3 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் கார்த்திக் நரேனின் நரகாசுரன் படத்தினை ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் இளம் வயதில் இயக்குனராக அறிமுகமானவர்களில் கார்த்திக் நரேனும் ஒருவர். தன்னுடைய 22வது வயதில் 2016ல் வெளிவந்த துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இரண்டாவது படமாக நரகாசூரன் படத்தை எடுத்து முடித்துவிட்டார். ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அப்படம் வெளியாகாமலேயே உள்ளது. கௌதம் மேனன் தயாரிப்பில் […]
பொன்னியின் செல்வன் படத்திலிருந்து அமிதாப் பச்சன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது.அதன் […]
ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனை குறித்த அப்டேட் வரும் […]
மாஸ்டர் பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ அடுத்ததாக தனது மருமகனான ஆகாஷை வைத்து படமொன்றை தயாரிக்க உள்ளதாகவும்,அதனை விஷ்ணு வர்தன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படமானது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனையை படைத்து வருகிறது.இந்த நிலையில் மாஸ்டர் பட தயாரிப்பாளரும் , நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ தனது மருமகனை ஹீரோவாக்க முயன்று வருவதாக தகவல்கள் ஏற்கனவே […]
இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரணுடன் இணைந்து மற்றொரு டாப் ஹீரோ நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி […]
தல அஜித்தின் அடுத்த படத்தினையும் போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . தற்போது நடைபெற்று […]
கமல் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . அந்த திரைப்படம் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில் […]
தளபதி விஜய்யின் 66-வது படத்தினை லோகேஷ் கனகராஜூம் ,தளபதி 67 படத்தினை அட்லியும் இயக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . விரைவில் படப்பிடிப்பை தொடங்கும் இந்த படத்தினை தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படத்தினை குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது. அதில் தளபதியின் 66-வது […]
தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கும் தனுஷின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தில் நடித்து வந்தார் .இதன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த தனுஷ் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து […]
தளபதி-65 படத்தில் ஒளிப்பதிவாளராக நண்பன் படத்தில் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் ‘தளபதி65’ படத்தில் […]
பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை ஜெய்ப்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் […]
கர்ணன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் […]
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரான தேசிங்கு பெரியசாமி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கதை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தற்போது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் நடைபெற்றது. ஆனால் […]
பிரபல முன்னணி நடிகரான அசோக் செல்வனுக்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அசோக் செல்வன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஓ மை கடவுளே படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது .அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரித்திகா,வாணிபோஜன் உள்ளிட்ட பலர் நடிக்க படம் சூப்பர் ஹிட்டடித்தது . தற்போது அசோக் செல்வனின் அடுத்த படத்தில் வாண்போஜன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]
19 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட்டான பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிகம் வாய்ப்பு இருப்பதாக கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமான் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம் .சிம்ரன்,ரம்யா கிருஷ்ணன்,ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த இந்த காமெடி படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது.தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக அதிகம் வாய்ப்பு இருப்பதாக கே.எஸ்.ரவிகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இயக்குனர் […]
கவிஞர் வைரமுத்துவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படமொன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் ,அதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய திரையுலகில் தற்போது பலரின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்று வருகிறது.சமீபத்தில் கூட சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும்.அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது .மேலும் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி […]
பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான சில்வா அடுத்ததாக இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவராக வலம் வருபவர் சில்வா .பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி உள்ள இவர் சண்டை காட்சிகளில் நடித்தும் உள்ளார்.அடுத்ததாக இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அடுத்ததாக ஒரு படத்தினை இயக்க உள்ளதாகவும்,அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது .அதிலும் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தின் கதை […]
கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா அல்லது திரிஷா நடிக்கவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிம்பு மூன்றாவது முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது . வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமீபத்தில் தகவல்கள் […]
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களில் எடிட்டராக பணியாற்றிய நிர்மல் குமார் தளபதி 65 படத்திலும் எடிட்டராக பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற […]
தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள கர்ணன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அடுத்த வாரம் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் […]