பிக் பாஸ் நிகழ்ச்சியில் நானா.? போன் இல்லாமல் ஒருநாள் கூட இருக்க முடியாது.! – ஜிபி.முத்துபிக்பாஸ் 5- வில் தான் கலந்துகொள்வதாக பரவும் தகவல்களுக்கு ஜி.பி.முத்து விளக்கம் அளித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 -ல் டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து.??விஜய் டிவி, தனது பேஸ்புக் பக்கத்தில் "வணக்கம் நண்பர்களே" என்று போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.