சூப்பர் ஹிட் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் விஜய் தவறவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் தற்போது வசூல் மன்னன் என்று அழைக்கப்படுபவர் விஜய். அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இவர் முந்திய காலகட்டத்தில் பல வெற்றி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அந்த வகையில், கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் வெளிவந்த […]
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 10 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்கள் அனைவரும் ஜோடிகளாக பிரிக்கப்படுகின்றன. மதுமிதா – அபிராமி, சாக்ஷி – லாஸ்லியா, கவின் – சேரன், சாண்டி – தர்சன், முகன் – ஷெரின் ஆகியோர் ஜோடிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜோடிகளாக […]