தல அஜித் அவர்கள் தற்போது விசுவாசம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது, இவர் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அஜித் அவர்கள் தொடர்ந்து சிவாவுடன் கூட்டணி அமைத்து வந்த நிலையில், தற்போது அஜித் 59வது படத்தின் மூலம் தீரன் பட புகழ் வினோத்துடன் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறாராம்.இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்குகிறதாம். […]
சினிமா துறையை பொறுத்தவரை பெண்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது கடினம் தான். அது மட்டுமன்றி ஆண்களை விட பெண்களுக்கு சம்பளம் குறைவாக தான் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹரிகாரன், அர்ஜுன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். சினிமா திரையுலகை பொறுத்தவரை அவருக்கு திருமணம் ஆகவில்லை என்று தான் அனைவரும் நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் இவர் புகார் அளிக்கும் போது அவரது கணவன் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இவர் கடந்த வருடம் […]
தளபதி விஜய் தமிழ் திரையுலகில் கலக்கிக்கொண்டு தான் இருக்கிறார். இவர் தற்போது நடித்த சர்கார் படம் வெளியாவதற்குள், அடுத்த படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். இவர் மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் 63 என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு தான் பணியாற்ற உள்ளாராம். இந்த படத்திற்கு ரூபன் எடிட்டிங் செய்யவுள்ளாராம். இந்த படத்தின் சூட்டிங் வருகிற வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. source : tamil.cinebar.in
தமிழ் திரையுலகில் சமீபத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட விஷயம் கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது.இது சமீபகாலமாக அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டது.பல்வேறு பிரபலங்கள் அவர்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து அவர்கள் இது குறித்து பேசியுள்ளார். ஒரு பெண்ணை தான் அவர் அழைத்தார்.அவரும் ஆண் தானே.உனக்கு இஷ்டம் இருந்தால் போ இல்லையென்றால் பத்திரிகையில் சொல்லு என்று கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு பெண்ணை தானே கூப்பிட்டார் ஆம்பளையை கூப்பிட்டால் தான் […]
சந்தானம் நடிப்பில், ‘விஜய் டிவி’ லொல்லு சபா இயக்குனர் ராம்பாலா இயக்கியிருந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு. இப்படம் வெளியாகி சந்தானத்திறக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இப்படத்தில் பேய் அட்டகாசங்களும், அந்த பேயை கலாய்க்கும் சந்தானத்தின் கவுண்டர்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் படம் ஹிட் பட வரிசையில் இணைந்து கொண்டது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இம்முறையும் ஹீரோ சந்தானம் மற்றும் இயக்குனர் ராம் பாலா. இதில் சந்தானம் ஓர் ஏரியாவில் வசித்து அங்குள்ள […]
நடிகையும் பிக்பாஸில் புகழ்பெற்றவருமான ஜனனி ஐயர் மீடூவை விளம்பரத்துக்கு பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். நடிகை ஜனனி சேலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் இருசக்கர வாகனப் பேரணி நடந்தது.இந்த பேரணியை மாநகரக் காவல் ஆணையாளர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த விழிப்புணர்வு பேரணியில் நகைச்சுவை நடிகர் தாடிபாலாஜி, நடிகை ஜனனி இருவரும் அவர்களுடன் சுமார் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஹெல்மெட் அணிந்த படியே இருசக்கர வாகனத்தை ஓட்டிப் பொதுமக்களுக்கு ஹெல்மட் அணிவதின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை […]
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் சுமார் 80 நாடுகளில் 1200-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளதால், தங்களுடைய தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தும் பணிகளையும் தொடங்கியுள்ளார்கள். தமிழகத்தில் பட வெளியீட்டுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் உள்ளிட்ட பல சாதனைகளை ‘சர்கார்’ நிகழ்த்தியுள்ளது. அதைப் போலவே சுமார் 80 நாடுகளில், 1200 திரையரங்குகளுக்கும் மேல் ‘சர்கார்’ படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். வெளிநாட்டு உரிமையை […]
விஜய் நடித்துள்ள சர்கார் படமானது வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சர்க்காருக்கான சர்ச்சைகள் தொடர்ந்தாலும், எதிர்பார்ப்புகளும் மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இப்படம் குறித்த சாதனைகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக பரவி வருகிறது. தளபதிக்கு தமிழகம் தாண்டி பல ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், இந்த படத்தின் பாடல்கள் […]
விஜய் நடித்துள்ள சர்கார் படமானது வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படம்வெளியிடுவதற்கு பல தடைகள் இருந்தாலும், அவற்றையும் தாண்டி சர்க்கார் சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், 80 நாடுகளில் முதன்முதலாக வெளியாகும் ஒரு தமிழ் படம் என்ற சாதனையை சர்க்கார் பெற்றுள்ளது. விஜய்யின் சர்க்கார் 1200 ஓவர்சீஸ் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாம். தளபதியின் படத்திற்கு தமிழ்நாட்டை தாண்டி வெளிநாட்டிலும் போட்டி எழுந்துள்ளதாம். source : tamil.cinebar.in
