சினிமா

ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே சாதனை படைக்கும் சர்க்கார்…!!!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அது தளபதி தான். இவர் தற்போது நடித்து சர்கார் பல தடைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், சர்க்கார் பட 80 நாடுகளில் திரையிடப்படுகிறதாம். முதல்முறையாக தமிழ் படம் 80 நாடுகளில் திரையிடப்படுவது இது தான் முதல் முறை. மேலும் இது 3000 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

cinema 1 Min Read
Default Image

தளபதிக்கு எதிராக மீண்டும் வெடிக்கும் சர்ச்சை…!!!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக தளபதி விஜய் வளம் வருகிறார். ஒவ்வொரு வருடமும் இவரது படம் திரையிடப்படுவதற்கு முன்பு பல பிரச்சனைகளை தாண்டி தான் படம் திரையிடப்படுகிறது. இந்நிலையில் தற்போது தான் சர்க்கார் கதை என்னுடையது என்று கொடுத்த புகாரில் கோர்ட் தீர்ப்பு வழங்கி அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக கத்தி படத்தின் கதை என்னுடையது என்று நீதி கேட்டு உதவி இயக்குனர் ஒருவர் குடும்பத்துடன் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் […]

2 Min Read
Default Image

பிரபல இயக்குனரால் கிழித்தெறியப்பட்ட நடிகையின் ஆடை..!!! என்ன நடந்தது தெரியுமா…?

பல நடிகைகள் தங்களது பாலியல் புகார்களை metoo மூலம் தெரிவித்து வருகின்றனர். தற்போது பிரபல நடிகர் தலிப் தாஹில்  புதுமுக நடிகைக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்த புகாரை அளித்துள்ளார். இந்நிலையில், இவர் 25 வருடங்களுக்கு முன்பதாக ஹிந்தி படத்தில் நடித்தாராம். அப்போது அந்த படத்தின் இயக்குனர் தன்னிடம் நடிகையின் ஆடையை கிழித்து விடுங்கள். ஆனால் அவரிடம் சொல்லாதீர்கள் என்று கூறியுள்ளார். அதற்க்கு அவர் நான் நடிகையின் அனுமதி இல்லாமல் செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார். பின் அந்த நடிகையிடம் இயக்குனர் சொன்னதை […]

cinema 2 Min Read
Default Image

சர்க்கார் படத்தால் விஜய் ஆண்டனியின் படத்திற்கு வந்த நிலைமை என்ன தெரியுமா…?

சர்க்கார் படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பல பிரச்சனைகளை கடந்து தான் வரும் நவ.6ம் தேதி வெளியாகவுள்ளது. சர்க்கார் படம் நவ.6 தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் மற்றும் பில்லா பாண்டி போன்ற படங்கள் அன்று திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் இந்த படங்கள் அன்று திரையிடப்படாமல் அதற்க்கான தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. source : tamil.cinebar.in 

cinema 2 Min Read
Default Image

தளபதினா சும்மாவா…!! சர்கார் பட ரீலீஸையொட்டி களைகட்டும் திரையரங்குகள்…!!! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்…!!!

தளபதி நடித்துள்ள சர்க்கார் படமானது வரும் தீபாவளிக்கு அசத்தலாக வெளிவரவுள்ளது. இதனையடுத்து, இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. பல தடைகளை தாண்டி வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்த படம் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படம் ரோகினி திரையரங்கில் தொடர்ந்து 2 நாட்களுக்கு 96 ஷோக்கள் திரையிட உள்ளார்களாம். இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

cinema 2 Min Read
Default Image

டும்…..டும்….டும்…. இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது…!!!

இசையமைப்பாளராக வளம் வரும் சித்தார்த் விபின், சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு நேற்று எர்ணாகுளத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர் கேரளாவை சேர்ந்த வர்ணா என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளாராம். இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறவுள்ளதாம். இந்நிலையில் இந்த புகைப்படம் சமூக வகலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. source : tamil.cinebar.in

cinema 1 Min Read
Default Image

பிரபல நடிகர் ஆனந்தராஜ் வீட்டில் நடந்த சோகம்…! சோகத்தில் திரையுலகம்….!!

