சினிமா

நடிகர் சங்க தேர்தல் விவகாரம்! எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து இதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தேர்தலை நாத்தினால், மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் இருக்கும் என்பதால், நடிகர் சங்க தேர்தலை இக்கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நடிகர் சங்க தேர்தலை, இடையூறு இல்லாத வேறு இடத்தில் நடத்துமாறும், வேறு […]

#Election 2 Min Read
Default Image

தளபதி 63 குறித்து ட்வீட் செய்த அர்ச்சனா கல்பாத்தி!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், தற்போது இவர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, ரசிகர்கள் அனைவரும் தளபதி 63 படத்தின் புதிய அப்டேட் பற்றி கேட்டுள்ளனர். ரசிகர்களின் கேள்விக்கு அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், ” தளபதி 63-ன் அப்டேட்டுக்கான […]

archana kalpathi 2 Min Read
Default Image

அடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான வீடியோ! நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் என்ன செய்திருக்காங்கனு தெரியுமா?

நடிகை ஐஸ்வர்யா மேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ்,  ,கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தில் நடித்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/By10kpyFDHe/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ள இடத்தில், நாடகம் நடத்த அனுமதி பெற்ற எஸ்.வி.சேகர்! நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், எஸ்.வி.சேகர், ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதே இடத்தில் நாடகம் நடத்த அனுமதி பெற்றுள்ளார். எஸ்.வி.சேகரின் இந்த செயலால் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  மேலும், நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

#Election 2 Min Read
Default Image

கீர்த்தி சுரேஷ் நோயாளி போல இருக்கிறார்! அவரை ஒருவர் கூட கண்டுகொள்ளவில்லை : நடிகை ஸ்ரீரெட்டி

நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபலமான  நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீப காலமாகவே பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை சுமத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தனது முகநூல் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,” நானும் கீர்த்தி சுரேசும், விமானத்தில் சென்றோம். அப்போது அங்குள்ளவர்கள் எல்லாரும் என்னுடன் வந்து பேசி, என்னுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டனர். ஆனால், கீர்த்தி சுரேஷ் எடையை குறைத்து […]

#KeerthySuresh 2 Min Read
Default Image

அடடா இப்படி ஒரு புகைப்படமா? நடிகை ராசி கண்ணா வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படம்!

நடிகை ராஷிக்கண்ணா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழ் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/By0OghPhq3E/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண், தற்போது தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, சஞ்சய் பாரதி அவர்கள் இயக்கியுள்ளார். இந்நிலையில், ஹரிஷ் கல்யாணுடன், பிரபல பிக்பாஸ் பிரபலமான, டேனியல் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், டேனி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். https://www.instagram.com/p/ByzrZt2DAb9/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

எதிரணியை தோற்கடிக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணமில்லை : நடிகர் கார்த்தி

தென்னிந்திய நடிகர் அங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்தி சேலம் நாடக நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எதிரணியை தோற்கடிக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம் இல்லை என்றும், நடிகர் சங்கம் கட்டிடம் காட்டும் விவகாரத்தில் ஆணவம் இருக்க கூடாது என்றும், கலைஞர்களின் பங்களிப்பு மட்டும் இருக்க வேண்டும் என […]

#Election 2 Min Read
Default Image

அடேங்கப்பா என்ன ஒரு இரத்த பாசம்! நடிகை அதுல்யா வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் காதல் கண் கட்டுதே படத்தில் நடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/Byz7w5MluFO/?utm_source=ig_web_copy_link

Athulya 1 Min Read
Default Image

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க கோரி, நடிகர் விஷால் நீதிமன்றத்தில் மனுதாக்கல் !

