சினிமா

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனின் கனா பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகர் சிவகாரத்திகேயன் தற்போது தமிழின் உச்ச நட்சத்திரத்தில் உள்ள  ஓர் நடிகர். தமிழ்நாட்டில் தல தளபதி படங்களுக்கு இணையாக ஓபனிங்கை தற்போது சிவகார்த்திகேயனும் பெற்றுள்ளார். அது  அண்மையில் வெளிவந்த  சீமராஜா பட  ஓபனிங்கை பார்த்தாலே தெரியும் . இவர் அடுத்ததாக தயாரிப்பாளராக தனது அடுத்த சினிமா பயணத்தை தொடங்கி உள்ளார். தனது முதல் தயாரிப்பில் அவரது  நண்பர் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவை இயக்குனராக்கி உள்ளார். இப்படத்திற்க்கு கனா எனும் படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் ஒரு […]

aiswarya rajesh 3 Min Read
Default Image
Default Image

ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி படத்தில அஜித்தை பார்த்து என்ன சொல்லிருக்காங்க தெரியுமா…?

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், அஜித் ஒரு தலை சிறந்த தலைவராக பார்க்கப்படுகிறார். பலருக்கு இவருடைய சினிமா வாழ்க்கையை விட ரியல் லைஃப் பிடித்தவர்களும் உண்டு. பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ் எடுத்துள்ள பில்லா பண்டி படம் அஜித் மற்றும் அவர் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம் என்றே கூறலாம். இந்த படத்தில் ” நம்ம சாமி சிலையை மாத்திரம் வணங்குறவங்க இலை தலயையும் வணங்குறவங்க…! பக்தியும் இருக்கணும்…! பகுத்தறிவும் இருக்கணும் ….! தல’ய நேசிக்கிறவங்க ஒவ்வொருவரும் தலைவன்தான் என்ற வசனம் […]

cinema 2 Min Read
Default Image

வெளிவந்தது சர்கார் பட்டாசு! ‘தளபதி’ தீபாவளி கொண்டாட்டம் ஸ்டார்ட்ஸ்!!!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தமாரித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளியன்று திரைக்கு வர உள்ளது. இதற்கான கொண்டாட்டங்களை தற்போது இருந்தே தளபதி ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். லளபதி ரசிகர்களை கவர துணி கடைகளில் சர்கார் டீசர்ட், சர்ட், ஜீன்ஸ் என விற்பனையில் கல்லா கட்ட ஆரம்பித்துள்ளன. தற்போது வெடி கடைகளிலும் இந்த பிசினஸை கடை பிடித்துள்ளது. சர்கார் வெடி  என பெயர் வைத்து சர்கார் ஸ்டில் உள்ள வானவெடிகள் […]

a r murugadoss 2 Min Read
Default Image

அர்னால்ட்டிற்க்கு பதிலாக இவரைதான் நடிக்க கேட்டேன் : இயக்குனர் ஷங்கர் ஓபன் டாக்!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இம்மாதம் 3ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் ஒரு பேட்டியில் கூறுகையில், முதலில் 2.Oவில் வில்லனாக நடிக்க வைக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்டை நடிக்க வைக்க முயற்ச்சிகள் […]

#KamalHaasan 2 Min Read
Default Image

சமூக வலைத்தளங்களில் தளபதியை வைத்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்…!!!

பல தடைகளை தாண்டி சர்க்கார் படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்களும் காத்திருக்கின்றனர். சர்க்கார் படம் வெளிவருவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், கடந்த வருடம் தீபாவளி ஸ்பெஷலாக மெர்சல் வெளிவந்தது. இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷலாக சர்க்கார் படம் திரையிடப்படவுள்ளது. இதனையடுத்து, போன வருடம் ட்வீட்டரில் மெர்சல் பட எமோஜியை கொண்டு வந்து ட்விட்டரை அலற விட்டனர். இந்த வருடம் வாட்சப்பில் சர்க்கார் படத்திற்கான விஜய் ஸ்டிக்கர்களை கொண்டு வந்து […]

cinema 2 Min Read
Default Image

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

இளைய தளபதி விஜய் நடித்த சர்க்கார் படம் வரும் தீபாவளி அன்று வெளியாவுள்ளது. பல தடைகளையும் தாண்டி இந்த படம் தீபாவளி அன்று திரையிடப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்ப்பதர்க்கு பலரும் ஆர்வமாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான ரிசர்வேஷன் எப்போது என்று தெரியாமல் இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில், பல இடங்களில் இந்தப்படத்திற்கான ரிசர்வேஷன் துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் வரும் வெள்ளிக்கிழமை ரிசர்வேஷன் தொடங்குவதாக சன் பிக்ச்சர்ஸ் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

cinema 2 Min Read
Default Image

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா இவரை இயக்க போகிறாரா? அதுவும் இந்த தயாரிப்பாளரா?!

