ராகுலுக்கு எதிரான வழக்கு விசாரணை; பாட்னா நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு.!
ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணை, மே 15 வரை பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மோடி பெயர் குறித்த அவதூறாக பேசியதாகக் கூறப்படும் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணை, பாட்னா நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், மே 15 வரை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுஷில் குமார் மோடி தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்தியின் மனுவை விசாரித்த நீதிபதி சந்தீப் குமார், ஏற்கனவே குஜராத் நீதிமன்றத்தால் இதேபோன்ற […]