அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்; மன்னிப்பு கேட்கமாட்டேன் அண்ணாமலை பதில்.!
அமைச்சர் உதயநிதி அனுப்பிய நோட்டீசுக்கு, நான் வெளியிட்ட தகவல்கள் உண்மையானவை, எனவே மன்னிப்பு கேட்கமாட்டேன் என அண்ணாமலை கூறியுள்ளார். உண்மைக்கு புறம்பான, மற்றும் தன்மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக்கூறி, அமைச்சர் உதயநிதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார், தன்னிடம் 48 மணிநேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவதூறு பரப்பியதற்காக 50 கோடி ரூபாய் மான நஷ்ட இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று அவருக்கு அனுப்பிய அந்த நோட்டீஸில் […]