சினிமா

வசூல் மன்னனாக மாறிய யோகிபாபு! இணையத்தை கலக்கும் கூர்கா மீம்ஸ்!

யோகிபாபு கதாநாயகனகா நடித்து ஏற்கனவே தர்மபிரபு படம் வெளியாகி இருந்தது. இந்த படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் ஓரளவு நல்ல வசூலை பெற்றது. இதனை அடுத்து தற்போது யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள கூர்கா திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை டார்லிங், 100 படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் கதையும், காட்சிக்கு காட்சி யோகிபாபுவின் கவுண்டர்களும் ரசிகர்களை குதூகலப்படுத்தியதால் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வரவேற்பை ரசிகர்கள் […]

gurkha 2 Min Read
Default Image

பொன்னியின் செல்வனை அடுத்து ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமாக உள்ள அடுத்த பெரிய பட்ஜெட் திரைப்படம்!

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழில் கடைசியாக ராவணன், எந்திரன் படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்களை அடுத்து தமிழில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் எனும் பிரமாண்ட படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்க உள்ளாராம். சிரஞ்சீவி தற்போது சைரா […]

Aishwarya Rai 2 Min Read
Default Image

ரஜினியின் தர்பாரில் இணைந்த முக்கிய பிரபலம் !செம்ம மாஸ் கூட்டணி !கொண்டாடத்தில் ரசிகர்கள் !

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது மிகவும் பிஸியாக “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் பிரதீக் பப்பர் ,பிரதீப் கல்ரா, ஐடின் சர்னா,தலிப்  தாஹில் முதலிய  பாலிவுட் பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் சுனில் ஷெட்டியும் இந்த படத்தில் […]

#TamilCinema 2 Min Read
Default Image

‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வால் மற்றும் மீரா மிதுனின் அசத்தல் போட்டோஷூட் புகைப்படங்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் திரையுலகில் பிரபலமாகிவிடலாம் என கனவுகளோடு தற்போது பிக் பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார்கள் நடிகை சாக்ஷி அகர்வால், மற்றும் மீரா மிதுன். இவர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.      

askshi agarwal 1 Min Read
Default Image

கமலிடம் பிடிபட்ட அடுத்த காதல் ஜோடி இவர்கள் தானா !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 3 வது சீசனில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் மோகன்  வைத்தியா வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் கமல் நேற்று பிராங்க் என்று கூறி மோகன் வைத்தியா காப்பாற்ற பட்டதாக அறிவித்தார். இது பலரும் மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.இது ஒரு புறமிருக்க ஏற்கனவே அபிராமியும் கவினும் காதலிப்பதாக பல தகவல்கள் வெளியானது பின்பு கவின் சாக்ஷியை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.கவினுக்கு லாஸ்லியா மீதும் ஒரு […]

bigboss 2 Min Read
Default Image

பிகில் போஸ்டர் இந்த படத்தில் இருந்து காப்பியடிக்க பட்டதா !அதிர்ச்சியில் ரசிகர்கள் !

விஜய் மூன்றாவது முறையாக அட்லீயின் கூட்டணியில் இணைந்து “பிகில்” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டு பயிற்சியாளராக  நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு ஏ .ஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு ஒரு போட்டி ஒன்று வைத்தது.அதில் “பிகில்” படத்தின் போஸ்டர் விஜய்யின்  பழைய  படத்தின் போஸ்டர் போன்று இருக்கும் என்று கேள்வி கேட்டனர். அதற்கு விஜய் ரசிகர்கள் சரியான பதில் அளித்துள்ளனர். […]

cinema 2 Min Read
Default Image

நடிகை காஜல் அகர்வாலின் கியூட் சூப்பர் போட்டோஷூட்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினி உலகில் முன்னனியில் இருக்கும் ஹீரோயின் நடிகை காஜல் அகர்வால். தற்போது அதிகமான முன்னனி நடிகர்கள் படங்கள் கைவசம் இல்லாமல் தவித்து வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில் நேற்று இணையத்தை கலக்கிய சில புகைப்பட தொகுப்பை கீழே காணலாம்.

kajal agarval 1 Min Read
Default Image

கே.ஜி.எஃப் இயக்குனர் அடுத்ததாக யாரை இயக்க உள்ளார் தெரியுமா?!

