கிசு கிசு

விநாயகர் சதுர்த்தி – “அண்ணாத்த” என்ட்ரி.! வெளியான புதிய அப்டேட்.!

அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்த தகவல் பரவி வருகிறது.  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறு […]

#Annaatthe 3 Min Read
Default Image

தனுஷிற்கு ஜோடியாகும் பிகில் பட முக்கிய நடிகை.?

தனுஷிற்கு ஜோடியாக நானே வருவேன் படத்தில் இளம் நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார்.  தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கூட்டணிகளில் ஒன்றி தனுஷ் -செல்வராகவன்- யுவன் கூட்டணி என கூறலாம். இவர்களது கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று, இந்த கூட்டணிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது என்றே கூறலாம். மீண்டும் இவ்கூட்டணி “நானே வருவேன்” என்ற படத்தின் மூலம் இணையவுள்ளது. இந்த திரைப்படத்தை […]

Dhanush 4 Min Read
Default Image

மெகா கூட்டணி.! பாலா – சூர்யா – யுவன் – அதர்வா – கீர்த்தி.!?

இயக்குனர் பாலாவின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக கொடுப்பவர் இயக்குனர் பாலா. தான் இயக்கிய முதல் திரைப்படமான சேது படத்திலே பல விருதுகளை வென்றார். கடைசியாக இவரது இயக்கத்தில் வர்மா படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தை தயாரிக்கிறார். இந்த நிலையில், தற்போது இயக்குனர் பாலா அடுத்ததாக நடிகர் அதர்வா வை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக […]

#Atharvaa 3 Min Read
Default Image

அதிர்ச்சி சம்பவம் : மணிரத்னம் மீது வழக்குப்பதிவு.! என்னவாகும் ‘பொன்னியின் செல்வன்’.?

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை உயிரிழந்துள்ளதால் இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு.  பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். பல பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. அதன் பின்னர் புதுச்சேரியில் நடந்த நிலையில் […]

mani ratnam 3 Min Read
Default Image

வீரம் ஹிந்தி ரீமேக்: கோப்பெருந்தேவியாக “பீஸ்ட்” பட நடிகை.??

வீரம் ஹிந்தி ரீமேக்கில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.  நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த ஹிந்தியில் […]

Pooja Hegde 3 Min Read
Default Image

திடீர் திருப்பம்.! சூர்யாவிற்கு பதில் மக்கள் செல்வன்.? லோகேஷின் மாஸ்டர் பிளான்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படங்களை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்து விட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் […]

#Vijay Sethupathi 3 Min Read
Default Image

ஒரு நிமிடம் இதயம் நின்றுவிட்டது.! – அஸ்வின் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு.!

அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி. சமையல் நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு சென்றது தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின். இந்நிகழ்ச்சி மூலம் அஸ்வின், சிவாங்கி ஜோடிக்கு பெரியளவில் ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இந்நிலையில் அஸ்வின் தற்போது தன் பட வேலைகளில் பிஸியாகவுள்ளார். இதற்கிடையில், இன்ஸ்டாகிராமில் “அஷ்வினை […]

Ashwin Kumar 2 Min Read
Default Image

மதுரைக்காரனாக மிரட்ட வருகிறார் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா.?

நடிகர் தனுஷ் அடுத்ததாக பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்திலும், இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் சென்னையில் விறு விருப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் படத்தில் […]

Dhanush 3 Min Read
Default Image

ஆயுத பூஜையை டார்கெட் செய்த எனிமி.! வெளியான சூப்பர் தகவல்.!

எனிமி திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி ஆயுதபூஜை அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “எனிமி“. படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் மிரட்டலான டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை […]

#Arya 3 Min Read
Default Image

எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா.??

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில், ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று முன்தினம் காரைக்குடியில் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தின் […]

etharkum thuninthavan 3 Min Read
Default Image

தங்க மீன்கள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

தங்க மீன்கள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பவர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.  கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தங்க மீன்கள். இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கி அவரே நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு மகளாக சாதனா என்பவர் நடித்திருந்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் தயாரித்திருந்தார். தந்தை மகள் பாச கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த […]

karunas 3 Min Read
Default Image

மீண்டும் அண்ணன் சூர்யாவுடன் இணையும் தம்பி கார்த்தி.!?

மீண்டும் நடிகர் சூர்யாவுடன் நடிகர் கார்த்தி இணையவுள்ளார்.  இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு பட வேலைகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சர்தார் படத்தில் முழுக்க நடிக்கவுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து […]

#Sardar 3 Min Read
Default Image

எதற்கும் துணிந்தவன் படத்தில் வடசென்னை பட நடிகர்.?

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சரண் சக்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில், ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தின் 51 நாட்கள் […]

#EtharkkumThunindhavan 3 Min Read
Default Image

ஒரே நேரத்தில் இரண்டு படம்.! தனுஷின் மாஸ்டர் பிளான்.?

தனுஷ் திருச்சிற்றம்பலம், மாறன் ஆகிய இரு பட படப்பிடிப்பிலும் மாறி மாறி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், மாறன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் மாறன் திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுமட்டுன்றி இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம்  திரைப்படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில் தொடங்கப்பட்டு தற்போது விறு விறுப்பாக […]

Dhanush 3 Min Read
Default Image

சிவகார்த்திகேயனின் மெகா ஹிட் வருத்தபடாத வாலிபர் சங்கத்தை மிஸ் செய்த அந்த இரண்டு நடிகர்கள்.!?

வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் யார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். காமெடி கலந்த காதல் படமாக உருவான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த […]

#Santhanam 3 Min Read
Default Image

உலகநாயகனின் விக்ரம்.! காரைக்குடியில் மக்கள் செல்வன்.! புத்தம் புது அப்டேட் இதோ…

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெறுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம். “விக்ரம்” இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்தப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படத்தின், படப்பிடிப்பு காரைக்குடியில் தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு, விஜய் சேதுபதி காட்சிகள் அங்கு படமாக்கப்படுகின்றது. விறு விறுவென படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு படத்தை […]

#KamalHaasan 3 Min Read
Default Image

தீபாவளிக்கு வெடிக்கும் பீஸ்ட் அரபி பாடல்.! வெளியான மாஸ் அப்டேட்.!

பீஸ்ட் படத்தின் முதல் பாடல் தமிழும் அரபி மொழியும் கலந்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.  நடிகர் விஜய் “பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் […]

#Beast 3 Min Read
Default Image

சூர்யா – லோகேஷ் கனகராஜ் கூட்டணி.? எதிர்பார்பில் ரசிகர்கள்.!

Rain On Films தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது இந்த படங்களை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அதன்படி, லோகேஷ் கனகராஜ் […]

Lokesh Kanagaraj 3 Min Read
Default Image

அப்பாவைப் போலவே துருவ் விக்ரம் இருக்கிறார் – வாணி போஜன்.!

விக்ரம் மற்றும் துருவ் விக்ரமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார் நடிகை வாணி போஜன் பேசியுள்ளார்.  தெய்வமகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்தார். தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மகான்” படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் […]

chiyaan vikram 3 Min Read
Default Image

சூப்பர் ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.! எந்த படத்தை தெரியுமா.?

சூப்பர் ஹிட் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் விஜய் தவறவிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகில் தற்போது வசூல் மன்னன் என்று அழைக்கப்படுபவர் விஜய். அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இவர் முந்திய காலகட்டத்தில் பல வெற்றி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அந்த வகையில், கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் வெளிவந்த […]

jodi 3 Min Read
Default Image