அரசியல்

இது தான் தனக்கு கடைசி தேர்தல்; சித்தராமையா அதிரடி முடிவு.!

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, இந்த சட்டமன்ற தேர்தல் தான் தனக்கு கடைசி என்று கூறியுள்ளார். கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, தேர்தல் அரசியலில் தனக்கு இந்த சட்டமன்றத் தேர்தல்தான் கடைசிப் போட்டி என்று அறிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் மே 14 ஆம் தேதி அறிவிக்கப்படும். பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். […]

3 Min Read
Default Image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்.!

உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளைக் கூறியதாக அண்ணாமலைக்கு, அமைச்சர் உதயநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உண்மைக்கு புறம்பான, அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 48 மணிநேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால், தன்மீது அவதூறு பரப்பியதற்காக 50 கோடி ரூபாய் மான நஷ்ட இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அண்ணாமலை, சமீபத்தில் திமுகவின் சொத்துப்பட்டியலை வெளியிட்டிருந்தார், இதற்கு அண்ணாமலை தகுந்த […]

3 Min Read
Default Image

அண்ணாமலை ஹெலிகாப்டர் பயணத்தில் விதிமீறல் இல்லை – கர்நாடக தேர்தல் அதிகாரி

அண்ணாமலை ஹெலிகாப்டர் பயணத்தில் விதிமீறல் இல்லை என்று கர்நாடக தேர்தல் அதிகாரி விளக்கம்  கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  அதிலும், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், கர்நாடக தேர்தல் பரப்புரைக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகா சென்றிருந்தார்.  கர்நாடகாவில் உடுப்பி, கல்பு ஆகிய பகுதிகளுக்கு தேர்தல் பணிக்காக தமிழகத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சென்றார். […]

6 Min Read
Default Image

இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை விவாதம்; அமைச்சர் பல்வேறு அறிவிப்பு.!

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில், அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது, இதில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சேகர்பாபு, உரையாற்றிவந்தார். இதில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். கோயில் பணிகள்: ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த 50 கோடி ரூபாய் வழங்கப்படும். மதுரை அழகர் கோயிலில் 5.50 கோடி ரூபாய் […]

4 Min Read
Default Image

கர்நாடக தேர்தல் சுவாரஸ்யம்.! 1 ரூபாய் காசுமழை பொழிந்த சுயேச்சை வேட்பாளர்.!

கர்நாடகாவில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் டெபாசிட் தொகையை ஒரு ரூபாய் நாணயமாக செலுத்திய வியப்பூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் டெபாசிட் தொகை ரூ.10,000 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், யாத்கிர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் யாங்கப்பா தனது டெபாசிட் கட்டணமான ரூ.10,000 ஆயிரத்தை ஒரு ரூபாய் […]

3 Min Read
Default Image

ஏனோதானோ என தீர்மானம் கொண்டுவரவில்லை -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டிருக்கு தீர்மானம் ஏனோதானோ என கொண்டுவரப்படவில்லை என முதல்வர் பேச்சு.  சட்டப்பேரவையில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். வரலாற்று ரீதியாகவே ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமையை வழங்குவதே சரியானது. மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் ஜாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல ஜாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த […]

4 Min Read
Default Image

சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு..!

சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.  சட்டப்பேரவையில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். வரலாற்று ரீதியாகவே ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமையை வழங்குவதே சரியானது. மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் ஜாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல ஜாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே […]

4 Min Read
Default Image

பாஜகவில் இருந்து விலகிய கிருஷ்ண பிரபு அதிமுகவில் இணைந்தார்..!

பாஜகவில் இருந்து விலகிய கிருஷ்ண பிரபு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன்  முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.  சமீப காலமாக பாஜகவில் இருந்து முக்கிய புள்ளிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வரும் நிலையில், கடந்த 13-ஆம் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சரியாக செயல்படவில்லை என குற்றம்சாட்டி, அக்கட்சியின் மாநில பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு  ராஜினாமா  செய்திருந்தார். அவர் எழுதியிருந்த ராஜினாமா கடிதத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில […]

3 Min Read
Default Image

விஜய் அரசியலுக்கு வந்தால் வலிமையாக இருக்கும்.! சென்னையில் சீமான் பேட்டி.!