இயக்குனர் சிறுத்தை சிவா தல அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் செய்துவிட்டார். அவரது இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு விஸ்வாசம் திரைப்படம் வெளிவரவுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த படத்திற்க்கு அஜித் ஹீரோ இல்லாமமல் வேறு யாரையாவது இயக்குவாரா என தல ரசிகர்களே நினைத்து கொண்டு இருக்கையில் அதற்க்கு தற்போது வந்த தகவல் தல ரசிகர்களையே சந்தோஷபடுத்தி உள்ளது. சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்தத்திகேயனை இயக்க.உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விவேகம் படத்தை […]

#Ajith 2 Min Read
Default Image

விஷால் வரலட்சுமியை திருமணம் செய்வாரா….?

நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலக்ஷ்மி இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.  ஆனால் இருவரும் இதுகுறித்து எந்த தகவலும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சண்டைக்கோழி 2 படத்தின் வெற்றி விழாவில் விஷால் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். விஷால் ஒரு பேட்டியில் செய்தியாளர்கள் அவரது திருமணம் குறித்து அவரிடம் கேட்டபோது, வரலக்ஷ்மி தனது தோழி என்றும் அவரது மனதுக்கு நெருக்கமானவர் என்றும் கூறியுள்ளார். யாரை திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்று சமயம் வரும் போது தெளிவுபடுத்துவேன் என்று […]

cinema 2 Min Read
Default Image

சமந்தா என்ன கெட்டப்ல நடிக்கிறாங்க தெரியுமா…? தெரிஞ்சா ஷாக் ஆகிருவிங்க…!!!

நடிகை சமந்தா நடிக்கின்ற படங்கள் எல்லாம் தற்போது மிகவும் பிரபலமாகிக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் இவர் நடித்த யு டர்ன் படம் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர்  miss granny என்கிற கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளாராம்.இந்த படத்தின் கதை என்னவென்றால் 70 வயது பாட்டி ஒருவர் ஒரு ஸ்டுடியோவில் போட்டோ எடுத்ததும் 20 வயதுப்பெண்ணின் உடலுக்கு வந்துவிடுகிறார். 20 வயதுப்பெண்ணின் உடலில் இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம் சமந்தா. 70 வயது பாட்டியாக […]

cinema 2 Min Read
Default Image

“METoo” நடிகையும் , நடிகையும் செக்ஸ்…என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்…நடிகை மீது நடிகை குற்றச்சாட்டு…!!

தமிழில் 2015–ல் ‘வானவில்’ படத்தில் அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். தொடர்ந்து தனுசின் தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விக்ரமுடன் துருவநட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்திலும் நடித்துள்ளார். மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகியும், நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:– ‘‘நடிகை மாயா கிருஷ்ணன் பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தினார். அவரை 2016–ல் சந்தித்தேன். அப்போது […]

#TamilCinema 4 Min Read
Default Image

அடுத்தடுத்து கலக்கும் அஜித் , விஜய் , சூர்யா…வருகிறது புதிய படம்…!!

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் பணிகளுக்கு நடுவில் படங்களிலும் நடிக்கிறார்கள். கமல்ஹாசன் தேவர் மகன், இந்தியன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்கிறார். ரஜினிகாந்தும் ஏ.ஆர்.முருகதாசிடம் கதை கேட்டு இருக்கிறார். 2.0, பேட்ட படங்கள் திரைக்கு வந்ததும் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. விஜய், அஜித், சூர்யா ஆகியோரும் புதிய படங்களில் நடிக்க தயாராகின்றனர். விஜய்யின் சர்கார் தீபாவளிக்கு வெளியாகிறது. அடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்கிறார். இவர்கள் கூட்டணியில் வந்த தெறி, மெர்சல் படங்கள் வரவேற்பை பெற்றன. […]

#TamilCinema 5 Min Read
Default Image

தளபதியை முந்தி சாதனை படைத்த அஜித்…!!! கொண்டாடும் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் அஜித், விஜய் இருவருமே மிகவும் பிரபலமானவர்கள் தான். அனால் அஜித்தை நடிகர் என்பதை தாண்டி மனிதராக மதிப்பவர்கள் அதிகமானோர். இந்நிலையில் இவரது விசுவாசம் படமானது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது விசுவாசம் படம். கடந்த வருடம் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் வந்த இப்படம் கடந்த 2013ல் இதே நாள் வெளியானது. பாக்ஸ் ஆபீஸில் ரூ.120 கோடியை சம்பாதித்து கொடுத்தது இந்த படம். அந்த நேரத்தில் வெளியான விஜயின் தலைவா படம் மற்றும் சூர்யாவின் சிங்கம் படம் […]

cinema 2 Min Read
Default Image

விஜய் ரசிகர்களை கண்டு பயப்படும் சாந்தனு பாக்கியராஜ்…!!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்க்கார் படமானது, வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. பல தடைகளை தாண்டி வெளியாகவுள்ளது. இதனையடுத்து, இந்த படம் கதை திருடப்பட்டது என புகார் எழுந்து தற்போது தான் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இது சம்பந்தமாக ஒரு பேட்டியில் பேசியுள்ள சாந்தனு, ஏ.ஆர்.முருகதாஸ் தனது தந்தையின் படங்கள் குறித்து அவதூறாக பேசியிருப்பது அவருக்கு வருத்தத்தை அளிப்பதாகவும், அப்பா சர்க்கார் பட கதை திருப்பட்டது என்று எந்த பேட்டியிலும் கூறவில்லை என்றும் கூறியுள்ளார். விஜய் […]

cinema 2 Min Read
Default Image

‘மீசைய முறுக்கு’ ஹிப்ஹாப் ஆதியின் அடுத்தபட அறிவிப்பு!