நடிகர் ஆனந்தராஜ் தமிழ் சினிமாவில் பல  கொடூர வில்லனாக நடித்தவர்.  ஆனால் இவர் சமீப காலமாக காமெடி வேடங்களில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது தாயார் ராஜாமணி நேற்று காலை 11 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 75 என கூறப்படுகிறது. இவரது இறுதிச்சடங்கு பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ளது. source : tamil.cinebar.in

cinema 1 Min Read
Default Image

சர்கார் பிரச்சனையில் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்…!!!

சர்க்கார் பிரச்சனை அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது குருத்து வருண் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று இந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீபாவளியன்று படத்தை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனையில் பாக்யராஜ் என்பவர் விஜய் படத்திற்கு எதிராக இருந்தவர். அவரது மகன் சாந்தனு விஜய் ரசிகன். தற்போது தீர்[ப்பு வந்த நிலையில் சாந்தனு தனது ட்வீட்டர் பக்கத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தலைவனை மாறுகிற கூட்டத்தில் ஒருவன் இல்லை […]

cinema 2 Min Read
Default Image

பலாத்கார காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்…ராக்கி  சாவந்த் கருத்து…!!

பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். தமிழில் ‘என் சகியே’ ‘முத்திரை’ ஆகிய படங்களில் நடனம் ஆடி உள்ளார். இவருக்கும் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பில் தனுஸ்ரீ தத்தா போதையில் இருந்தார் என்று ராக்கி சாவந்த் கூறியதால் அவர் மீது தனுஸ்ரீ மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளர். சஜித்கான் மீ டூ வில் சிக்கியதால் அவர் டைரக்டு செய்வதாக இருந்த ஹவுஸ்புல்–4 படத்தில் இருந்து அக்‌ஷய்குமார் விலகியதையும் ராக்கி […]

cinema 4 Min Read
Default Image

சர்க்கார் படத்தின் ஓப்பனிங் எப்பிடி இருக்கும் தெரியுமா….?

பல தடைகளை தாண்டி தீபாவளிக்கு சரவெடியாக வெளிவர இருக்கிறது சர்க்கார். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் கதை குறித்த பிரச்னை ஒருவழியாக முடடிவுக்கு வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் வீடெளின்மூலம் முருகதாஸ் மக்களுக்கு சில விளக்கங்களை அளித்துள்ளார். அதோடு சர்க்கார் பட டைட்டில் கார்டில் கதை, திரைக்கதை, இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ் என்று தான் வரும் என்பதை நிரூபிக்க தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி […]

cinema 2 Min Read
Default Image

விஜய் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக்பாஸ் ஆர்த்தி…!!!

முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்க்கார் படத்திற்கு பல தடைகள் வந்தாலும், அதையும் தாண்டி தீபாவளியன்று இந்த பாம் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்திற்கு எதிராக கொடுக்கப்பட்ட வழக்கு வாபஸ் வாங்கப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றம் இந்த படத்தை வெளியிடலாம் என்று கூறியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், சர்க்கார் படத்திற்கு எதிராக நின்றவர்களை பாராட்டி ட்விட் செய்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

#BiggBoss 2 Min Read
Default Image
Default Image

உள்ளாடை இல்லாமல்…ரசிகர்களை கவர இப்படியா…? வைரலாகும் போட்டோ…!!

ரசிகர்களை கவர எமி ஜாக்சன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் வைரலாகி உள்ளது. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படம் மதராசப்பட்டினம்  மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். இந்த ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எமி ஜாக்சன் ‘2.0’ படத்தில் நடித்துவருகிறார். இந்த ஆண்டு வெளியாகும் என்றும்  பெரும் […]

amy jackson 3 Min Read
Default Image

கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங்…!!

கார்த்தி-ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடிக்கும் புதிய படத்துக்கு, ‘தேவ்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.இதுகுறித்து தேவ்’ படத்தின் டைரக்டர் ரஜத் ரவிசங்கர் கூறியதாவது:- கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரத்தின் தோற்றத்தையும், காட்சி அமைப்புகளையும் பார்த்ததுமே இளம் பெண்களை காதல்வசப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. காதலுடன் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்தமாதிரியான சவால்களை எதிர்த்து போராடுகிறான்? என்பதையும் விளக்கும் படம், இது. இதில், கதாநாயகியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். பெயருக்கு கதாநாயகி என்று இல்லாமல், கார்த்திக்கு இணையாக […]

#TamilCinema 3 Min Read
Default Image

நான் என்ன பாவம் செய்தேன்…எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை..கதறிய முருகதாஸ்…அசத்திய விஜய்….!!

