சிம்புவின் மாநாடு படத்தினை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிம்பு தனது ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . சமீபத்தில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது. […]
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் குருதி ஆட்டம்,தள்ளி போகாதே,ஒத்தைக்கு ஒத்த ,பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார் . அதன்பின் சமீபத்தில் அதர்வா அடுத்ததாக சாம் ஆண்டன் இயக்கத்தில் […]
தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி-65 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா […]
ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் 15 ஆம் தேதி. சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் […]
தனுஷின் கர்ணன் படத்தின் டீசரை இயக்குனர் மாரி செல்வராஜின் பிறந்தநாளான மார்ச் 7-ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சமீபத்தில் கர்ணன் […]
தளபதி-65 படத்தின் வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அவர்களே […]
வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக குறைந்தது இரண்டு வருடங்களாவது ஆகும் என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த திரைப்படம் வடசென்னை .வசூல் ரீதியாக இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டடித்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று வெற்றிமாறன் அப்போதே கூறியிருந்தார். ஆனால் அதன் பின் வடசென்னை 2 குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை .இந்த நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் விருது […]
சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடித்து வரும் ஆச்சார்யா படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 152வது படமான ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து வருகிறார். கொரட்லா சிவா இயக்கும் இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராம் சரணும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். திருநாவுக்கரசு […]
கமலின் தெனாலி படத்தில் விவேக் நடிக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் இன்றும் ரசிகர்களின் உலகநாயகனாக விளங்கும் கமல்ஹாசன் இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வரும் இவரது திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று தெனாலி . கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தெனாலி .ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இத்திரைப்படத்தில் கமலுடன் ஜோதிகா , தேவயானி ,ஜெயராம் உள்ளிட்ட […]
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரைலர் விரைவில் வெளியிட அனுமதி வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று டாக்டர்.கோலமாவு கோகிலா பட இயக்குனரான நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படத்திலிருந்து வெளியான செல்லம்மா, நெஞ்சமே,so baby ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் படப்பிடிப்பை […]
மரகத நாணயம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் அதர்வா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் குருதி ஆட்டம், தள்ளி போகாதே,பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார் . இந்த நிலையில் இவர் அடுத்ததாக காமெடி படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் […]
அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரபல தயாரிப்பாளரான ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் மெகா ஹிட்டடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும்.சச்சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜூ மேனன் முக்கிய வேடத்தில் நடித்து படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.இதனை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் உரிமையை பொல்லாதவன், ஜிகர்தண்டா ஆகிய படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் […]
பொன்னியின் செல்வன் படத்தின் 20% படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து […]
பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்ஹாஜி எனும் படத்தின் மூலம் பிரபலமான ஓம் ராவத் , சமீபத்தில் பிரபாஸ் அவர்களை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.’ஆதிபுருஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும்,பூஷண் குமார் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ,பிற சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்ய […]
பதாய் ஹோ என்ற பாலிவுட் படத்தின் ரீமேக்கில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றிக்கு பின் ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக ‘பதாய் ஹோ’ என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக்கை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு முழுக்க காமெடி படமாக உருவாகி ரூ.220 கோடி வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் தான் […]
கோப்ரா படத்தில் இர்பான் பதான் பிரஞ்சு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், […]
வலிமை பட தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிக்கும் அடுத்த படத்தினை ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்ஜே-வாக இருந்து அதன் பின் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்ஜே பாலாஜி.எல்கேஜி படத்தில் ஹீரோவாக நடித்த பின்னர் நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் இணைந்து நடித்தது மட்டுமின்றி இயக்கவும் செய்திருந்தார்.வசூல் ரீதியாக படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது ‘பதாய் ஹோ’ என்ற இந்தி திரைப்படத்தினை ரீமேக்கை இயக்க உள்ளதாக தகவல்கள் […]
சிம்புவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிம்பு தனது ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் […]
கர்ணன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் நிறுவனமான ஜீ தமிழ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சமீபத்தில் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் […]
சூர்யா நடிக்கவுள்ள 40-வது படத்தின் டைட்டில் ஏப்ரல் மாதத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். […]