வலிமை படத்தினை ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டைட்டிலை தவிர இதுவரை வலிமை […]
சூது கவ்வும் பட இயக்குனரான நலன் குமாரசாமி அடுத்ததாக நடிகர் ஆர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் சூது கவ்வும் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி.அதன் பின் விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ எனும் படத்தினை இயக்கினார்.ஆனால் பெரிய அளவில் வெற்றியை பெறாத இந்த படத்தினை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக எந்தவொரு படத்தினையும் இயக்கவில்லை.சமீபத்தில் குட்டி ஸ்டோரி எனும் வெப் […]
சமந்தா அடுத்ததாக நடிக்கவுள்ள சரித்திர படமான ஷகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 20-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா . அதனுடன் ‘ஷகுந்தலம்’ எனும் புராண படத்திலும் சமந்தா நடிக்கவுள்ளார். மகாபாரதத்தில் உள்ள சாகுந்தலம் என்ற புராணக் கதையை […]
நடிகை சினேகா விளம்பர படத்திற்காக ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை சினேகா . தமிழின் முன்னணி நடிகையாக இருந்து வந்த இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு சில காலம் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார் . அதன் பின் பல விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார் […]
மணிரத்னத்தின் ‘பம்பாய்’படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விக்ரம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம் . தற்போது கோப்ரா, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகன் துருவுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார் .இந்த நிலையில் இவரது திரைப்பயண வாழ்க்கையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் பட வாய்ப்பை தவற விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி […]
ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக தென் கொரிய நடிகை சுஸி பே என்பவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமலின் ‘இந்தியன் 2’ படத்தினை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் பணிகள் தடை செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ஷங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரண் நடிக்க உள்ளதாகவும் , ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க […]
தல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் […]
மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சைக்கோ படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் மிஷ்கின் இயக்கும் திரைப்படம் பிசாசு 2.ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் T.முருகானந்தம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.அவருடன் நடிகை பூர்ணா நடிக்கவுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.அதன்பின் தைப்பூச நாளான்று திண்டுக்கல்லில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.இந்த […]
விஜய் சேதுபதி அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் பூஜையுடன் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இவரது நடிப்பில் லாபம் , துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர்,மும்பைகர் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது .இதன் பின் இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்,சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும்,அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]
தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் எடிட்டிங் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டைட்டிலை தவிர இதுவரை […]
பிக்பாஸ் ஐந்தாவது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகவும், ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான ஷோ பிக்பாஸ் . கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றனர் .அதன் பின் நான்காவது சீசன் சமீபத்தில் முடிவடைந்ததும் ,அதில் ஆரி அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் […]
விக்ரம் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இருமுகன திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விக்ரம் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற திரைப்படம் இருமுகன் . ஆனந்த் சங்கர் இயக்கிய இந்த படத்தில் விக்ரம் வில்லன் மற்றும் ஹீரோ என்ற இரு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் .தம்பி ராமையா,நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க சிபுதமீன்ஸ் தயாரித்திருந்தார். தற்போது இந்த […]
அல்லு அர்ஜுன் விரைவில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கின் மூன்னணி நடிகராக இருந்தாலும் தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை வைத்திருப்பவர் அல்லு அர்ஜுன்.தற்போது ரஷ்மிகா மந்தானாவிற்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார் . இந்த நிலையில் இவருக்கு நேரடி தமிழ் படத்தில் நடிப்பது தனது ஆசை என்று பல இடங்களில் கூறியுள்ளார்.அதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.அதன் படி […]
பத்து தல படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க கௌதம் மேனன் மறுத்துள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஈஸ்வரன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.ஸ்டுடியோ கிரீன் […]
தளபதி-65 படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் . விரைவில் ரிலீஸாக இருக்கும் இந்த படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டதற்கு மறுத்து விட்டாராம், […]
வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் மார்ச் 11 ஆம் தேதி வெளியிட வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் […]
தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி-65 படத்தின் டைட்டிலை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சூப்பரான வசூல் செய்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனது 65 வது படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த […]
தமிழில் ரீமேக்காகும் உப்பெனா படத்தில் தளபதி விஜய்யின் மகனான சஞ்சய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் உப்பெனா.இவர் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது . வைஷ்ணவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் ,வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து கடந்த பிப்ரவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அறிமுகமான […]
ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள டெடி திரைப்படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் நேரடியாக மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி .நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தினை இயக்குகிறார்.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் ,பிரபல நடிகையுமான சாயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் சதீஷ், […]
3 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் கார்த்திக் நரேனின் நரகாசுரன் படத்தினை ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் இளம் வயதில் இயக்குனராக அறிமுகமானவர்களில் கார்த்திக் நரேனும் ஒருவர். தன்னுடைய 22வது வயதில் 2016ல் வெளிவந்த துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இரண்டாவது படமாக நரகாசூரன் படத்தை எடுத்து முடித்துவிட்டார். ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அப்படம் வெளியாகாமலேயே உள்ளது. கௌதம் மேனன் தயாரிப்பில் […]