கார்த்தி நடிக்கவுள்ள விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரின் இளைய மகள் அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி – முத்தையா கூட்டணியில் உருவாகும் விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், அதிதி ஷங்கர் நடிக்கும் முதல் படம் விருமன் என்பதால், […]
வலிமை திரைப்படத்தின் டீசர் குறித்த புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. நடிகர் அஜித் குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதிரடி ஆக்சன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் […]
ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் பரவி வருகிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரஜினி முருகன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது. படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்திருந்தார். இந்நிலையில், தற்போது […]
வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக இப்படம் வெளியாகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் […]
அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்து தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் கொண்டும் வகையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த 10-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில்,அடுத்ததாக ரசிகர்கள் அனைவரும் படத்தின் முதல் பாடளுக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் […]
பீஸ்ட் திரைப்படமும் எதற்கும் துணிந்தவன் படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல். நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தற்போது படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் செல்வராகவன், சைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபட் பரூக்கி […]
சிம்புவிற்கு அடுத்த ஆண்டு திருமணம் நடக்கலாம் என்று நடிகர் ஜெய் கூறியுள்ளார். நடிகர் ஜெய் மற்றும் சிலம்பரசன் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் இணைந்து கடந்த 2016-ஆம் ஆண்டு உருவான வேட்டை மன்னன் படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள் ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. இந்நிலையில், நடிகர் ஜெய், சமீபத்திய உரையாடலின் போது தனது திருமணத் திட்டங்களைப் பற்றித் மணம் திறந்துள்ளார். அதில் “சிலம்பரசன் டிஆரின் திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் […]
லாபம் திரைப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “லாபம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தினை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் வெளியான நாளில் இருந்து தற்போது வரை 6 […]
தலைவி படம் மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தலைவி. இந்த திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளார்கள். வெளியான நாளிலிருந்து இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மூன்று […]
தலைவி திரைப்படம் வெளியான முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமி மற்றும் கங்கனா ரணாவத் ஆகியோ நடிப்பில் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “தலைவி”. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வெளியான நாளிலிருந்து இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை […]
அரண்மனை 3 ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் மிகவும் த்ரில்லாக இரண்டு பாகங்களாக வெளியான திரைப்படம் அரண்மனை. இந்த இரண்டு பாகங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் சுந்தர் சி முன்றாவது பாகத்தையும் எடுத்துமுடித்துவிட்டார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த மூன்றாவது பாகத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ராஷி கன்னா, ஆண்ட்ரியா,சாக்ஷி , விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் […]
வாடிவாசல் படத்தில் இயக்குனர் அமீர் சுல்தான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் எதற்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் நடிப்பதற்காக இரண்டு ஜல்லிக்கட்டு கலைகளுடன் சூர்யா பழகி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த வருடம் தொடங்குகிறது அல்லது அடுத்த வாரம் தொடங்குகிறதா […]
பிக்பாஸ் 5- வில் தான் கலந்துகொள்வதாக பரவும் தகவல்களுக்கு ஜி.பி.முத்து விளக்கம் அளித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் . உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 5-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அவ்வப்போது, சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல் பரவி […]
டாக்டர் வெளியாகும் தேதி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு , வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. கடந்த மார்ச் மாதம் 26 ஆம் […]
விஜய் சேதுபதி தெலுங்கு சென்சேஷனல் நடிகையை நிராகரித்ததற்கான காரணம் தற்போது கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகில் பலத்த திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் இன்று திரையரங்குகளில் லாபம் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து நாளை துக்ளக் தர்பார் படம் வெளியாகிறது. தற்போது விக்ரம் படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து மேலும், சில தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், இந்த வருடம் வெளியான […]
அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட […]
தளபதி 66 படத்தின் பூஜை நடைபெறும் தேதி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் விறு விறுவென்று நடந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக தளபதி 66- குறித்த தகவலும் அவ்வப்போது வைரலாகி வருகிறது. […]
அருள் நிதி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாமாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அருள் நிதி. தற்போது யூ-டியூப்பில் எரும சாணி தொடர் மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் “D பிளாக்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது, படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த […]
அண்ணாத்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் உணர்வுபூர்வமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடித்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. […]
பீஸ்ட் படத்தில் நடிகர் தனுஷ் இணையவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 20-ஆம் தேதி, படக்குழு […]