சூப்பர் ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.! எந்த படத்தை தெரியுமா.?

சூப்பர் ஹிட் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் விஜய் தவறவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் தற்போது வசூல் மன்னன் என்று அழைக்கப்படுபவர் விஜய். அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இவர் முந்திய காலகட்டத்தில் பல வெற்றி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.
அந்த வகையில், கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் வெளிவந்த திரைப்படம் ஜோடி. இந்த படத்தில் பிரசாந்த், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் பிரசாந்த் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தானம். இதனை படத்தின் இயக்குனரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது ” விஜய் -அஜித் படங்களை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன், ஜோடி படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் சார் தான் சில காரணங்களால் நடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025