வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ரோஹித் சர்மா 24 ரன்கள் அடித்தார். அதில் 2 சிக்ஸர் அடங்கும்.இதன் மூலம் டி20 போட்டிகளில் 104 சிக்ஸர் அடித்து இரண்டாம் இடத்தில் இருந்தார்.இதுவரை நடைபெற்ற டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 105 […]
ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. தோல்வி அடைந்த சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே இருந்தபோதிலும் நாங்கள் எங்கள் தோனியை கோப்பைக்காக விட்டு கொடுக்கமாட்டோம். Can't believe that this man is 37!!!! Like a wine ????…. he crunch my ❤???? Ne nallah irundha podhum Samy ????#DhoniforEver #DhoniForLife Mahiiiii❤❤❤❤❤ pic.twitter.com/Y95SZIRyDH — Shalini […]
T20 தொடரின் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும் இரண்டாவது போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்ற சூழலில் இன்று மூன்றாவது 20 போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 213 ரன்கள் குவித்தது.214 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் ஷிகர் தவான் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்துள்ளார்.