சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜன நாயகன்’ திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில், ஜன நாயகன் பற்றிய அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். விஜய் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் அவரது விடைபெறும் கடைசி படம் என்று கூறப்படும் இந்த படம், தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெரிய படங்களில் ஒன்றாகும். இந்த படத்தில் பிரேமலு பட நடிகை மமிதா பைஜுவும் ஒரு […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் ஆரவாரத்துடன் நடைபெற்று வரும் தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், பாம்பு கதையடன் தனது உரையை தொடங்கியதோடு, கொக்கை விளக்கத்தையும் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தன் மீதான விமர்சனம், ட்ரோல், தமிழகத்தில் நடக்கின்ற அரசியல் பற்றியும், திராவிடத்தை பற்றியும் பேசியிருக்கிறார். அத்துடன் தான் அரசியலுக்கு வந்தது ஏன்? என்கிற விளக்கத்தையும் அளித்திருக்கிறார். அரசியலுக்கு வந்தது ஏன்? “இந்த அரசியல் நமக்கு எதற்கு…? நடித்தோமா நாலு காசு பார்த்தோமா என்றுதான் ஆரம்பத்தில் […]
விழுப்புரம் : தவெக மாநாட்டு நிகழ்வுகள் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது தலைவர் விஜய்யை உரையாற்ற மேடைக்கு அழைக்கப்பட்டார். ஆனால், நேரே அவர் மைக் முன் செல்லாமல், மேடைக்கு கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர் சந்திரசேகர் – ஷோபாவிடம் சென்று கட்டி அணைத்து ஆசிபெற்றார். பின் மேடைக்கு திரும்பிய அவர் அதிரடியாக பேசத் தொடங்கியுள்ளார். மேடையில் பேச தொடங்கிய விஜய், “பாம்பு தான் அரசியல், பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் […]
சென்னை : திரைத்துறையில் உச்சத்தில் இதுக்கும் தளபதி விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இதனிடையே, நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி சோக சம்பவத்தை தொடர்ந்து, தனது பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கூறினார். அதற்கு பதிலாக, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுமாறும், இந்த சோகமான நேரத்தில் கொண்டாடுவதைத் தவிர்க்கவும் ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார். இந்த […]
எனக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் என்னுடைய வட்டம் சினிமா மட்டுமே என நடிகர் ஜெயம் ரவி சைரன் பட பிரஸ் மீட்டில் பேசியுள்ளார். அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் நேற்று (பிப்16-ஆம் தேதி) வெளியான திரைப்படம் சைரன். இந்த படும் சுஜாதா விஜயகுமாரால் தயாரிக்கப்பட்டு ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி […]
நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் இன்று காலெடுத்து வைத்துள்ளார். அதன்படி, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு நுழைந்தோர் பலர் உண்டு. அந்த வரிசையில் தற்பொழுது நடிகர் விஜய் அரசியலில் காலெடுத்து வைத்திருப்பது அனைவரது பார்வையும் […]
நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அந்த கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த பணிகளை முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் எனவும் நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். ஊழல் மலிந்த கலாச்சாரம், சாதிமத பேதங்கள் பிளவுவாத […]
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் மன்றமாக மாற்றி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். நீண்ட காலமாகவே விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட போகிறார் என்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தன. “தமிழக வெற்றி கழகம்” அதிகாரப்பூர்வமாக கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்.! இந்நிலையில் தான் இன்று திடீரென தனது கட்சி பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார் என்ற செய்தி காலை முதல் இணையத்தில் உலா […]
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் கூட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி இருந்தார். அதன்பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவியும் வழங்கி இருந்தார். இதுமட்டுமின்றி அடிக்கடி விஜய் தனது […]
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய மக்கள் இயக்கம் நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அண்மைய காலமாக சினிமா வாழ்க்கையை தாண்டி அடுத்ததாக அரசியலில் கால் பதிக்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தற்போது செய்து வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, அம்பேத்கர், காமராஜர் போன்ற முக்கிய தலைவர்கள்ளின் பிறந்தநாள் தினத்தன்று அவர்களின் சிலைகளுக்கு தனது நிர்வாகிகளை மாலை போட வைப்பதில் இருந்த, முக்கிய தலைவர்களாக இருக்கும் […]
