விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது.

தற்போது இவர் அட்லீ இயக்கத்தில், பீகிள் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாக்கி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், பிகில் படத்தின் ஆடியோ ரைட்ஸை வாங்கிய சோனி மியூசிக் நிறுவனம் பிகில் போடலாமா? என ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது.

unknown node