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக, விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட சர்கார் படம் வரும் தீபாவளிக்கு சரவெடியாக வெளிவரவுள்ளது. இந்நிலையில் பல தடைகளை தாண்டி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறன. இந்நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் சர்க்கார் படத்தின் 1 மணி காட்சிகள் போடப்படுமா என்று கேட்டதற்கு, அதிகாலை 5 மணி காட்சிகளை போடப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது என ரோகினி திரையரங்கை சேர்ந்த Rhevanth Charan கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் விஜயின் எதிரிகள் அவரை […]
தமிழ் சினிமாக்களில் முன்னணி ஹீரோக்களாக பல நடிகைகள் உள்ளனர். ஆனால் பலர் குறுகிய வட்டத்திற்குள்ளேயே உள்ளனர். சிலர் பிரபலமாக பேசப்படுகின்றன. அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷை பாராட்டலாம். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரை பல இயக்குனர்கள் தேடி சென்று வாய்ப்புகளை வழங்குகின்றனர். அது ஏன் என்று ஐஸ்வர்யா ராஜேஷிடம் கேட்ட போது அவர் ஒரு பேட்டியில் இதற்க்கு விளக்கமளித்துள்ளார். ” காரணம் இல்லாமல் என்னை இயக்குனர்கள் தேடி வர மாட்டார்கள், நான் வெள்ளையாக இல்லை. […]
நடிகர் விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் ஏ ஆர் முருகதாஸ் ஏ ஆர் ரகுமான் சன்பீக்சர்ஸ் தயாரித்து பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கும் படம் சர்கார். இந்த படத்தில் டீசரிலே படத்தை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.படத்தின் போஸ்டர்கள் சும்மா தெறிக்கவிட பட்டது.இப்படி சாதனை பதித்து வந்த சர்கார் சிறிது சறுக்கலையும் சந்தித்துள்ளது.அந்த சறுக்கல் என்னவென்றால் சர்க்கார் பட கதை திருட்டு என்ற பெரிய குண்டை வருண் என்பவர் போட்ட அவர் அவசர வழக்கையும் ஏற்க […]
விஸ்வாசம் படத்தை முடித்த நடிகர் அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிகை நயன்தாராவுடன் நான்காவது முறையாக இந்த படத்தில் இணைந்து நடித்து வருவது எல்லோரும் அறிந்ததே படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் வசனக் காட்சியையும் அது தொடர்பான படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விஸ்வாச படக்குழு தற்போது ஒரு பாடல் காட்சிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அஜித்தின் […]
கேரளாவில் முதன்முறையாக தளிக்குளம் கார்த்திகா தியேட்டரில் ஒரு நாள் முழுக்க தொடர்ச்சியாக சர்கார் படம் ஒளிபரப்பப்படவுள்ளது. நடிகர் விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் ஏஆர் முருகதாஸ் ஏஆர் ரகுமான் சன்பீக்சர்ஸ் தயாரித்து ரசிகருக்கு விருந்து படைக்க வர படம் சர்கார் ஏஆர் முருகதாஸ்-விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும்.நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக இணையும் படமும் இதுவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் […]
மீடு விவகாரத்தில் நடிகை பாலியல் தொல்லை பிரச்னையை நானும் சந்தித்துள்ளேன். பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை’ என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். மீடூ சினிமா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி சமூகத்தில் வலம் வந்தது இதில் பல நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை மீடூ மூலம் பேச ஆரம்பித்துள்ளனர்.இந்த பேச்சை மீடூ மூலம் நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர்.இதே வகையில் சினிமாவில் நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று மீடு […]
நடிகர் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஷில்பா டான்ஸ் ஒன்று வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தை ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக செம லுக்கில் நடிக்கிறார்.விஜய்சேதுபதியுடன் இந்த படத்தில் நடிகர் பகத் பாஷில் நடிகை சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் […]
நாட்டில் கள்ளத்தொடர்பு தவறில்லை என்று சொல்லும் போது மீ டூ எப்படி தவறாகும் என திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் மீடூவிற்கு எதிராக கேள்வி எழுப்பி உள்ளார். பணி இடங்களில் பாலியல் துன்புறுத்தல் நடந்தாக #MEETOO என்ற ஹேஷ்டெக் மூலம் தங்களின் பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரிவித்து வருகின்றனர். அப்படி தெரிவித்ததில் அரசியல் வட்டாரங்கள்,சினிமா வட்டாரங்கள் என்று வலம் வர துவங்கியது இந்த மீடூ இதில் பாலிவூட், மற்றும் இந்தியாவின் மத்திய வெளியூறத்துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் […]
2.0 படத்தின் டிரைலர் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அகபஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் […]
அடுத்த வாரம் தீபாவளி வருவதை முன்னிட்டு புதுபடங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. சர்கார், திமிருபிடிச்சவன், பில்லா பாண்டி, தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் ஆகியவை இந்த தீபாவளிக்கு வர உள்ளன. இந்நிலையில் இந்தவாரமுழுக்க புது படங்களின் ட்ரெய்லர் வர உள்ளது. இந்தவாரம் நவம்பர் மாதம் 3ஆம் தேதியன்று பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.O படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாக உள்ளது. ஆக்டோபர் 29ஆம் தேதி சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2ஆம் பாகத்தின் டீசர், அக்டோபர் 30இல் கௌதம் கார்த்திக்கின் […]