ஆளப்போகும் தமிழன் ஈழநாட்டு மருமகனின் சர்க்கார்...!!! கட்டவுட் அடித்த ஈழத்தமிழன் விஜய் ரசிகர் மன்றம்...!!!

தளபதி விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு தாண்டி பல மாநிலங்களில், ரசிகர்கள் உள்ளனர். திரையுலகில் அதிகமான ரசிகர்களை கொணட நடிகர் விஜய் தான். இவர் நடித்துள்ள சர்க்கார்

தளபதி விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு தாண்டி பல மாநிலங்களில், ரசிகர்கள் உள்ளனர். திரையுலகில் அதிகமான ரசிகர்களை கொணட நடிகர் விஜய் தான். இவர் நடித்துள்ள சர்க்கார் படம் வெளியாவதற்கு முன்பே பல இடங்களில் இதற்க்கு கட்டவுட், பேனர் அடித்து கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் ஈழத்தமிழர் வாழும் இலங்கையில், தலைநகர் திருகோணமலையில் பிரமாண்ட கட்டவுட் வைத்துள்ளனர். இந்த கட்டவுட் தொடர்ந்து 6வது முறையாக திருகோணமலை விஜய் நற்பணி மன்றம் ரசிகர்கள் வைத்துள்ளார்களாம். இதில் ஆளப்போகும் தமிழன் ஈழ நாட்டு மருமகனின் சர்க்கார் என்று குறிப்பிட்டுள்ளார்களாம்.source :tamil.cinebar.in