கிசு கிசு

டெல்லி செல்லும் “பீஸ்ட்” படக்குழு.? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

பீஸ்ட் திரைப்படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு வரும் 1-ம் தேதி தொடங்குகிறது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் “பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் […]

#Beast 3 Min Read
Default Image

செவ்வாய் கிரகத்தில் வானவில்லா?..வைரலாகும் புகைப்படம்-நாசா விளக்கம்..!

செவ்வாய் கிரகத்தில் ‘வானவில்’ இருப்பது போன்று வெளியானப் புகைப்படம் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.அது எப்படி சாத்தியமாகும்? என நெட்டிசன்கள் கேள்வி. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த மாதம்,பெர்சிவரென்ஸ் ரோவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தது.தற்போது அந்த ரோவர் அனுப்பிய புகைப்படத்தில் வானவில் இருப்பது போன்ற காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. Many have asked: Is that a rainbow on Mars? No. Rainbows aren't possible here. […]

#Nasa 3 Min Read
Default Image

வெயிட்டிங் ஓவர்.!அண்ணாத்த படத்தின் தாறுமாறான லேட்டஸ்ட் அப்டேட்.!

ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. […]

Actor Rajinikanth 4 Min Read
Default Image

அக்கா டாப் ஹீரோயின்.! அடுத்து நாயகியாக என்டரி கொடுக்கும் சாய் பல்லவியின் தங்கை.!

சாய் பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன் ஸ்டண்ட் சில்வா இயக்கும் புது படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவராக வலம் வருபவர் சில்வா . தமிழ், தெலுங்கு,இந்தி , மலையாள என பல மொழி படங்களிலும் பணியாற்றிய இவர் தமிழில் விஜய்,அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ‌பணியாற்றி உள்ளதுடன் இவர் சண்டை காட்சிகளில் நடித்தும் உள்ளார். இதனையடுத்து சமீபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அடுத்ததாக […]

pooja kannan 4 Min Read
Default Image

தளபதி-65 படத்தின் மாஸ் அப்டேட்.! குஷியில் ரசிகர்கள்.!

தளபதி 65 படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 50 நாட்களுக்கு மேலாக இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கான பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும் […]

Nelsondilpkumar 4 Min Read
Default Image

பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘அசுரன்’ பட நடிகை.! அதுவும் இந்த சாக்லேட் பாய் நடிகருக்கு ஜோடியாமே.?

நடிகை மஞ்சு வாரியர் பாலிவுட்டில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர் நடிப்பில் தி ப்ரீஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர் மாராக்கர் ,ஜாக் அண்ட் ஜில்,காயட்டம்,9 எம்.எம் உள்ளிட்ட பல படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் கடந்தாண்டு வெளியான அசுரன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி […]

bollywood movie 3 Min Read
Default Image

பிரபல பாலிவுட் நடிகையை காதலிக்கிறாரா விஜய் தேவரகொண்டா.?

பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலிகானை விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து வருபவர் விஜய்தேவரகொண்டா. ‘பெல்லி சூப்லு’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக மாறிய இவர், ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.‘அர்ஜூன்ரெட்டி’  படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து அவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ படம் விஜய் தேவரகொண்டாவை பெண் ரசிகர்கள் அதிகம் உள்ளவராக மாற்றியது.அதனைதொடர்ந்து நோட்டா, டாக்சி வாலா, டியர் காம்ரேட், வேர்ல்ட் ஃபேமஸ் […]

Sara Ali Khan 4 Min Read
Default Image

நவரச நாயகனுடன் நடனமாடும் பாலிவுட் கவர்ச்சி நடிகை.! எந்த படத்திற்காக தெரியுமா.?

நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் தி இவன் படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் நவரச நாயகன் கார்த்திக் மீண்டும் தி இவன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடித்து வருகிறார்.மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கிய டி.எம் ஜெயமுருகன் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்திகற்கு ஜெயமுருகனே இசையமைத்து […]

Karthik 5 Min Read
Default Image

தளபதி 65 படத்திற்கான தலைப்பு என்ன தெரியுமா..?

தளபதி-65 படத்திற்கு ‘டார்கெட்’ என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 50 நாட்களுக்கு மேலாக இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கான பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும் ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று […]

target 3 Min Read
Default Image

பொன்னியின் செல்வன் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் ‘கர்ணன்’ பட நடிகர்.!

பொன்னியின் செல்வன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ள லால் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது […]

#ManiRatnam 5 Min Read
Default Image

மீண்டும் ஹீரோவாக என்டரி கொடுக்கும் நவரச நாயகன் கார்த்திக்.!

