Chris Green : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கிரீன், சிட்னி கிரேடு கிரிக்கெட்டில் மைதானத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் அறிமுக வீரராக விளையாடிய ஆல் ரவுண்டர் கிறிஸ் கிரீன், தற்போது அவரது சொந்த நாட்டில் பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த சூழலில், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டியின்போது, கிறிஸ் கிரீன் களத்தில் மற்றொரு […]
Akash Chopra : இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதய கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா சொந்தமாக ஒரு யூடுப் சேனலை நடத்தி வருகிறார். அந்த யூடுப் சேனலில் இன்று காலை இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கேப்டனான எம்.எஸ்.தோனிக்கு மரியாதையை செலுத்தும் வகையில் அவரை புகழ்ந்து 18 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More :- NZvsAUS : வெற்றியை பெருமா நியூஸிலாந்து அணி ..? இன்னும் 258 ரன்கள் தேவை ..! […]
NZvsAUS : நியூசிலாந்தில், ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ்வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. Read More :- BANvsSL : 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட இலங்கை வீரர் ..! இதுதான் காரணமா ..? முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 115.1 ஓவருக்கு 10 விக்கெட்டுகள் இழந்து 383 […]
BANvsSL : இலங்கை கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்று பயண தொடரில் 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதலில் இரு அணிகளும் டி20 தொடரை விளையாட உள்ளது. இந்த டி20 தொடரின் முதல் போட்டியானது வருகிற மார்ச்-4 ம் தேதி சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. Read More :- WPL 2024 : கிரேஸ் ஹாரிஸ் […]
WPL 2024 : மகளிருக்கான WPL தொடரின் 8-வது போட்டியாக நேற்று யூபி அணியும், குஜராத் அணியும் மோதியது. இது வரை WPL தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாத அணியாக குஜராத் அணி இருந்து வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் களமிறங்கியது குஜராத் அணி. இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்று யூபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. Read More :- PKLSeason10 : விறுவிறு இறுதி […]
PKLSeason10 : இந்தியன் பிரிமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் போல ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் ப்ரோ கபடி தொடர் (Pro Kabaddi League ) நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 2 தேதி 10வது சீசன் புரோ கபடி லீக் அகமதாபாத்தில் தொடங்கியது. இதில் தமிழகம், புனே, ஜெய்ப்பூர், குஜராத், ஹரியானா என 12 அணிகள் பங்கேற்றன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போலவே ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதி டாப் […]
NZvsAUS : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ்வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. Read More :- IPL 2024 : ரோஹித் இல்லை, கோலி இல்லை ..! சும்மாவா சொல்ராங்க இவர மிஸ்டர் 360னு ..! இதனால், […]
IPL 2024 : இந்தியாவில் வருடந்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தற்போது வருகிற மார்ச்-22 ம் தேதி தொடங்கவுள்ளது. ஒவ்வொரு போட்டி நடைபெற்று முடியும் போதும் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஒரே ஒரு வீரருக்கு ஆட்ட நாயகன் விருதை அழிப்பது வழக்கமாகும். Read More : – IPL 2024 : ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கொண்ட அணி எது தெரியுமா ..? கடந்த 2008 முதல் தற்போது வரை நடைபெற்று வரும் […]
#NZvsAUS : நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதை தொடர்ந்து பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தங்களது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் எடுத்தது. இந்த போட்டிக்கு முன்னர் நியூஸிலாந்து அணியின் இடது கை வேக பந்து வீச்சாளரான நீல் […]
Three ICC Trophies : அடுத்த 15 மாதங்களில் மூன்று ஐசிசி கோப்பைகள் நடைபெற இருப்பதால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை தற்போது உள்நாட்டில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில் இந்தியா மூன்று போட்டிகளை வென்றுள்ள நிலையில் இங்கிலாந்து ஒரு போட்டியை கைப்பற்றியுள்ளது. இந்த சூழலில் இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி போட்டியானது வரும் 7ம் தேதி […]