விஜய் அரசியலுக்கு வந்தால், அவர்தான் எனக்கு ஆதரவு தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்திற்குள் நுழைய இலைமறைகாயாக முயற்சி செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக மாறிவிட்டது. ஏற்கனவே, தமிழக உள்ளாட்சி தேர்தலில் மறைமுக ஆதரவ அளித்து தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நிறுத்தி கணிசமான எண்ணிக்கையில் வார்டுகளை கைப்பற்றினார் நடிகர் விஜய். அம்பேத்கருக்கு மரியாதை : அண்மையில் , ஏப்ரல் 14ஆம் தேதி […]

4 Min Read
Default Image

காணாமல் போன திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பாஜக அலுவலகத்தில் தஞ்சம்.! மகன் வைத்த வேண்டுகோள்.!!

மேற்கு வங்க மாநில மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான முகுல் ராய்  நேற்று முன்தினம் டெல்லி சென்றிருந்த நிலையில், அவரை காணவில்லை என அவரது மகன் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.  கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் தனது தந்தை முகுல் ராய் சென்றதாகவும், அவர் சென்ற அந்த விமானம் நேற்று முன்தினம் இரவு 9.55 மணிக்கு டெல்லியை சென்றடைந்தது எனவும், ஆனால் முகுல் ராயை தொடர்பு கொள்ள முடியவில்லை என […]

4 Min Read
Default Image

நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு.  காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த திரு.பாஸ்கர் என்பவரின் இரண்டு குழந்தைகள் விஜய் (வயது 7) மற்றும் பூமிகா (வயது 4) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் நெல்வாய் ஏரியில் எதிர்பாராத விதமாக விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு  இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் […]

4 Min Read
Default Image

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு.! காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரத்தின் 11 கோடி சொத்துக்கள் முடக்கம்.! 

கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரத்தின் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.   ஐ.என்.எக்ஸ் மீடியா மூலம் சட்டவிரோத பணபரிவார்தனை நடத்தியது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையில் தற்போது கார்த்திக் சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கப்ட்டுள்ளன. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரத்தின் 2 அசையும் சொத்துக்கள் […]

2 Min Read
Default Image

கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்.!

கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள் வழங்குவது குறித்து சட்ட பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வரவுள்ளார்.  இடஒதுக்கீட்டில் ஆதிதிராவிடர் மக்களுக்கு படிப்பில், வேலைவாய்ப்பில், உதவித்தொகையில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை இந்துக்களில் உள்ள ஆதிதிராவிடர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் சட்ட அமைப்பு உள்ளது. கிறிஸ்தவர்களில் உள்ள ஆதிதிராவிடர்கள் இதனை பயன்படுத்துவது முடியாது. இதனை கருத்தில் கொண்டு, கிறிஸ்தவர்களில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்கும் சலுகைகள் வழங்கும்படியாக, இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தும் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை […]

2 Min Read
Default Image

சட்டமன்ற நேரலை விவகாரம், முதல்வர் ஸ்டாலின் பதில்; ஏற்க மறுத்து அதிமுக வெளிநடப்பு.!

சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரலை செய்வது தொலைக்காட்சிகளின் முடிவுகளுக்கு உட்பட்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மாலை ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் துறை சார்பாக விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுகவின் கொறடா வேலுமணி, சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பு கொடுங்கள். எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசுவதையாவது நேரலையில் ஒளிபரப்பு செய்யவேண்டும், அமைச்சர் பேசுவது மட்டும்தான் நேரலையில் வருகிறது, இதனால் இபிஎஸ் […]

3 Min Read
Default Image

தீ பரவட்டும் – கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்..!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் ஆதரவு கடிதத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மாநில நிர்வாகத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும் வகையிலான ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிராக இணைந்து செயல்படக்கோரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கடிதத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு கடிதம் எழுதியுலாளர். இந்த கடிதத்திற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது கடிதத்திற்கு உங்கள் உடனடி பதில் மற்றும் முழு ஆதரவைவழங்கியதற்கு நன்றி.  […]

3 Min Read
Default Image

பொதுச்செயலாளராக அங்கீகரிக்க இபிஎஸ் கோரிக்கை; தேர்தல் ஆணையம் நாளை பரிசீலனை.!

