற்பொழுது விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தியேட்டர் திறக்கப்பட்டாலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க […]

MASTER 3 Min Read
Default Image

ஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை ஷெரின் தமிழில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் , மேலும் அதனை தொடர்ந்தும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கமலின் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் […]

actressphoto 3 Min Read
Default Image

தளபதி மகன் நடிக்கும் படத்தை தயாரிக்கும் மக்கள் செல்வன்.!

இந்த படத்தின் மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியில் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர் விஜய் . இவருக்கு உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்கள் என்று சொல்லியே தெரிய வேண்டாம், இந்த நிலையில் தற்பொழுது விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.  மேலும் தற்பொழுது தளபதி விஜய் அவர்களின் மகன் தற்பொழுது சினிமாவில் களமிறக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, மேலும் இதுகுறித்து இசையமைப்பாளர் […]

Vijay 3 Min Read
Default Image

சிவகார்த்திகேயனுக்கு நல்ல கதை ஒன்று கூறுங்கள் வெற்றிமாறன்.!

சிவகார்த்திகேயனுக்கு மிகவும் திறமைசாளி வருங்காலத்தில் மிகப்பெரிய நடிகராக வருவார் என்றும் தனுஷ் கூறியுள்ளார்.  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன், இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது,மேலும் 100கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் கர்ணன் ஜகமே தந்திரம் வெளியாகவுள்ளது.  இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறிருப்பது நடிகர் […]

DHNUSH 3 Min Read
Default Image

மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான பைக் ஸ்டண்ட் காட்சி..?

மாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் […]

MASTER 3 Min Read
Default Image

சக்ரா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.!

விஷால் நடிக்கும் “சக்ரா” படத்திலுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் விஷால். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது அவர்களது ரசிகர்களின் எதிர்பார்ப்பு துப்பறிவாளன் 2 படத்தில் தான் நிலவுகிறது. அதிலும் பல பிரச்சனைகள், அதாவது இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளால் சர்ச்சைகளுக்கு உள்ளானார்.தற்போது அந்த படத்தை இவரே இயக்கி, தயாரித்து நடிக்கிறார். […]

#Vishal 4 Min Read
Default Image