சீரியலில மட்டுமில்ல நிஜத்திலும் அம்மாவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.!பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவாக நடிக்கும் ஹேமா கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார்