அரசியல்

தமிழ்நாடு மக்களால் விரும்பாத ஒருவர் ஆளுநராக உள்ளார்.! சட்டப்பேரவையில் ஜவஹருல்லா பேச்சு.!

அரசியல் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹருல்லா பேச்சு. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக, ஆளுநர் செயல்பாடுகள் குறித்த சில பதங்கள் நிறுத்தி வைப்பு தனிதீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். தீர்மானம் : இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தி தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு நிறைவேற்றினார். அதன் பிறகு முதலவர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். வேல்முருகன் பேச்சு : அதன் பிறகு மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் […]

4 Min Read
Default Image

கல்வி பட்டத்தை அரசியல் பிரச்சனையாக மாற்ற வேண்டுமா.? தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து.!

நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்தித்து வரும்போது, யாருடைய கல்வி பட்டத்தையோ பற்றி பேசி அதனை அரசியல் பிரச்சினையாக மற்ற வேண்டுமா.? – சரத் பவார் கேள்வி. பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த சர்ச்சையை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அந்த விமர்சனம் குறித்து எதிர்கட்சிகளில் ஒன்றாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் விமர்சித்து பேசியுள்ளார். கல்வி பட்டம் : தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பாவர் பேசுகையில், ‘ நாட்டில் வேலையின்மை, சட்டம் ஒழுங்கு […]

3 Min Read
Default Image

ஆளுநர் ராஜபாவனை அரசியல் பவனாக மாற்றுவிட்டார்..! கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்.! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருப்பதற்கு தயாராக இல்லை என சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து பேரவையில் உரையாற்றினார். பேரவையில் முதல்வர் பேச்சு  ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல. அரசியல் சட்டம் ஆளுநருக்கு தெரியவில்லை என்று கூறமாட்டேன். ஆனால் அவருக்கு […]

6 Min Read
Default Image

ஆளுநர் செயல்பாடு குறித்த தனித்தீர்மானம்.! சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்.!

ஆளுநரின் செயல்பாடுகள், ஆளுநரின் மீதான மூன்று பயன்பாடுகளை நிறுத்தி வைத்து சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.  ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆளுநர் செயல்பாடுகள் குறித்த தீர்மானமனத்தை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். கதவுகள் மூடல் : இந்த தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு தொடங்கும் முன்னரே அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர். அதன் பிறகு தனித்தீர்மானம் மீது வாக்கெடுப்பை சபாநாயகர் அப்பாவு நடத்தினர். அப்போது […]

4 Min Read
Default Image

சபாநாயகருடன் வாக்குவாதம்..! சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு..!

அதிமுகவினரின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு ஏற்க மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு. சட்டப்பேரவையில் அதிமுகவினர் கொடுத்த தீர்மானங்களை முன்மொழிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். அரசினர் தீர்மானம் உள்ளது; எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொடுத்த தீர்மானத்தை நாளை எடுக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சித்தலைவரை போலவே எதிர்க்கட்சித் துணைத்தலைவரையும் ஏற்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை, ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். […]

3 Min Read
Default Image

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 பேர் புகார்..!

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது, 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர். சமீப காலமாக சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், உடல் எடை குறைப்பு, கர்ப்பம் தரித்தல் குறித்த ஷர்மிகாவின் வீடியோக்கள் சர்ச்சையானது. தினமும் நான்கு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும், ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடும், பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும், பெண்கள் […]

3 Min Read
Default Image

எம்பி பதவி தகுதிநீக்கதிற்கு பிறகு முதன் முறையாக வயநாடு செல்லும் ராகுல்காந்தி.!

தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகு வயநாடு மக்களவை தொகுதிக்கு ராகுல் காந்தி நாளை வரவுள்ளார்.  காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தி கடந்த 2019 நாடாளுமன்ற பிரச்சாரத்தின் போது கர்நாடகாவில் பேசுகையில் மோடி எனும் பெயர் பற்றி தவறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். எம்பி பதவி சஸ்பெண்ட் : 2 வருட சிறை தண்டனை பெற்ற காரணத்தால், அவர் எம்பி பதவியில் இருந்து இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார். […]

3 Min Read
Default Image

ஒரு தேர்வை எத்தனை முறை நடத்துவது? – சு.வெங்கடேசன் எம்.பி

தேர்வர்கள் எத்தனை முறை சென்னைக்கு அலைவது? என சு.வெங்கடேசன் எம்.பி  கேள்வி.  ஸ்டாப் செலக்சன் கமிசன் சுருக்கெழுத்து திறன் தேர்வை  எழுதும் தேர்வர்களின் பயண செலவுகள் மற்றும் தங்குமிட செலவுகளை மத்திய ஊழியர் தேர்வாணையம் ஏற்க வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கிஷோர் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு கடிதம் சு.வெங்கடேசாசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘ஒரு தேர்வை எத்தனை முறை நடத்துவது? ஸ்டாப் செலக்சன் கமிசன் சுருக்கெழுத்து திறன் தேர்வை பிப் 15, […]

3 Min Read
Default Image

புதிய ரோந்து வாகன சேவையை தொடங்கி வைத்த முதல்வர்..!