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க இபிஎஸ் கோரிய மனுவை தேர்தல் ஆணையம் நாளை பரிசீலனை செய்கிறது. அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து, இபிஎஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் விசாரித்த நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமி முன்வைத்த கோரிக்கையை கேட்டறிந்து, கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிட விரும்புவதை சுட்டிக்காட்டி, இதற்கு நடவடிக்கை […]

3 Min Read
Default Image

போலி சமூக நீதி பேசித் திரிகிறது திமுக – அண்ணாமலை

ராணிப்பேட்டை கீழவீதி பஞ்சாயத்து ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளி, 2021 ஆம் ஆண்டு முதல், பள்ளிக்கான கட்டிடம் இல்லாமல், மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதி இல்லாத வாடகைக் கட்டிடம் ஒன்றில் இயங்கி வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். அண்ணாமலை ட்வீட்  அந்த ட்விட்டர் பதிவில், ‘ராணிப்பேட்டை கீழவீதி பஞ்சாயத்து ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளி, 2021 ஆம் ஆண்டு முதல், பள்ளிக்கான கட்டிடம் இல்லாமல், மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதி இல்லாத வாடகைக் கட்டிடம் ஒன்றில் […]

6 Min Read
Default Image

சலிப்பு ஏற்பட்டால் பதவியில் இருந்து விலகிவிடுவேன் – ஆளுநர் ஆர்.என்.ரவி

நான் வகிக்கும் பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது நான் வேலையில் இருந்து விலகிவிடுவேன் என்று ஆளுநர் பேச்சு.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அந்த  வகையில்,இன்று மண்டபத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் செல்போன்களில் நேரத்தை கழிக்காமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மனதை ஒருமுகபடுத்த மாணவர்கள் யோகாசனம் செய்ய வேண்டும் என […]

2 Min Read
Default Image

பேரவை நேரலை ஒளிபரப்பு – சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

சட்டமன்ற உரையை நேரலை செய்யும் வாய்ப்பை எதிர்க்கட்சித்தலைவருக்கு மட்டும் வழங்க முடியாது என சபாநாயகர் அப்பாவு விளக்கம்.  இன்று தமிழக சட்டப்பேரவையில், எடப்பாடி பழனிசாமி அவர்கள்,  அமைச்சர்கள் பேசுவதை ஒளிபரப்புவதை போல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதையும் நேரலை ஒளிபரப்பு செய்ய வேண்டும் ஜனநாயக முறைப்படி சட்டமன்றத்தில் தேவைப்பட்டால் இருப்போம். எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் வெளிநடப்பு செய்வோம். எதிர்க்கட்சியை அவதூறாக பேசுவது தவறு என தெரிவித்திருந்தார். இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்திருந்தார். சபாநாயகர் விளக்கம் அவர் […]

3 Min Read
Default Image

முதல்வரின் இந்த அறிவிப்பை பாஜக வரவேற்று நன்றி சொல்கிறது – நயினார் நாகேந்திரன்

பெருமகனாருக்கு நூற்றாண்டு நினைவு மண்டபம் கட்டுவதை பாஜக வரவேற்று நன்றி சொல்கிறது என நயினார் நாகேந்திரன் பேச்சு.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, இளையபெருமாளின் நூற்றாண்டு விழா குறித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், இளையபெருமாள் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருபது ஆண்டுகளும், நாடாளுமன்ற  உறுப்பினராகவும் பணியாற்றியவர் இளையபெருமாள். மிகப்பெரிய சமூக போராட்டத்தை திகழ்தியவர் அவர். பிற்காலத்தில் […]

4 Min Read
Default Image