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள, எம்.ஜி.ஆர் கல்லூரி நிர்வாகத்திற்கு பட்டினம்பாக்கம் காவல் ஆய்வாளர் கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. அந்த கடிதத்தில், விஷால் அணிக்கும், பாக்யராஜ் அணிக்கும் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே, கல்லூரியில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, நடிகர் விஷால் இந்த கடிதத்தை சுட்டிக்காட்டி, தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என […]

#Vishal 2 Min Read
Default Image

நடிகை சமீரா ரெட்டி வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் நீருக்குள் இருந்தவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByzYY-dnl0_/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

வில்லனாக களமிறங்கும் சிம்பு!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கம் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு, இயக்குனர் நர்த்தன் இயக்கத்தில் உருவாகும் ‘மப்டி’ படத்தில், நடிகர் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தில், இவர் கேங்ஸ்டராக வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

cinema 2 Min Read
Default Image

அடேங்கப்பா இப்பவே ஸ்டார்ட்பன்னிட்டாங்களா ? தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் செய்த செயலை பாருங்க!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே தன்வசம் கொண்டுள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருகினறனர். இதனையடுத்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பாக, பூந்தமல்லியில் உள்ள, அரசு தாய் செய் நல மருத்துவமனையில், ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் விஜய் ரசிகர்கள் ஆண்கள் […]

cinema 2 Min Read
Default Image

நடிகை காஜல் அகர்வாலின் கலக்கலான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை காஜல்  அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் கலக்கலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

cinema 1 Min Read
Default Image

நடிகர் விஷாலுக்கு சவால் விடுத்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி!

நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபலமான இந்திய நடிகை. கடந்த சில நாட்களாக இவர் பல நடிகர்களின் மீது, பாலியல் குற்றசாட்டுகளை சுமத்தி வருகிறார். தற்போது இவர் நடிகர் விஷால் மீது பாலியல்  குற்றசாட்டை முன் வைத்துள்ளார். இதுகுறித்து நடிகை ஸ்ரீரெட்டி கூறுகையில், விஷால் பல பெண்களை ஏமாற்றியிருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என நிரூபியுங்கள் என ஸ்ரீரெட்டி சவால் விடுத்துள்ளார்.

#Vishal 2 Min Read
Default Image

நடிகை வேதிகா வெளியிட்ட கலக்கலான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை வேதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் மதராஸி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByzekPAlPKz/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

மெஹ்ரினை பார்த்து மயங்கிய தனுஷ்!

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை மெஹ்ரின்.இவர் தமிழ்,தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருவது குறிப்பிடதக்கது. இவர் தற்போது இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்காக கதாநாயகி தேடப்பட்டு வந்த நிலையில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை பார்த்த தனுஷ் இவர் இந்த படத்திற்கு சரியாக இருப்பார் என்று சொன்னாராம். அதன் பின் இவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

cinema 2 Min Read
Default Image

பேண்ட் போடாமல் இருக்கும் ராஸ்மிகா மந்தனா!வைரலாகும் போட்டோ!கடுமையாக திட்டி வரும் ரசிகர்கள்!

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் கன்னட நடிகையான ராஸ்மிகா மந்தனா.இவருக்கு தமிழ்,தெலுங்கு போன்ற பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. இவர் தற்போது கார்த்தி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இப்படத்திற்கு பூஜை போட்ட போது வெளியான புகைப்படத்தை பார்த்தவர்கள் கார்த்திக்கு அருமையான ஜோடியாக உள்ளார் என கூறியுள்ளனர். மேலும் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் பேண்ட் இல்லாமல் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் […]

cinema 2 Min Read
Default Image

இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை யாசிகா தோழி ஐஸ்வர்யாவுடன் சரக்கு அடித்து கொண்டாட்டம்!வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றவர் யாஷிகா.இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது சீசனில் சென்று ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்தார். மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஐஸ்வர்யாவும் இவரும் எவ்வாறு தோழிகளாக இருந்தார்களோ அதே மாதிரி இப்பவரைக்கும் தோழிகளாகவே உள்ளனர். இவர்கள் பிக்பாஸில் சந்தித்து ஒரு வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று குடித்து கும்மாளம் போட்டுள்ள புகைப்படம் […]

cinema 2 Min Read
Default Image

அஜித்தின் வேற லெவல் பிஜிஎம்-ஐ தயார் செய்ய தொடங்கிய யுவன்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகராக வலம்வருபவர் தல அஜித்.இவர் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து.இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை நடித்து முடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.தற்போது இவர் இந்த படத்திற்காக பிஜிஎம் தயார் செய்ய ஆரம்பித்துள்ளார். இதனை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இவர் அஜித்திற்காக போட்ட இரண்டு பட பிஜிஎமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை […]

#Ajith 2 Min Read
Default Image