“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பொதுமக்களிடம் பேசுகையில், ”ஸ்டாலின் ஆட்சியை பற்றி சொல்ல வேண்டும் எனில், Simply Waste. ஸ்டாலின் மாடல் ஆட்சியை ஒழித்து, அம்மாவின் ஆட்சியை 2026ல் அமைப்போம். இந்த 50 மாத கால திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. சிறுமி முதல் முதியோர் வரை […]