4 கடற்கரை ரோந்து வாகனங்கள், காவல்துறை பயன்பாட்டிற்கான 10 மீட்பு இழுவை வாகனங்கள் ஆகியவற்றை  கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர்.  முதலமைச்ச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி வாயிலாக, 4 கடற்கரை ரோந்து வாகனங்கள், காவல்துறை பயன்பாட்டிற்கான 10 மீட்பு இழுவை வாகனங்கள் ஆகியவற்றை  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

1 Min Read
Default Image

கலைஞர் நடமாடும் நூலகத்தை அறிமுகப்படுத்திய அமைச்சர் உதயநிதி..!

கலைஞர் நடமாடும் நூலகத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் ‘வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்’ என்ற முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகத்தை அறிமுகப்படுத்தினார். ‘வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்’ என்ற முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகத்தை, கடந்த 8ம் தேதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகப்படுத்தி வைத்த நிலையில், வாரம் முழுவதும் அவரது தொகுதியில் பயணிக்கும் இந்த நடமாடும் நூலகத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அமைச்சர் […]

2 Min Read
Default Image

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை என்ற நிலை இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  தமிழகத்தில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மருத்துவமனைகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி இந்த நிலையில், கொரோனா தடுப்பு ஒத்திகைக்கு பின், சென்னை, சென்ட்ரலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய […]

3 Min Read
Default Image

ஆளுநர் செயல்பாடு.! சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

ஆளுநர் செயல்பாடு குறித்து சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானமானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வரவுள்ளார். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சட்ட மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் இருப்பது , பொதுவெளியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவது என ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆளுநரின் பேச்சு : அண்மையில் கூட  குரூப் 1 தேர்வெழுதும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது, மசோதாக்கள் […]

4 Min Read
Default Image

ஆளுநரின் நடவடிக்கை; சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நாளை தீர்மானம்.!

ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து சட்டப்பேரவையில், முதல்வர் ஸ்டாலின் நாளை தீர்மானம் கொண்டுவருகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக, முதல்வர் ஸ்டாலின் நாளை தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டுவருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் ரவி, மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் உரையாற்றினார். அப்போது அவர், நீண்ட நாட்கள் கிடப்பில் இருக்கும் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்றும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டம் குறித்தும் வெளிநாட்டு நிதிஉதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு தமிழக […]

3 Min Read
Default Image

மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றித்தர வேண்டும்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!

மாநிலங்களின் வளர்ச்சியில் தான் இந்தியாவின் வளர்ச்சியும் உள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளை துவங்கிவைப்பதற்காக இரண்டுநாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வருகை தந்த மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களை சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin […]

6 Min Read
Default Image

வந்தே பாரத் ரயில் சேவைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும்..! முதல்வர் கோரிக்கை..!

தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை மோடி தொடங்கியுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறினார். ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார். இதனையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை–கோவை வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் பிரதமர் மோடிக்கு […]

4 Min Read
Default Image

மத்திய அரசின் இந்த அறிவிப்பு பாராட்டுக்குரியது, நன்றிக்குறியது..! – ஜி.கே.வாசன்

நிலக்கரி சுரங்க திட்டம் ரத்து என்று மத்திய அரசு இன்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது, நன்றிக்குறியது என ஜி.கே.வாசன் ட்வீட்.  தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள வடசேரி, மகாதேவப்பட்டணம்,  உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை, கீழ்க்குறிச்சி, அண்டமி, நெம்மேரி, கொடியாளம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து […]

3 Min Read
Default Image

ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் நாக்கை அறுப்போம், மிரட்டல் விடுத்த காங்கிரஸ் தலைவர்; சட்ட அமைச்சர் பதிலடி.!

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் கூறியுள்ளார். 2019 தேர்தல் பரப்புரையில் மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு குற்றம் சாட்டப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் தரப்பில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் மணிகண்டன், ராகுல் காந்திக்கு […]

4 Min Read
Default Image

விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு..!

சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். சென்னை வந்தடைந்தார் பிரதமர் :  பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். பன்னாட்டு முனையம் : இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. ரூ.1,260 கோடி […]

5 Min Read
Default Image

உங்களின் பழிச்சாட்டுதல் உண்மைக்குப் புறம்பானது – ஆளுநருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய சுப.உதயகுமார்..!

வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாயிலாக சுப.உதயகுமார் அவதூறு வழக்கு நோட்டீஸ் நேற்று முன்தினம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைப்பு, வெளிநாட்டு பணம்,ஸ்டெர்லைட் போராட்டம், கூடங்குளம் போராட்டம் என பல்வேறு விஷயங்கள் சர்ச்சையான கருத்துக்களை பேசியிருந்தார். நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர்.  கூடங்குளம் அணு […]

4 Min Read
Default Image

#BREAKING : சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்ற தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர்..!

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரூ.5000 கோடி அளவிலான திட்டங்களை தொடங்க வைப்பதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமரை வரவேற்ற ஆளுநர், முதல்வர்  ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். அவர்களுடன்,  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதல்வர் […]

2 Min Read
Default Image