காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2004 – ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல். இந்த படத்தில் பரத் நாயகனாகவும், சந்தியா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில்எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார். காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெளியான இந்த திரைப்படம் இப்பொது வரை ரசிகர்களுக்கு […]
விருமன் படத்தின் படப்பிடிப்பிலிருந்து புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது. கொம்பன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு “விருமன்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் […]
ராஜவம்சம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சசிகுமார் இவரது நடிப்பில் ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக தயாராகவுள்ளது. இதில், ராஜவம்சம் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கேவி கதிர்வேலு இயக்கியுள்ளார். படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடித்துள்ளார். ஒரு குடும்ப பொழுதுபோக்கு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜயகுமார், சதீஷ், யோகி பாபு, ராதா […]
புதிய திரைப்படத்திற்காக தற்காப்பு கலை மற்றும் குதிரை சவாரி ஹிப் ஹாப் ஆதி கற்றுக்கொண்டு வருகிறார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி. இவர் தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் “சிவகுமாரின் சபதம்”. நெசவுத்தொழிலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அன்பறிவு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த […]
எதற்கும் துணிந்தவன் படமும், யானை திரைப்படமும் டிசம்பர் மாதம் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில், ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு […]
யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிகை லட்சுமிமேனன் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. தற்போது வலிமை, பிஸ்ட், போன்ற பெரிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தவிற சில திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக இயக்குனர் ஸ்வாதிஷ் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் யோகி பாபுவுடன் […]
விடுதலை திரைப்படம் ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் அடுத்ததாக நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் நடிகர் சூரி […]
வலிமை திரைப்படத்தின் Glimpse இன்று மாலை வெளியீடு நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான […]
டீசரை தொடர்ந்து தமிழ்சினிமாவிற்கு Glimpse -ஐ அறிமுகபடுத்தும் அஜித் நடிகர் அஜித் குமார் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் […]
மதராசபட்டினம் படத்திற்காக ஏமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளியான திரைப்படம் மதராசபட்டினம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் ஏமி ஜாக்சன் கதாநாயகியாக அறிமுகமானார். ஏமி ஜாக்சன் 17-வயதில் (Miss Teen World) என்ற பட்டத்தை வென்றார். அதன்பின் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமாகி பல […]
வலிமை திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் “வலிமை”.அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று கார்த்திகேயா பிறந்த […]
சந்திரமுகி இரண்டாம் பக்கத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, விஜயகுமார், நாசர், வினீத் ராதாகிருஷ்ணன், சோனு சூட், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. அதையும் இயக்குனர் பி வாசு இயக்குகிறார். […]
டான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது. சிவகாத்திகேயன் தற்போது “டான்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்த திரைப்படத்தை லைகா படநிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும், சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் பாடல்காட்சியை படமாக்க தாஜ்மஹாளுக்கு சென்று […]
தலைவி வெளியான 10 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர் ஏ எல் விஜய் அடுத்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து “தலைவி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி வேடத்தில் நாசரும், ஆர்.எம் வீரப்பனாக சமுத்திரக்கனியும், எம்.ஆர் ராதாவாக ராதா ரவியும் நடித்துள்ளனர். படத்தில் நடித்த இவர்களதை கதாபாத்திரம் […]
கோடியில் ஒருவன் திரைப்படம் வெளியான 3 நாட்களில் இந்தியா முழுவதும் 4.90 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தை “மெட்ரோ” படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான 3 நாட்களாக இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் […]
பைக் ஸ்டண்ட் காட்சிகளுடன் வலிமை படத்தின் டீசர் தயாராக வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அஜித்- எச்.வினோத் – போனிகபூர்- யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் “வலிமை”. அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த […]
கோடியில் ஒருவன் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தை “மெட்ரோ” படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள […]
தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விமல். தற்போது, சண்டைக்காரி, வெற்றிகொண்டான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் நடிகர் விமல் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற திருமணவிழாவில் கலந்துகொண்டுள்ளார். அப்போது, திருமண விழாவில் தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார். […]
கனி பிக் பாஸ் சீசன் 5-வில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் . உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 5-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அவ்வப்போது, சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல் பரவி வருவது வழக்கமான […]
வலிமை திரைப்படத்தின் டீசர் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்- எச்.வினோத் – போனிகபூர்- யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் “வலிமை”. அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் […]