PKLSeason10 : விறுவிறு இறுதி ஆட்டம்.. முதன் முறையாக கோப்பை தட்டி தூக்கிய புனேரி பல்தான்.!PKLSeason10 : இந்தியன் பிரிமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் போல ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் ப்ரோ கபடி தொடர் (Pro Kabaddi League ) நடைபெற்று வருகிறது.