அரசியல்

பாலியல் புகாரில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் கைது..!

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  கவுன்சிலராக இருந்து நீக்கப்பட்ட பக்கிரிசாமி  கைது. கடலூரில் விருத்தாச்சலம் முப்பதாவது வார்டு கவுன்சிலராக இருந்தவர் பக்கிரி சாமி. இவர் அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில், பக்கிரிசாமியிடம் விருத்தாச்சலம் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் புகாரில் சிக்கியதால்  கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது […]

3 Min Read
Default Image

சட்டமன்றத்திற்கு வருகை தந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வென்ற பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்திற்கு வருகை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வென்ற பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் முதல்முறையாக சட்டமன்றத்திற்கு வருகை புரிந்துள்ளார். கொரோனா மற்றும் இதய தொற்றால் ஐசிவில் 15 நாட்களுக்கு மேல் ஈவிகேஸ் இளங்கோவன் சிகிச்சை பெற்று வந்தார். இதனை அடுத்து உடல் நலம் தேறி, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வீடு திரும்பினார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இன்று முதல் […]

2 Min Read
Default Image

பரபரப்பாகும் ராஜஸ்தான் அரசியல் களம்.! காங்கிரஸ் முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.!

இன்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.  ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போதைய அரசியல் களம் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் முக்கிய இளம் தலைவரான சச்சின் பைலட் நேற்று உண்ணாவிரம் நடத்தினார். சச்சின் பைலட் உண்ணாவிரதம் : முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியது என்றும், இந்தாண்டு இறுதியில் […]

3 Min Read
Default Image

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்.! ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை.!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானம் குறித்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் இன்று விசாரணை செய்யப்பட உள்ளது .  அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதை அடுத்து, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். ஓபிஎஸ் மேல்முறையீடு : இந்த வழக்கு ஒற்றை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்து, அவர் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்தார். […]

3 Min Read
Default Image

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை அதிமுக தான் கொண்டு வந்தது.! முன்னாள் அமைச்சர் பேட்டி.!

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை முதலில் கொண்டு வந்தது அதிமுக தான். – முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் .  தமிழக அரசு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக தாக்கல் செய்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி விட்டார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தனது கருத்தை பதிவு செய்தார். சட்ட மசோதா : அவர் கூறுகையில், ஆளுநரின் முடிவுகளை விமர்சிப்பது தவறு. ஒரு சட்டத்தை திருப்பி அனுப்பும் […]

4 Min Read
Default Image

நான் தான் அதிமுக பொதுச்செயலாளர்.! டெல்லி நீதிமன்றத்தை நாடிய இபிஎஸ்.! இன்று வழக்கு விசாரணை.!

தன்னை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனை தொடர்ந்து பொதுச்செயலாளர் தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். பொதுச்செயலாளர் இபிஎஸ் : ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டது. உடனே […]

4 Min Read
Default Image

கர்நாடக சட்டசபை தேர்தல் : வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.! 52 புதிய நபர்களுக்கு வாய்ப்பு.!

கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.   கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறஉள்ளது . இதனை முன்னிட்டு பிரதான கட்சியினர் தங்கள் கட்சி  வேட்பாளர்களை தேர்வுகளை செய்து அறிவித்து வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வாரிசுகளுக்கு வாய்ப்பு : தற்போது பாஜகவும் தங்கள் தரப்பு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 189 வேட்பாளர்கள் […]

4 Min Read
Default Image

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குழுக் கூட்டம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!

தமிழகத்தில் சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள ஊர்களுக்கு பரிசு திட்டமாக ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அரசு சார்பில் செயப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்கிறார். தனி சிறப்பு நீதிமன்றங்கள் : இக்கூட்டத்தில் […]

5 Min Read
Default Image
Default Image

பொறியியல் கல்லூரிகளில், நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையம் நிறுவப்படும்; அமைச்சர் உதயநிதி.!

வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் பொருட்டு, நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையம் நிறுவப்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு. தமிழக சட்டபேரவையில் இன்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்திற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பேரவையில் உரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிரிக்கெட் பாணியில் சட்டபேரவையில் உரையாற்றி வந்தார். தொடர்ந்து சிக்சர் அடித்து வரக்கூடிய எங்கள் அணி […]

5 Min Read
Default Image

விளையாட்டு வீரர்களுக்கு நற்செய்தி..அனைத்து தொகுதியிலும் மினி ஸ்டேடியம்..! அமைச்சர் உதயநிதி அசத்தல் அறிவிப்பு..!

தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்து பேசி வருகிறார். அதில் விளையாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் எனக் கூறினார். மினி ஸ்டேடியம் : அதன்படி,  சென்னையில் மாநில அளவிலான போட்டிகள் […]

4 Min Read
Default Image

தொடர்ந்து சிக்சர் அடித்து வரக்கூடிய எங்கள் அணி கேப்டன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அமைச்சர் உதயநிதி

தொடர்ந்து சிக்சர் அடித்து வரக்கூடிய எங்கள் அணி கேப்டன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் உதயநிதி பேரவையில் பேச்சு  இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் உரையாற்றினார். கேப்டன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது பேசிய அவர், எந்த பந்தை அடிக்க வேண்டும், எந்த பந்தை அடிக்கக் […]

3 Min Read
Default Image

ஆன்லைன் சூதாட்ட  தடை சட்டம் – சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை தொடங்கிய காவல்துறை ..!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கியுள்ளது. சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக ஆன்லைன் தடை சட்டமசோதா, நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவந்த நிலையில், ஆளுநர் இந்த மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான […]

3 Min Read
Default Image

ஐ.பி.எல். போட்டிகளை பார்ப்பதற்கு எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் – எஸ்.பி.வேலுமணி

ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏ.-க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில், மார்ச் 31-ஆம் தேதி 16-வது ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து இந்த ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில், அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏ.-க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், கடந்த […]

2 Min Read
Default Image

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் எதிரொலி; கேம் பட்டியல் தயாரிப்பு.!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை, நடைமுறைப்படுத்தும் பணியில் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. இதன்படி சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் மூலம், சட்ட விதிகளின் படி தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் விளையாட்டுகளுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக 2-வது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுனர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நேற்றே ஆன்லைன் சூதாட்ட தடை […]

4 Min Read
Default Image

விளையாட்டு, இளைஞர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்..!

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்து வருகிறார். அதில், தமிழ்நாடு ஆடவர் ஹாக்கி அணி கடந்த ஆண்டு நடந்த தேசிய ஹாக்கி போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது. அந்த […]

5 Min Read
Default Image

பாஜக ஒன்றும் காங்கிரஸ் போல சர்வாதிகார கட்சி இல்லை.! கர்நாடக முதல்வர் விமர்சனம்.!

காங்கிரஸ் கட்சியை போல பாஜக ஒன்றும் சர்வாதிகார கட்சி அல்ல என கர்நாடக முதல்வர் விமர்சனம் செய்துள்ளார்.  கர்நாடகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், அங்கு பிரச்சார வேலைகளில் பிரதான கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் காங்கிரஸ் கட்சி பற்றி, கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், பாஜக ஒரு ஜனநாயகக் கட்சி. பாஜக ஒன்றும்,  காங்கிரஸைப் போல சர்வாதிகாரம் […]

2 Min Read
Default Image

நிலக்கரி சுரங்கம் ரத்து.! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விவசாய சங்க பிரதிநிதிகள்.!

நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  தமிழகத்தில் வேளாண் மண்டலங்களான காவேரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மதினாஅரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கான டெண்டர் கோரி அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டது. தமிழகத்தில் எதிர்ப்பு : விவசாய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தமிழகத்தில் விவசாய சங்கங்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். வேளாண் மண்டலம் […]

3 Min Read
Default Image

உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுரை இனி வரும் காலங்களில் கடைபிடிக்கப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுரை இனி வரும் காலங்களில் அனைத்து அரசுகளாலும் கடைபிடிக்கப்பட வேண்டும் என் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தல்.  கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் மீண்டும் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இதனையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி மக்கள் […]

6 Min Read
Default Image

பாஜக மீது நடவடிக்கை தேவை.! ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரதம்.!

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சச்சின் பைலட் உண்ணாவிர போராட்டம் மேற்கொண்டார்.  ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அசோக் கெலாட் முதல்வர் பொறுப்பில் இருக்கிறார்.  இவரது ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சச்சின் பைலட் இன்று ஜெய்ப்பூரில் உண்ணாவிரம் இருந்தார். பாஜக ஊழல் : சச்சின் பைலட் இந்த உண்ணாவிரம் பற்றி கூறுகையில், 2018இல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எங்கள் கட்சியானது, வசுந்தரா ராஜே […]

3 Min Read
Default Image