பாலிவுட் சினிமாவில் மிக பிரபலமான நடிகை ஆலியா பட்.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “ராஜி” திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்தது. சமீபத்தில் மார்பகத்தை பெரிதாக காட்டுவதற்காக போலியான செயற்கை மார்பகத்தை வைத்துள்ளது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த 17-ம் தேதி வெளியான திரைப்படம் “கலாங்க”.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தை பற்றி தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அரசியல் குறித்த […]
ரெஜினா பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் உடன் “பில்லா நுவ்வு லேனி ஜீவிதம்” படத்தில் நடித்தார்.இப்படம் நடிகர் சாய் தரம் தேஜ்க்கு முதல் படமாகும். நடிகை ரெஜினா “கண்ட நாள் முதல் ” திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்த “கேடி பில்லா கில்லாடி” , “மாநகரம் ” , “சரணவன் இருக்க பயமேன் ” ஆகிய படங்கள் […]
நடிகர் ரன்வீர் சிங் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு பிரபலமான கண்டம் பிராண்டின் விளம்பரத்தில் நடித்து வந்தார். அவரை தற்போது திடீரெனெ அதில் இருந்து நீக்கியுள்ளனர். பாலிவுட் சினிமாவில் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர்.தற்போது இருவரும் கணவன் ,மனைவியாக வலம் வருகிறார்கள். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இருவரும் காதலிக்கும் போது பிரிந்து விட்டதாக பலமுறை வதந்திகள் எழுந்தனர்.அதை எல்லாம் தாண்டி ஒரு வழியாக […]
நடிகை சன்னி லியோனுடன், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் மும்பை விமான நிலையத்தில் பேசி கொண்டு வருவது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை சன்னி லியோன் ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்து வந்தார்.தற்போது ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு விட்டு பாலிவுட் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார். ஹிந்தி ,மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் நடிகை சன்னி லியோன் பல படங்களில் வருகிறார்.இதனால் சன்னி லியோன் […]
ஷிபானியும் , நடிகரும் இயக்குனருமான ஃபர்ஹான் அக்தரும் கடற்கரையில் கட்டி பிடித்து விளையாடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.ஷிபானி கிரிக்கெட்டை விட்டுவிட்டு தற்போது சினிமாவில் நுழைந்துள்ளார். இந்திய பாடகி, நடிகை, மாடல் மற்றும் தொகுப்பாளினி ஷிபானி. இவர் ஒரு அமெரிக்கன் டிவி தொகுப்பாளினியும் கூட இவர் 2011-2015 வரையிலான ஐபிஎல் தொடரை தொகுத்து வழங்கினார். அதே நேரத்தில் மாடலிங்கும் செய்து வந்தார். சினிமா நடிகைகள் தங்களை வெளிச்சத்திற்கு தெரிவதற்காக அடிக்கடி தங்களது புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுப்பார்கள். இந்நிலையில் தற்போது இணையத்தில் […]
“ஐ லவ் யூ பாஸ்” என்ற படத்தில் நடிக்க உள்ளாடை அணியாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சொல்லி நிஹலானி புகைப்படம் எடுத்து கொண்டார். நடிகை கங்கனா ரணாவத் ஹிந்தியில் முன்னணி நடிகையில் ஒருவர் ஆவார் .தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக “தாம் தூம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த “குயின்” திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்றார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்க இருக்கும் “தலைவி” என்ற படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா […]
2.O, பேட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த் இப்படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்க உள்ளார். நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 2.O மற்றும் பேட்ட ஆகிய படங்களின் மெகா ஹிட்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். சர்கார் படத்தினை அடுத்து இந்த படமும் அரசியல் சார்ந்துதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
தெறி, மெர்சல் பணங்களை அடுத்து இயக்குனர் அட்லி, தளபதி விஜய் இணைந்துள்ள திரைப்படம் தளபதி-63 இப்படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப் ஆகிய ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க வைக்க ஷாருகானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களின் பெரிய வெற்றிகளை அடுத்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் தங்களது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார். இப்படம் […]
தீபாவளி முன்னிட்டு தளபதியின் சர்கார் படத்துடன் பில்லா பாண்டி ரிலீஸானது. இப்படம் தல அஜித் ரெபரன்ஸில் வெளியாகி இருந்தது. ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். சென்ற ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு தளபதியின் சர்கார் படம் ரிலீஸாகி பெரிய வெற்றி பெற்றது. அதே நாளில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் பில்லா பாண்டி படமும் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் தல ரசிகராக நடித்து இருந்தார். இதில் பல இடங்களில் தல ரெபரன்ஸ் அதிகமாக இருக்கும். அப்படி படம் […]
தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் மோகன் ராஜா ஏற்கனவே விஜயை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என கூறப்பட்டு வருகிறது. தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை […]
பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பிங்க். இந்த படத்தை தற்போது தமிழில் தல அஜித் ‘ நேர் கொண்ட பார்வை’ எனும் தலைப்பில் ‘தீரன்’ பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வேகவேமாக நடைபெறுகிறது. இந்த படத்தினை இடைவெளி இல்லாமல் அஜித் வேகமாக நடித்து கொடுத்து வருகிறாராம். காரணம் ஏப்ரல் 18இல் ஓட்டு போடுவதற்காக […]
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர். வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு சென்ற விஜய் சேதுபதி, 2 வங்கப்புலிகளை ஆறு மாதத்திற்கு தத்தெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர்.இவர் தற்போது ‘சூப்பர்டீலக்ஸ்’படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக நடிகைசமந்தா நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை […]
நடிகர் விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் “தளபதி 63” நடித்துவருகிறார். “தளபதி 63” படத்தை பற்றி அவரிடம் கேட்ட போது அவர் கூறிய ஒரே வார்த்தை வெறித்தனம். தளபதி விஜய் மாபெரும் நடிகராக வலம் வருகிறார்.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “சர்கார் “திரைப்படம் மாபெரும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் “தளபதி 63” நடித்துவருகிறார்.இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறதுஇப்படத்தில் கதிர், […]
தனது தனித்துவமான கதைகளத்தால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளியானமின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தான்டி வருவாயா என பல படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இவர் சூர்யாவை வைத்து இயக்கிய காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் சூர்யா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆதலால் இவர்கள் எப்போது மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் […]
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் முதல் ஹிட் படமாக அமைந்தது காக்க காக்க. இந்த படம் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஒரு படம்.படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி ஜோதிகா நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆனது தற்போது உருவாகவுள்ளது என்ற பேச்சு சினி வட்டாரத்தில் சமீபகாலமாகவே அதிகமாக எழுந்தன. இது குறித்து நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி இயக்குநர் […]
தமிழ் சினிமாவில் ஓர் நல்ல நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்ட கலைஞர்களில் ஒருவர் ரா.பார்த்திபன். இவர் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார். ஆனால் திடீரென அந்த பதவியை ராஜீனாமா செய்துவிட்டார். அதற்கு காரணம், இளையராஜா 75 இசைக்கொண்டாட்டம்தான் என கூறப்படுகிறது. சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த பார்த்திபன், இசை நிகழ்ச்சியின் போது புத்தக கண்காட்சி போன்ற புதுமையான சில ஐடியாக்களை கூறினார். ஆனால் அதனை தயாரிப்பு […]
இறைவி படத்தை முடித்ததும் தனது அடுத்த படம் தனுஷூடன் தான் என டிவிட்டரில் புகைப்படமெல்லாம் பகிர்ந்திருந்தார். ஆனால் அதற்கிடையில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும், தனுஷிற்கு வடசென்னை படத்தின் வேலைகள் இருந்ததும் இவர்களது கூட்டணியை தள்ளிபோட்டது. தற்போது மீண்டும் அந்த படத்தை துவங்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த படம் முழுக்க வெளிநாடுகளில் பிரமாண்டமாக படமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தில் நடிக்க வைக்க […]
பிமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது உலகநாயகனை வைத்து இந்தியன்.படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுத்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தினை 2020இல் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து ஷங்கர் புதிய தளபதி விஜய் மகனான சஞ்சய் மற்றும் விக்ரம் மகன் துருவ் ஆகியோரை வைத்து பிரமாண்ட படத்தை எடுக்க உள்ளதாக வதந்திகள் கோலிவுட்டில் கிளம்பின. இதனை அறிந்து இரு தரப்பினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். DINASUVADU
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே எனும் அரசியல் படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் எனும் அதிரடி ஆக்ஷ்ன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் சிங்கம் படங்களை இயக்கிய ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்றும் அந்த படத்த ஏ.வி.எம் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும் திடீரென இணையத்தில் செய்திகள் பரவி வந்தன. ஆனால் சூர்யா […]
தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணியில் கடைசியாக வெளியான வடசென்னை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நல்ல வசூலையும் ஈட்டியது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல முதல் பாக முடிவில் இரண்டாம் பாகத்திற்காக அன்புவின் எழுச்சி அடுத்த பாகத்தில் என குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் பாகத்தில் சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர் என மூன்று பேருக்கும் சமமான ரோல்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. அடுத்த […]