அண்ணாமலையை சும்மா விட்ருவோமா.? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.!
அண்ணாமலை மீது நானும் மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக சொத்துப்பட்டியல் (DMKFiles) என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்துக்கள் என குறிப்பிட்டு பல்வேறு தகவல்களை வெளியிட்டு இருந்தார். திமுக எம்பிக்கள் கனிமொழி, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, கதிர் ஆனந்த், திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் பெயர்கள் அதில் இடம்பெற்று இருந்தன. 500 […]