தமிழ் சினிமாவின் நவரச நாயகனான கார்த்திக் மீண்டும் தி இவன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக என்டரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் நவரச நாயகன் என்று கூறும் கார்த்திக் முத்துராமன் 80,90ஸ்-களில் பல படங்களில் ஹீரோவாக நடித்து இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார்.அதன் பின் சினிமாவிலிருந்து விலகிய இவருக்கு பதிலாக இவரது மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அதன் பின் ஒரு […]

navarasa nayagan karthik 5 Min Read
Default Image

தளபதி-65 படத்தின் தரமான அப்டேட்.!

தளபதி-65 படத்தின் படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே ஏப்ரல் 10-ம் தேதிக்கு பின் கலந்து கொள்ள உள்ளதாகவ தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 50 நாட்களுக்கு மேலாக இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கான பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும் ஏப்ரல் […]

Pooja Hegde 4 Min Read
Default Image

சிங்கம் படத்தில் நடிக்க கோரி இயக்குனர் முதலில் அணுகியது இந்த பிரபல நடிகரிடம் தானாம்.!

சிங்கம் படத்தின் கதையை முதலில் கூறியது தளபதி விஜய்யிடம் தான் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா .இவரது திரைப்பயண வாழ்க்கையில் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் சிங்கம் .ஹரி இயக்கிய இப்படத்தில் சூர்யா ஒரு நேர்மறையான போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் .அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 , சிங்கம் 3 ஆகிய படங்களும் உருவாகி வெற்றியை பெற்றது. இந்த நிலையில் […]

Actor Suriya 2 Min Read
Default Image

இரண்டே மாதங்களில் அடுத்தடுத்து ரிலீஸாக காத்திருக்கும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்.?

தென்னிந்திய நடிகராக கலக்கி வரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள 4 படங்களை இரண்டு மாதங்களில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கி கலக்கவுள்ளார் . தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் ஹீரோ வேடங்களில் மட்டுமின்றி வில்லன் வேடத்திலும் தனது அசத்தலான நடிப்பில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் .அந்த […]

#Vijay Sethupathi 4 Min Read
Default Image

கோப்ரா படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.?

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தினை மே 4-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் ஏழு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் […]

chiyaan vikram 3 Min Read
Default Image

பழம்பெரும் நடிகையின் பயோபிக்கில் தமன்னா‌.?எந்த நடிகை தெரியுமா.?

பழம்பெரும் நடிகையான ஜமுனாவின் பயோபிக்கில் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய திரையுலகில் தற்போது பலரின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்று வருகிறது.சமீபத்தில் கூட தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும்.மேலும் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அதே போன்று விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மாதவன் […]

Jamuna 4 Min Read
Default Image

சரித்திர படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாகும் இளம் நடிகர்.!

சமந்தா அடுத்ததாக நடிக்கவுள்ள சரித்திர படமான ஷகுந்தலம் படத்தில் இளம் நடிகர் துஷ்யந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா . அதனுடன் ‘ஷகுந்தலம்’ எனும் புராண படத்திலும் சமந்தா நடிக்கவுள்ளார். மகாபாரதத்தில் உள்ள சாகுந்தலம் என்ற புராணக் கதையை அடிப்படையாகக் […]

#Samantha 3 Min Read
Default Image

படமாகும் பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்.!நடிப்பது யார் தெரியுமா.?

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படமொன்று உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய திரையுலகில் தற்போது பலரின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்று வருகிறது.சமீபத்தில் கூட தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும்.மேலும் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அதே போன்று விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மாதவன் […]

Gajendra Chauhan 5 Min Read
Default Image

திரிஷ்யம்-2 ரீமேக்கில் ‘பாகுபலி’ வில்லன்.! வெளியான சுவாரஸ்ய தகவல்.!

திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராணா டக்குபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . அந்த திரைப்படம் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் […]

Rana Daggubati 4 Min Read
Default Image

தமிழில பிளாக் பஸ்டர் வெற்றி .!இனி இந்தியிலும் ஹிட் அடிக்க தயாராகும் மாஸ்டர்.!

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாகுபலி சாதனையையும் முறியடித்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.இதில் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்து அதிர வைத்ததுடன்அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஆடவும் வைத்துள்ளது . 50 நாட்களை கடந்து இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் மாஸ்டர் […]

Lokesh Kanagaraj 3 Min Read
Default Image