நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில், 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, லாஸ்லியா கவினிடம் மன்னிப்பு கேட்கிறார். காரணம் என்னவென்றால், நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதெல்லாம் நீ என்னை நன்கு கவனித்தாய், ஆனால், நான் எல்லாவற்றையும் நடிப்பு […]
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதிய கல்விக் கொள்கை குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து பலர் பாராட்டு தெரிவித்து வந்தாலும், பலர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சங்கர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, அவரிடம் புதிய கல்வி கொள்கை குறித்து நடிகை சூர்யா தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதா தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். […]
நடிகை பூஜா பத்ரா மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர். இவர் நடிகர் அஜித்தின் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை பூஜாவுக்கு, டாக்டர்.சோனு அணுவாலா என்பவருக்கும் 2002-ல் அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, 2010-ல் பூஜா கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். அதன் பின் இந்தியா திருப்பிய இவருக்கு நடிகர் நவாப் ஷாவுடன் நெருக்கம் ஏற்பட்டது. நவாப் ஷா தற்போது தர்பார் படத்தில் நடித்து […]
நடிகை ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துளளார். இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழ் மேயாத மான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கடற்கரை அருகே இருந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், […]
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது திறமையான பேச்சாலும், துல்லியமான நடிப்பாலும் பலரது மனதில் இடம் பிடித்துள்ளார். இவ்ருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், தற்போது இவர், ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டப்பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், கவின், லாஸ்லியா மற்றும் சாக்ஷி மூவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக வாக்குவாதம் நடைபெற்று வந்தது. இதில் கவின் கதறி அழுத நிகழ்வு பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்நிலையில், கவின் ‘நீயா பேசியது, என் அன்பே நீயா பேசியது’ என்ற பாடலை […]
சூர்யா நடிப்பில் அடுத்ததாக காப்பான் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சயீசா ஹீரோயினாகவும், ஆர்யா, மோகன்லால் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ள பாடல்கள் நேற்று பிரமாண்ட விழா எடுத்து படக்குழு வெளியிட்டது. இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ கல்வி கொள்கை பற்றி சூர்யா பேசியதை நான் ஆமோதிக்கிறேன், ஆதரிக்கிறேன். கல்வி கொள்கை பற்றி ரஜினி பேசினால்தான் கேட்கும் என்றில்லை. சூர்யா பேசியதும் […]
சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகருமாவார். இவர் பல் படங்களை இயக்கியும் நடித்துமுள்ளார். இயக்குனர் சுப்பிரமணியம்சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வெள்ளை யானை’. இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் சமுத்திரக்கனி நடிக்கிறார். இவர் நடிகை ஆத்மீகாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில், காமெடி நடிகர் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே இரண்டு சீசன்களை தாண்டி தற்போது மூன்றாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் சேரன்,கவின், சரவணன், செரின், அபிராமி, லஸ்லியா, மீரா மிதுன் என பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனந்த் வைத்தி வெளியேற்றப்பட்டார். அவர் மிகவும் வருத்தத்துடன் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். […]
சமீபத்தில் ஒரு தங்களது அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை பற்றி பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது இதற்க்கு பலர் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது ஆதரவை தெரிவித்து கருத்து கூறுகையில், நடிகர் சூர்யா துணிச்சலாக தனது உரையினை பேசியுள்ளார். மேலும், சில நடிகர்கள் படத்தில் மட்டும் பன்ச் வசனம் பேசிவிட்டு நிஜத்தில் பேசாமல் இருந்து விடுகின்றனர். என மற்ற முக்கிய […]
தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களின் கூட்டம் திரளாக காணப்படும். இவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஹிந்தியில் அமிதாப்பட்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரிமேக் ஆகும். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைத்து சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படம் ஆகஸ்ட் 8-ம் தேதி அன்று திரையில் […]
அமலா பால் நடிப்பில் தற்பொழுது வெளிவந்துள்ளது படம், ஆடை. இப்படத்தை மேயாத மான் படத்தை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார் இயக்கி வருகிறார். இது இவருக்கு இரண்டாவது படம். இந்த படத்தை வீ-ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் பஸ்ட் லுக் முதல் ட்ரைலர் வரை ரசிகர்ளிடையே வரவேற்பையும், நிறைய விமர்சனங்களையும் பெற்று வந்தது. இந்நிலையில் அந்த படம் தற்பொழுது வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற வந்துள்ளது. இந்நிலையில், அந்த படத்தின் சில முக்கிய […]
இன்று நடந்து முடிந்த தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் காலியாக இருந்த தலைவர் பதவிக்கு தேர்தல் இல்லாமலே இயக்குனர் பாரதிராஜா ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், சில நாட்களில் தலைவர் பதவியை பாரதிராஜா ராஜினாமா செய்தார். முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். பொது செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயக்குமார் மற்றும் பொருளாளர் பதவிக்கு இயக்குனர் பேரரசு ஆகியோர் போட்டியின்றி […]
தளபதி விஜய் நாடிபில் தீபாவளிக்கு வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தினை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே பாடல் ஜூலை 23இல் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு போஸ்டரில் விஜய் கோச்சராக இருக்கும் பெண்கள் கபடி டீம் இருந்தது. அதில், நடிகர் ரோபோ சங்கர் மகளும் இருக்கிறார். அவர் நடிப்பது […]
தல அஜித் தற்போது நடித்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தினை தமிழ்நாட்டில் திரையிட அதிக விலை கேட்பதாகவும், ஆதலால் படத்தை வாங்க விநியோகிஸ்தர்கள் யோசித்தார்கள் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது படத்தின் தமிழ்நாடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை மௌனி ராய் “நாகினி” எனும் சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த சீரியல் பல மொழிகளில் பிரபலமாகினர். தற்போது நடிகை மௌனி ராய் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் இவர் சமூகவலயத்தளத்தில் அப்போ அப்போ கவர்ச்சி போஸ் கொடுத்து மாட்டி விடுவார். அந்த வகையில் தற்போது அவரது இன்ஸ்டகிராமில் நீச்சல் உடையில் தண்ணீருக்குள் படுத்து போஸ் கொடுத்துள்ளார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது இதோஅந்த புகைபடம் . . . https://www.instagram.com/p/B0FzEzHBLzP/?utm_source=ig_web_copy_link
நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். பொதுவாக இவர் இயக்கம் படங்கள் அனைத்தும், சமூகத்தில் நடக்கும் அவலங்களை கூறுவதாக உள்ளது. இவரது நடிப்பில் உருவாகியுள்ள சாட்டை பணமானது பள்ளிகளில் பொறுப்பற்ற ஆசிரியர்களின் செயலை விளக்கும் வண்ணம் உருவாகியிருந்தது. இந்நிலையில், தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த சாட்டை படமானது, கல்லூரியில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டுகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், இதனை […]
ஹாலிவுட் திரைப்படங்கள் பொதுவாக வசூலில் மில்லியன் டாலர்களை வசூல் செய்து வந்தது. ஆனால் தற்போது கடந்த சில வருடங்களாக பில்லியன் கணக்கில் ஹாலிவுட் திரைப்படங்கள் வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் அனிமேஷன் படங்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பும் , வசூலும் பெற்று வருகிறது. கடந்த 10 வருடங்களாக உலக வசூலில் நம்பர் ஒன் இடத்தை அவதார் திரைப்படம் தக்கவைத்திருந்தது. ஆனால் கடந்த சில மதங்களுக்கு முன் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் அவதார் படத்தின் வசூல் […]
நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில் தனது கவர்ச்சியான புகைபபடங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/B0IhsPupUE5/?utm_source=ig_web_copy_link
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர் அட்லீ இயக்கத்தில், பீகிள் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாக்கி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், பிகில் படத்தின் ஆடியோ ரைட்ஸை வாங்கிய சோனி மியூசிக் நிறுவனம் பிகில் போடலாமா? என ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது. #BigilPodalaama […]