கன்னட சினி உலகில் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுத்து கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். இந்த படத்தில் அசாத்தியமான சண்டை காட்சிகள், மிரட்டும் வசனங்கள் என ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை அதிர வைத்தது. தற்போது இப்பட இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த இப்படத்தினை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல், அடுத்ததாக தெலுங்கு முன்னனி நடிகர் ஜூனியர் என்டிஆரிடம் கதை கூறியுள்ளாராம். ஜூனியர் […]

#KGF 2 Min Read
Default Image

தளபதியின் பிகில் படத்தில் இணைந்துள்ள இந்திய கால்பந்து விளையாட்டு வீரர்!

தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வரவுள்ளது. அட்லீ இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஜய் அதில் ஒரு பாடல் பாடுகிறார் என தினம் ஒரு தகவல் போல படத்தின் அப்டேட் வந்துகொண்டே இருக்கிறது. தற்போது இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் முன்னாள் இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் என்பவர் நடித்து வருகிறாராம். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது. இவர் அப்பா பிகில் விஜய் […]

#Atlee 2 Min Read
Default Image

தலைவிக்காக பரதம் கற்கும் நடிகை கங்கனா!

நடிகை கங்கனா ரனாவத் பிரபலமான பாலிவுட் நடிகை ஆவார். இவர் தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்களின் இயக்கத்தில் வெளியாகும் தலைவி எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படம் முழுவதும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு ஆகும். இந்நிலையில், ஜெயலலிதா சிறுவயது முதலே பரதம் கற்று வளர்ந்தவர் என்பதால் கங்கானாவும் இந்த படத்திற்காக பரதம் கற்க தொடங்கியுள்ளாராம். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மைசூரில் நடைபெற உள்ளதாம். ஏனென்றால், ஜெயலலிதா தனது சிறு வயது காலங்களை முழுவதும் மைசூரில் […]

cinema 2 Min Read
Default Image

விரைவில் இணையவுள்ள இயக்குனர் பாலா – சூர்யா கூட்டணி! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக நாச்சியார் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்கிரமை வைத்து வர்மா படத்தை இயக்கி இருந்தார். இப்படம் முழுமை பெற்ற பிறகு படம் தயாரிப்பு தரப்பிற்கு பிடிக்காத காரணத்தால் படத்தை வெளியிடாமல், படத்தின் பெயரை ஆதித்யா வர்மா என மாற்றி முற்றிலும் புதிய குழுவை வைத்து படமெடுத்து விட்டார்கள். இதனால் தனது அடுத்தப்பட வேளைகளில் தீவிரமாக இறங்கினார் இயக்குனர் பாலா. ராமநாதபுரத்தை சுற்றி அங்கு சில […]

#Surya 3 Min Read
Default Image

நடிகர் சிரஞ்சீவிக்கு ஐஸ்வர்யா தான் வேண்டுமாம்!

நடிகர் சிரஞ்சீவி பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மையில் தான் சைரா நரசிம்ம ரெட்டி எனும் படத்தில், பிரபல நடிகை நயன்தாரா, தமன்னா, சுதீப், அமிதாப்பச்சன் மற்றும், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இயக்குனர் கொரட்டல்ல சிவா அவர்களின் இயக்கத்தில் தற்போது மற்றுமொரு படம் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்த நயன்தாரா மற்றும் தமன்னா ஆர்வம் கட்டி வருகிறார்களாம். ஆனால், சிரஞ்சீவி ஐஸ்வர்யா […]

bollywood 2 Min Read
Default Image

அடடா அட்டகாசம்! கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக கேப்மாரி படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/Bz2ghanhH1m/?utm_source=ig_web_copy_link

Athulya 2 Min Read
Default Image

biggboss 3: தன்னிச்சையாக செயல்பட வேண்டும்! தைரியமாக செயல்பட வேண்டும்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல வித்தியாசமான, சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், கமலஹாசன் அவர்கள் பேசுகையில், தலைமை, தன்னிச்சையாக செயல்பட வேண்டும், தைரியமாக செயல்பட வேண்டும் என உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை பேசியுள்ளார். #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு […]

BiggBossTamil3 2 Min Read
Default Image

ஜிம் உடையில் மரண போஸ் KUCH KUCH HOTA HAI படநடிகை!!

பாலிவுட் படங்களில் தோன்றும் இந்திய நடிகை மற்றும் மாடல். அவர் முதலில் குச் குச் ஹோடா ஹை மேலும் சில படங்களில் தொடர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ஷாருக்கானின் மகளாக நடித்தவர். இந்நிலையில் இவர் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கிறார். அந்தவகையில் அவரது இன்ஸ்டாகிராமில் ஜிம் உடையில் போஸ் கொடுத்துள்ளார் இதோ பாருங்கள் . . . https://www.instagram.com/p/BzxKU8cAeVn/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

BIGGBOSS-நாட்டாமைக்கு மரண வரவேற்பு கொடுக்கும் SANDYமற்றும் KAVIN !!

இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் இந்த வாரமாவது நாட்டமை கமல் இந்த வார எவிக்ஷனை வித்யாசமான முறையில் கையாண்டுள்ளார். இந்நிலையில் நாட்டாமையை வரவேற்பதற்காக சாண்டியும்,கவினும் பாட்டு பாடி அசத்தியுள்ளார்கள் தற்போது வந்த ப்ரோமோவில் தெரியவருகிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ  . . . தென்னாட்டு வேங்கை தான்! #Day20 #Promo3 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan […]

biggboss 3 1 Min Read
Default Image

வனிதாவை வாயடைக்க செய்த நாட்டாமை!! BIGGBOSS ப்ரோமோ இதோ!!

இந்த வராம் கொஞ்சம் எதிர்பார்ப்புகள் தூக்கலாகவே இருக்கிறது. காரணம் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடமும் மக்களிடம் செம்ம வெறுப்பை பெற்றுள்ளார் வனிதா. ஆதலால் அவர் வீட்டை விட்டு இந்தவராம் வெளியேறவேண்டுமென மக்கள் கோஷமிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அபிராமியை குறை சொல்லும் வனிதாவுக்கு  ‘ஒருவர் பேசும் அளவுக்கு, மற்றவர்கள் பேசுவதையும் கேட்க வேண்டும்’  என கமல்ஹாசன் நோஸ்கட் செய்துள்ளார்.இதோ அந்த ப்ரோமோ வீடியோ. தான் பேசுற அளவுக்கு கேக்கவும் வேணும்! #பிக்பாஸ் – […]

biggboss 3 2 Min Read
Default Image

நைட் ட்ரெஸில் ரசிகர்களை அதிர விடும் Priyanka Chopra!! வைரல் புகைபடம்!!

இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி. நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார்.பாலிவுட்டயே ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.இவர் அமெரிக்கா தொழில் அதிபரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் சினிமா பக்கம் காணவில்லை. ஆனால் அப்போ அப்போ கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர விடுகிறார். அந்தவகையில் அவரது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெயிட்டுள்ளார். அதில் நைட் போடும் ஆடையில் படும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்  . […]

cinema 2 Min Read
Default Image

wwe குத்துசண்டை வீரராக மாறிய Shilpa Shetty! வைரல் புகைப்படம்!!

WWE நட்சத்திரம் ஜான் ஜீனாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் இடுகை பாலிவுட் ஷில்பா நட்சத்திரம் ஷெட்டி குந்த்ராவை வெடிக்கச் செய்துள்ளது.மல்யுத்த வீரர் முகத்தை ஸ்டீவ் ஆஸ்டின் மீது மல்யுத்த வீரர் மாற்றியுள்ளார்.ஸ்டோன் கோல்ட் என்று பிரபலமாக அறியப்படுகிறார் எனவே ஜான் கோல்ட் ஸ்டோன் ஷில்பா ஷெட்டி குந்த்ரா என்று எழுதியுள்ளார். இந்நிலையில் இவரது இன்ஸ்டாக்ராமிலும் ஜான் சீனா இன்ஸ்டாக்ராமிலும் இவரது புகைபடம் பதிவேற்ற பற்றுள்ளது. இதோ அந்த புகைபடம் நீங்களை பாருங்களேன்  . . .   View […]

cinema 2 Min Read
Default Image

உள்ளாடையுடன் போஸ் கொடுத்த தாஜ்மகால் பட நடிகை!!வைரல் புகைபடம்!!

இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல். ரியாமனோஜ்க்கு ஜோடியாக தாஜ்மகால் படத்தில் மச்சக்கன்னி கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் தற்போது கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர் சில வருடங்களாக இவருக்கு பட  வாய்ப்புகள் பெருமளவில் இல்லை. இதனால் இவர் கவர்ச்சியில் கலக்கி வருகிறார். இப்பொது அவரது இன்ஸ்டாகிராமில் உள்ளாடையை மட்டும் போட்டு போஸ் கொடுத்துள்ளார்.அதிலும்  mirror போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைபடம்  . . . https://www.instagram.com/p/BxwiTW7AhGo/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image