IPL 2024 : இந்தியாவில் வருடந்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தற்போது வருகிற மார்ச் -22 ம் தேதி தொடங்கவுள்ளது. IPL 2024 தொடர் தொடங்க இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்புகளுடன் இருக்கின்றனர். மேலும், இந்த தொடரின் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. Read More :- ஜாம்பவான் கர்ட்னி வால்ஷின் 23 வருட […]
Nathan Lyon: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இருந்த மேற்கிந்திய தீவுகளின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஷ் சாதனையை முறியடித்து 7-வது இடத்தைப் பிடித்தார். READ MORE- INDvsENG : 5-வது டெஸ்ட் போட்டிக்கான […]
WPL 2024 : மகளிருக்கான WPL தொடரின் 7-வது போட்டியாக பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கியது டெல்லி அணி. தொடக்க வீரரான லேனிங் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஆலிஸ் கேப்ஸி மற்றும் ஷஃபாலி வர்மா இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். ஷஃபாலி வர்மா சிறப்பாக விளையாடி பெங்களூர் அணியின் பந்துவீச்சை ஃபோரும், சிக்ஸுமாக […]
INDvsENG : இந்தியா, இங்கிலாந்து இடையே நடந்து வரும் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரானது நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த இந்த 4 போட்டியில் இந்தியா அணி தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், இந்த தொடரின் 5-வது மட்டும் கடைசி டெஸ்ட் போட்டியானது வருகிற மார்ச்-7ம் தேதி தரமசாலாவில் தொடங்கவுள்ளது. Read More :- என் ரசிகர்களுக்கு என்னை பற்றி தெரியாதாது இதுதான்.. – மனம் திறந்த […]
Hardik Pandiya :- இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியா தற்போது DY Patil T20 கோப்பையில் ரிலையன்ஸ் 1 எனும் அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார். இந்நிலையில், UK 07 ரைடர் என்ற யூடுப் சேனலின் வீடியோ ஒன்றில் அவர் மனம் திறந்து சில விஷயங்களை கூறி உள்ளார். UK 07 ரைடர் யூடுப் சேனலில், அந்த சேனலின் உரிமையாளர் பெரிய பெரிய ஸ்போர்ட்ஸ் கார்களை வைத்திருக்கும் பெரிய பெரிய பிரபலங்களை சந்தித்து அவர்களுடன் […]
NZvsAUS : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கப்பட்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 இன்று கணக்கில் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது இன்று நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் தங்களது முதல் […]
BCCI : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களுக்கு வருடம்தோறும் ஊதியம் ஒப்பந்தம் பட்டியலை மாற்றியமைப்பது வழக்கமாகும். அதே வேளையில், அந்த பட்டியலில் இந்திய அணியின் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. Read More :- ICC Test Ranking : சொல்லி அடிக்கும் ஜெய்ஸ்வால் ..! பேட்டிங் தரவரிசையில் அதிரடி மாற்றம் ..! ரஞ்சி […]
ICC Ranking : இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த தொடரின் 2-வது மற்றும் 3-வது போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிக சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தார். Read More :- ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம்.! விரக்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா […]
Hanuma Vihari : கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 26,2024) அன்று இந்தூரில் நடைபெற்ற ரஞ்சி டிராபியின் காலிறுதி போட்டியில் மத்தியப் பிரதேச அணியிடம், ஆந்திரா அணி தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து ஆந்திர கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய குழப்பம் நிலவியது. ஆந்திர அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியன் டெஸ்ட் போட்டிகளின் நட்சத்திர வீரருமான ஹனுமா விஹாரி ஆந்திர கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தானாகவே ராஜினாமா செய்ததுடன் ஆந்திர அணியிலிருந்தும் வெளியேறி உள்ளார். Read More :- […]
WPL 2024 : பெண்களுக்கான WPL தொடரின் 5-வது போட்டியாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் பெங்களூரு மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்தது. களமிறங்கிய குஜராத் அணி பெங்களூரு அணியின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தட்டுத்தடுமாறியது. குஜராத் அணியின் ஹர்லீன் தியோல் மட்டும் சற்று நிதானகமாக நின்று விளையாடி கொண்டிருந்தார். Read More : – நீங்க கொஞ்சம் […]