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடித்து , இயக்கி , இசையமைத்திருந்த திரைப்படம் மீசைய முறுக்கு. இப்படம் ஆதியின் கடந்தகால வாழ்கையை நினைவுபடுத்தும் வகையில் கதை அமைகாகபட்டிருக்கும். படம் முழுக்க ஆதி – RJ.விக்னேஷ் அடிக்கும் கூத்து ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது. இப்படத்தை இயக்குனர் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இப்படம் சுந்தர்.சிக்கு பெரிய லாபத்தை கொடுத்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தனது அடுத்தபடத்தின் முதல் பார்வையை நவம்ர் 4ஆம் தேதியன்று மதியம் 12 மணிக்ககு வெளியிட உள்ளாராம். இப்படத்தையும் […]

Hiphop aadhi 2 Min Read
Default Image

தீபாவளிக்கு நடையை கட்டும் திமிரு புடிச்சவன்…!!!

நடைகர் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படம் தீபாவளிக்கு ரிலீஸில் இருந்து ஒதுங்கி விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பாகுபலி எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் கணேஷா. இவர் தற்போது நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து திமிரு புடிச்சவன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.  படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி கலக்கியுள்ளார்.அவர் போலீஸாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதில் நடிகை நிவேதா பெத்துராஜும் போலீஸாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.இந்த படத்தின் […]

#Diwali 4 Min Read
Default Image

இயக்குனராக அறிமுகமாகிய பிரபல தமிழ் நடிகர்…!!

ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் மாதவன். 1990-களில் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்குக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். அதில் தன் பணியை இழந்து, சிறைவாசமும் அனுபவித்தார். சமீபத்தில் இந்த வழக்கில் அவர் நிரபராதி என்று விடுக்கப்பட்டார்.இவரது வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு படம் உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதில் நம்பி நாராயணனாக நடிக்க இருப்பதாக மாதவனும் உறுதிப்படுத்தினார். இப்படத்தின் டீஸர் இன்று (அக்டோபர் 31) வெளியிடப்பட்டது. […]

#TamilCinema 3 Min Read
Default Image

சர்கார் படத்துக்கு தடை….இயக்குனர் உண்ணாவிரதம்….!!

முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ படத்திற்கு தடைகேட்டு குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.அன்பு ராஜசேகர் தஞ்சை விவசாயிகளின் நிலை குறித்த ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை கடந்த 2013-ம் ஆண்டு இயக்கியதாகவும், அதனை முறையாக பதிவும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் உண்ணாவிரதம் குறித்து அன்பு ராஜசேகர் கூறுகையில், ”ட்விட்டர் கணக்கில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், உதவி இயக்குநர் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து எனது ‘தாகபூமி’ குறும்படத்தை அவருக்கு அனுப்பினேன். அதைப் பயன்படுத்திக்கொண்ட முருகதாஸ் […]

#TamilCinema 4 Min Read
Default Image

செருப்பால் அடித்துக்கொண்ட நடிகரின் மனைவிமார்கள்…!!

பிரபல கன்னட நடிகரின் மனைவிகளுக்கிடையே ஏற்பட்ட குடும்ப சண்டை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. கன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி நாகரத்னா மகள்களுடன் தனியாக வசித்தார்.2016ல் மாடல் அழகி கீர்த்தி கவுடாவுடன் துனியா விஜய்க்கு காதல் ஏற்பட்டு 2-வது திருமணம் செய்து கொண்டு அவருடனேயே வசித்து வருகிறார். 2 மனைவிகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் கீர்த்தி கவுடா வீட்டுக்கு மகளுடன் நேரில் சென்று முதல் மனைவி நாகரத்னா, ஒருவரை ஒருவர் கடுமையாக […]

bollywood 3 Min Read
Default Image

ஈரமான முடியுடன்…குளியலறையில் கட்டிப்பிடித்து….MeToo_வில் சிக்கும் அப்பா வயது நடிகர்..!!

குளியல் அறையில் வைத்து அப்பா வயது நடிகர் கட்டிப்பிடிக்க முயன்றதாக புதுமுக நடிகை பிரெர்னா கண்ணா புகார் தெரிவித்துள்ளார். ‘வேறென்ன வேண்டும்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரெர்னா கண்ணா.தெலுங்கு நடிகையான இவர் மீ டூ இயக்கம் பற்றி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ‘ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். படம் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வரத் […]

cinema 7 Min Read
Default Image