தேர்தல் எப்போது வந்தாலும், அதிமுக வெற்றி பெரும்;இபிஎஸ்.!
அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் என, அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததையடுத்து, இன்று பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய அவர் அதிமுக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவர் குறித்து அவைத்தலைவரிடம் மீண்டும் மனு அளித்து, […]