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், நடிகர் விஜய் இன்று பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில், எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கவும், மக்கள் பணிகளை செய்ய […]
சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இரு மாதங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வந்தது. தற்போது, நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், விஜய் மக்கள் […]
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சென்னை புறநகர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு மட்டுமல்லாது, பல்வேறு அமைப்பினர் , தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர். வெள்ளம் அதிகம் பாதித்த சென்னை புறநகர் பகுதியில் தண்ணீரை வெளியேற்றும் வேலையில் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை முக்கிய பகுதிகளில் நிலைமை சீரமைக்கப்பட்டு பொது போக்குவரத்துகள் வரை இயக்கப்பட ஆரம்பித்துவிட்டன. ஆனால் புறநகர் மக்கள் இன்னும் வீட்டை […]
தமிழின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்து வரும் படம் ” வாரிசு”. இயக்குனர் வம்சி இயக்க,தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் சரத்குமார்,பிரபு,ஷாம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின், சமீபத்தில் வெளியான முதல் சிங்களான “ரஞ்சிதமே” பாடல் 2.7 கோடி பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.இப்பாடல் குறித்தான அப்டேட் ஒன்றை படத்தின் இசையமைப்பாளர் தமன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். #Ranjithamey full Video Ippo dhannn Paathennn. ❤️ theatre la […]
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.ஏற்கனவே படத்தின் 3 பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் அதிக பார்வையாளர்கள் பார்த்தவை என்ற சாதனையை படைத்தது. இந்நிலையில்,விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படம் எப்போது வெளியாகும் என ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இன்று அதிகாலையே திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது . குறிப்பாக, தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம், […]
சென்னை:நடிகர் விஜயின் உறவினரும்,மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் செல்போன் நிறுவனம்,உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில்,தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது வருமானத்தை மறைத்து கிரிப்டோகரன்சிகளாக மாற்றி முதலீடு செய்வதை வாடிக்கையாக வைத்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்ததையடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,நடிகர் விஜயின் உறவினரும்,மாஸ்டர் திரைப்பட […]
விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குனர் சந்திரசேகர் மனு. விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி 28ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் மன்றத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் விஜய் மக்கள் இயக்கம் தற்போது இல்லை, ரசிகர்களாக தொடர்வதாகவும் அந்த மனுவில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் தெரிவித்துள்ளார். […]
அரசியல் தலைவர்களின் உருவ தோற்றத்தில் தளபதி விஜய்யை சித்தரித்து சுவரொட்டிகள் வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது. சமீப காலமாக அரசியல் தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்து வருகின்றன. இந்த நிலையில், அரசியல் தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு போஸ்டர்கள் அடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், சமீப காலமாக, இயக்க தோழர்கள் ஒரு சிலர் ஆர்வ மிகுதியால் / ஆர்வகோளாரால் நமது தளபதி அவர்களை, பிற […]
சாலை விபத்தில் காயமடைந்த சிறுவன் தையல் போடுவதற்கு மறுத்ததால் விஜய் நடித்த பிகில் படம் வலிநிவாரணியாக மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த சிறுவன் ஷிவர்ஷன். இவனுடைய வயது 10. இந்த சிறுவன் கடந்த 6 ஆம் தேதியன்று பற்றுலா சாலை வழியாக தனது உறவினர் அரவிந்தனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தூக்க கலக்கத்தில் பின்னால் அமர்ந்திருந்த ஷிவர்ஷன் திடீரென கீழே விழ மூக்கு மற்றும் நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. […]
ஜூன் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘தளபதி 65’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் “தளபதி 65”. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு […]