டாக்டர் பட மாபெரும் வெற்றிக்கு பிறகு 35 கோடி சம்பளத்தை உயர்த்தி கடைசியில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக 30 கோடியாக குறைத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வர துடிக்கும் நடிகர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன். காமெடி படங்களையும் தாண்டி தோல்வி ஏற்பட்டாலும் பரவாயில்லை என புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில், கடைசியாக வெளியான டாக்டர் படத்தில் கூட அதிகமாக […]
உலகநாயகனின் பிறந்தநாள் பார்ட்டியில் இந்தியன்-2 தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்துகொள்ளவில்லையாம். இம்மாதம் 7ஆம் தேதியன்று உலகநாயகன் கமல்ஹாசன் தனது 67வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இந்த மழை மட்டும் பெய்யாது இருந்திருந்தால் அவரது ரசிகர்கள் இன்னும் சிறப்பானதாக இந்த பிறந்தநாளை கொண்டாடி இருப்பர். இருந்தும் பல்வேறு இடங்களில் உலகநாயகனின் பிறந்தநாள் நன்றாக கொண்டாடப்பட்டது. சினிமா பிரபலங்கள் தங்கள் பிறந்தநாளுக்கு தங்கள் நண்பர்கள், வேண்டியவர்களுக்கு பார்ட்டி வைப்பதுண்டு. அதே போல உலகநாயகனின் பிறந்தநாளுக்கும் பார்ட்டி வைக்கப்பட்டதாம். அதற்கு பல திரைபிரபலன்களுக்கு […]
எதற்கும் துணிந்தவன் படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நடிகர் சூர்யா தங்க செயின் பரிசளித்துள்ளாராம். சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்று இனிதே நிறைவு பெற்றது. இதனை இயக்குனர் பாண்டிராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனால், அடுத்தடுத்த […]
இயக்குனர் கெளதம் மேனன் எழுதி முடித்த வரையில் வெந்து தணிந்தது பட காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுவிட்டன. தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னனி இயக்குனர் பட்டியலில் முதன்மையாக இருந்தவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். அதன் பிறகு சொந்த தயாரிப்பில் படம் இயக்கி அது தோல்வி பெற்று, பின்னர் பெரும் கடனில் சிக்கி தவித்து வந்தார். அவரது இயக்கத்தில் உருவான திரைப்படங்களும் முழுமை பெறாமல் இருந்து வருகிறது. இவர் தற்போது வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படத்தை […]
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் நகரத்து பின்னணியில் உருவாக உள்ளதாம். அதில், சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். சிறுத்தை சிவா இயக்கத்தில் இந்த வருட தீபாவளி தின திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் இந்த திரைப்படம் எந்த குறையும் வைக்கவில்லை. இந்த திரைப்படம் விமர்சனங்கள் பெற்ற நிலையில், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பாரா என்கிற கேள்விகள் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்றும், 170வது திரைப்படத்தை நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் இயக்குவார் எனவும் கூறப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் வரும் வியாழக்கிழமை அன்று வெளியாக உள்ளது. செண்டிமெண்ட், ஆக்சன், கமர்சியல் படமாக உருவான அண்ணாத்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அண்ணாத்த திரைப்படமே இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. ஆனால், […]
நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. தனுஷ் – செல்வராகவன் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நானே வருவேன் படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் கதையை இயக்குனர் செல்வராகவன் மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், படத்திற்கு ராயன் என்று […]
ஷங்கர் படத்தில் நடிக்க கியாரா அத்வானி கேட்ட சம்பளம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் ராம்சரண் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தனது 15-வது படத்தில் நடிக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். […]
திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பின் போது தனுஷ், கருணாஸ், கென் கருணாஸ் மூவரும் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நித்யாமேனன், ப்ரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கண்ணா மூன்று நடிகைகள் நடிக்கிறார்கள். மேலும் படத்தில், பிரகாஷ் ராஜ் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு இசையமைப்பாளர் […]
தளபதி 66 படத்தில் பணியாற்றுபவர்கள் விவரம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் முடித்துவிட்டு படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் தளபதி 66 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, […]
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள சிங்கப்பாதை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட். நடிகர் சிவகார்திகேயன் தற்போது அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி என்பவர் இயக்கத்தில் “டான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 9 திரையரங்குகளில் வெளியாகிறது. அதைபோல் அயலான் திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாகும் […]
தளபதி 67 படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியுள்ளார். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் முடித்துவிட்டு படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் தளபதி 66 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, அதன்படி, விஜயின் 66 […]
மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல். இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து துருவ் விக்ரம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வைத்து இரண்டு படங்களை இயக்கவுள்ளார். இதில் முதலில் உதயநிதி ஸ்டாலின் வைத்து படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும், படத்தில் வடிவேலுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி பரவியது. இந்த […]
RRR படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார்கள். மேலும் அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். பிரமாண்ட பொருட் செலவில் உருவாகும் இந்த திரைப்படத்தின் […]
ஆயுத பூஜை அன்று தளபதி 66 பூஜை நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜயின் 66-வது படத்தை இயக்குனர் வம்சி […]
கோடியில் ஒருவன் திரைப்படம் 10 நாட்களில் வசூல் செய்த விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தை “மெட்ரோ” படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் […]
நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானார். 39 வயதாகும் அனுஷ்கா ஷெட்டியின் திருமணம் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் பரவி வருவது வழக்கமான ஒன்று தான். குறிப்பாக பாகுபலி படத்தில் பிரபாஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போது […]
மாநாடு படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி நாளை அறிவிக்கப்படும் என தகவல்கள் பரவி வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு “மாநாடு” திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு […]
சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல். நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல் காட்சி மற்றும் தமிழகத்தின் குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது. இது முடிந்துவிட்டால் படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிடும். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை, பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். […]
காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2004 – ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல். இந்த படத்தில் பரத் நாயகனாகவும், சந்தியா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில்எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார். காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெளியான இந்த திரைப்படம் இப்பொது வரை ரசிகர்களுக்கு […]