“சர்கார் படம் என்னுடைய படம் அதனால் இந்த விவகாரத்தில் பார்த்து பண்ணுங்க என்று விஜய் என்னிடம் கூறவில்லை. உங்களது மனதுக்கு எது நியாயமாக படுகிறதோ அதை செய்யுங்கள் என்று கூறினார். விஜய்யின் பெருந்தன்மையை அவரது ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ” என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் இயக்குநர் பாக்யராஜ் கூறியுள்ளார். சர்கார் பட கதை திருட்டு விவகாரத்தில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர், இயக்குநர் கே.பாக்யராஜ் முதன்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். […]

cinema 9 Min Read
Default Image

சர்காருக்கெதிரான வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. …!!! தீபாவளியன்று திரையிடப்படுகிறது சர்க்கார்…!!!

சர்க்கார் படத்திற்கு எதிராக வருண் என்பவர் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்நிலையில், சர்க்கார் படம் தீபாவளி அன்று திரையிடப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. தற்போது இந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. இதனால் தீபாவளி அன்று இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று உறுதியாகியுள்ளது. இந்த வழக்கு விசாரணையை காண முருகதாஸ் உள்ளிட்டோர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

cinema 1 Min Read
Default Image

இது தான் இப்ப ரொம்ப முக்கியமா..? அதெல்லாம் இரண்டு பணக்காரங்க பிரச்சனைப்பா…!! வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்….. !!!

விஜய் படங்கள் எப்போது பல தடைகளை தாண்டி தான் ரிலீஸ் ஆகும். தற்போது சர்க்கார் படத்திற்கு எதிராக வருண் என்பவர் பிரச்சனை செய்து அந்த பிரச்சனை தற்போது தான் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பழ.கருப்பையா பேசுகையில் சர்க்கார் பிரச்சனைதான். அதை விடுங்க. அது நாட்டிற்கு மிகவும் முக்கியமா? அது இரண்டு பணக்காரங்க பிரச்சனை. அதைவிட ராஜலக்ஷ்மி விஷயத்தை பேச வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.

cinema 2 Min Read
Default Image

ஆளப்போகும் தமிழன் ஈழநாட்டு மருமகனின் சர்க்கார்…!!! கட்டவுட் அடித்த ஈழத்தமிழன் விஜய் ரசிகர் மன்றம்…!!!

தளபதி விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு தாண்டி பல மாநிலங்களில், ரசிகர்கள் உள்ளனர். திரையுலகில் அதிகமான ரசிகர்களை கொணட நடிகர் விஜய் தான். இவர் நடித்துள்ள சர்க்கார் படம் வெளியாவதற்கு முன்பே பல இடங்களில் இதற்க்கு கட்டவுட், பேனர் அடித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஈழத்தமிழர் வாழும் இலங்கையில், தலைநகர் திருகோணமலையில் பிரமாண்ட கட்டவுட் வைத்துள்ளனர். இந்த கட்டவுட் தொடர்ந்து 6வது முறையாக திருகோணமலை விஜய் நற்பணி மன்றம் ரசிகர்கள் வைத்துள்ளார்களாம். இதில் ஆளப்போகும் தமிழன் ஈழ நாட்டு […]

cinema 2 Min Read
Default Image

சர்கார் கதை பிரச்சினை …!வருண் ராஜேந்திரன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸூடன் சமரசம்…!

சர்கார் பட கதை உரிமை தொடர்பாக கதாசிரியர் வருண் ராஜேந்திரன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸூடன் சமரசம் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சர்கார்’ என்ற திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக உலாவியது. இதையடுத்து, தங்கள் கருத்தை கேட்காமல், இந்த படத்துக்கு தடை […]

#Politics 7 Min Read
Default Image

அஜித்தின் அடுத்த கூட்டணி யாருடன் தெரியுமா..?

தல அஜித் அவர்கள் தற்போது விசுவாசம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது, இவர் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அஜித் அவர்கள் தொடர்ந்து சிவாவுடன் கூட்டணி அமைத்து வந்த நிலையில், தற்போது அஜித் 59வது படத்தின் மூலம் தீரன் பட புகழ் வினோத்துடன் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறாராம்.இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்குகிறதாம். […]

cinema 2 Min Read
Default Image