பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் மணிரத்னம். இவர் படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவான பல படங்கள், பல சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்நிலையில், பிரபல இயக்குனரான மணிரத்னம் அவர்கள் நெஞ்சு வலி காரணமாக, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாஜகவில் இணைய போகிறாரா மீனா? தீயாய் பரவும் தகவல்!
June 25, 2025