தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருவபவர் கியாரா அத்வானி.இவர் பிரபல சிரிக்கெட் விளையாட்டுவீரரான தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாக்ஷியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் இவர் ஹிந்தி ரிமேக் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இவர் கடந்த ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் மாதிரியான காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு அவர் அந்த காட்சி அவரால் தவிர்க்க முடியாததாக இருந்ததாக கூறியுள்ளார்.அந்த காட்சியில் அவரது நடிப்பு […]
தமிழ் சினிமாவில் ஓகே கண்மணி படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நித்யா மேனன்.இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு படங்களில் நடிப்பதில் சிறிது இடைவெளி விட்டிருந்தார்.இதன் பிறகு தற்போது மாண்பு மிகு முன்னாள் முதலைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு இயக்கம் படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது நித்தியா மேனன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அரைகுறை உடையில் இருப்பது போன்ற […]
தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அஜித்.இவர் தற்போது நடித்த நேர்கொண்ட பார்வை ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் வினோத் தான் இயக்கவுள்ளார்.இந்த படத்தில் அஜித் வேற லெவலில் நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தில் தல அஜித் புதிய ஹேர் ஸ்டைலையும் வைத்துள்ளாராம்.இதில் தாடி,மீசை இல்லாமல் இளமையான கெட்டப்பில் நடிக்க உள்ளாராம். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மணிரத்னம் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாக்கியுள்ள படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, இவர் நரம்பியல் பிரச்னை காரணமாக, மாதம் ஒருமுறை பரிசோதனைக்காக மருத்துவரை சந்திப்பதாக கூறியுள்ளார். அதேபோல் நேற்று பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட இவர், பரிசோதனை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/ByvySM-HxsW/?utm_source=ig_web_copy_link
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் மணிரத்னம். இவர் படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவான பல படங்கள், பல சாதனைகளையும் படைத்துள்ளது. இந்நிலையில், பிரபல இயக்குனரான மணிரத்னம் அவர்கள் நெஞ்சு வலி காரணமாக, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BywvPoABbtA/?utm_source=ig_web_copy_link
பிரபல தெலுங்கு நடிகரான நாக சவுரியா, தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ரமண தேஜா இயக்கத்தில், அஸ்வத்தம்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஆந்திராவின் அரக்குவேலி என்ற இடத்தில நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஆக்ஷன் காட்சியின் போது, டூப் போடாமல் தானே நடித்து வந்தார். இதனையடுத்து, நாக சவுரியா எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியதால், இவரது இடது கால் மூட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, […]
நடிகை ஐஸ்வர்யா மேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/ByxLLVVlfUF/?utm_source=ig_web_copy_link
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில், இமான் அண்ணாச்சி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன் பின் இவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு பேராபத்தை உருவாக்கக் கூடிய கூடங்குளம் அணுக்கழிவு திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடினால், முதல் ஆளாக கலந்து கொள்வேன் என்றும், அந்த போராட்டத்தின் போது, துப்பாக்கி சூடு நடத்தினால், முதல் குண்டு என் மீது பாயட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் ராஜாராணி சீரியலில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்கள் இருவருக்கும் நிஜ வாழ்வில் ஜோடிகளாய் இணைய உள்ளனர். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/Byu7tM6lWBo/?utm_source=ig_web_copy_link
நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” பாகிஸ்தான் இனி எப்போதும், உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் விளையாட கூடாது.” என பதிவிட்டுள்ளார். https://twitter.com/Actor_Siddharth/status/1140300031435497473
நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஷால் தலைமையிலான ஒரு அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர் உதயா, திருச்சியில் நாடக கலைஞர்களை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலால் நடிகர் சங்கத்துக்கு எந்தவித நன்மையையும் இல்லை என்றும், விஷால் தன்னை விளம்பரப்படுத்துவதற்காகவே செயல்பாட்டுக்கு கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் யாருடா மகேஷ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். ஒவ்வொரு படத்திலும் சண்டை காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றனர்.தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டு தான் ஷூட்டிங் செய்கின்றனர்.ஆனால் சில நேரங்களில் அதையும் மீறி விபத்துகள் ஏற்படுகின்றன. தற்போது மாநரகரம் படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருகிறார்.இந்த படத்தின் சண்டை காட்சி எடுக்கும் போது ஒரு கண்ணாடி துண்டு கிழித்து […]
சினிமா உலகில் உலக அழகி பட்டம் பெற்றவர் பிரியங்கா சோப்ரா என்று நம் அனைவருக்கும் தெரியும்.இவர் திரையுலகில் பிரபல நடிகையாக வலம்வருகிறார். சமீபத்தில் இவருக்கும் நிக் ஜோன்ஸ்க்கும் இடையே திருமணம் நடைபெற்றது.அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருவரும் அழகான ஜோடிதான். இருவருக்குமான குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக தொடங்கியது.இந்நிலையில் பிரியங்கா சோப்ராவிற்கு செல்போன் பயன்படுத்துவதில் மிகவும் ஆர்வம் இருந்துள்ளது.எப்பொழுதும் பேஸ்புக்,டுவிட்டர் என பிசியாக இருப்பாராம். இதற்கு அவரது கணவர் ஒரு விதிமுறையை கூறினாராம்.அது என்னவென்றால் இனிமேல் இருவரும் படுக்கை […]
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி பிரகாஷ் நடித்த படம் சர்வம் தாள மயம்.இந்த படம் இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியானது. மேலும் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கான ‘சர்வதேச பனோரமா’ பிரிவில் தேர்வாகியுள்ளது. இப்படத்தின் சர்வதேச திரைப்பட விழா ஜூன் 15 முதல் ஜூன் 24ஆம் தேதி நடைபெறுகிறது.இதனை ஜி.வி பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தற்போது பெங்காலி நடிகையான ரியா சென் தமிழ்,ஹிந்தி,மலையாளம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இவர் தாஜ்மகால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் இவர் தமிழில் பிரஷாந்த்,அர்ஜுன் போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.பிரபல நடிகைகளான சென், ரைமா சென் ஆகியோர் இவரது உறவினர்கள் ஆவார். கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு படத்தில் நடிக்க அவவளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை.அதன் பின் இவர் நாடகத்தில் நடித்திருந்தார்.தற்போது மிஸ் மேட்ச் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். […]
தமிழ் திரையுலகில் கொடி கட்டி பரந்த நடிகை ஸ்ரீதேவி.இவரது இழப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. ஆனால் தற்போது அனைவரும் அதை மறந்துவிட்டனர்.குறிப்பாக அவரது முதல் மகள் படத்திலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.இவர் நடித்த தடம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. தற்போது டுவிட்டரில் அரைகுறை ஆடையுடன் போட்ட குத்தாட்டம் விரைவாக வைரல் ஆகி வருகிறது. She’s got the moves! #JanhviKapoor pic.twitter.com/mnR45Mb19w — Filmfare (@filmfare) June 16, 2019
நடிகை வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் போடாபோடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, நடிகை வரலக்ஷ்மி தனது தனத்தையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BywkWGuglON/?utm_source=ig_web_copy_link
இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியை நேரில் காண நடிகர் சிவகார்த்திகேயன் -இசை அமைப்பாளர் அனிருத் இருவரும் இங்கிலாந்து சென்று உள்ளனர்.அங்கு இருவரும் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இசை அமைப்பாளர் அனிருத் பதிவிட்டுள்ளார் அதில் […]