வானிலை

“எப்பா நா கெளம்பிறேன்”….ஆட்டம் காட்டிய ‘ஃபெஞ்சல்’ புயல் ஒரு வழியாய் கரையைக் கடந்தது!

சென்னை : கடந்த 5 நாட்களாக முதல் தமிழகத்தில் ஆட்டம் காட்டி வந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையைக் கடந்துள்ளது. முன்னதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கு முன்பிலிருந்தே அதன் போக்கை வானிலை ஆய்வு மையத்தால் சரியாக கணிக்க முடியாமல் இருந்தது. இதனால், புயல் கரையைக் கடக்கும் சரியான இடத்தையும் சரியான நேரத்தையும் கணிக்க முடியாமலே இருந்தன. ஆனால், அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணி அளவில்  ஃபெஞ்சல் புயலானது கரையைக் கடக்க தொடங்கியதென வானிலை […]

Bay of Bengal 7 Min Read
Cyclonic Fengal

ஃபெஞ்சல் புயல் : கனமழை எங்கு பெய்யும்? சென்னை நிலை என்ன? வெதர்மேன் அப்டேட்!

சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையை கடந்து கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் – காரைக்கால் பகுதிக்கு இடையே கரையை கடந்து வரும் புயலால் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதன் காரணமாக எந்தெந்த பகுதியில் வானிலை எவ்வாறு இருக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் , “ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதன் காரணமாக பாண்டிச்சேரி பகுதியில் கனமழை […]

Bay of Bengal 3 Min Read
Tamil Nadu Weatherman

கரையை கடக்க துவங்கியது ஃபெஞ்சல் புயல்!

சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது இன்று மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. கரையை கடக்கும் போது சுமார் 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது புதுச்சேரிக்கு அருகே ஃபெஞ்சல் புயல், புயலாகவே கரையை கடக்க துவங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 7 கிமீ வேகத்தில் மெதுவாகவே இந்த […]

#Rain 3 Min Read
FengalCyclone alert

ஃபெஞ்சல் புயலால் அதிகம் பாதிக்கப்படும் பகுதி இதுதான்! வெதர்மன் ரிப்போர்ட்!

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்னும் சில மணி நேரங்களில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார வடமாவட்டங்கள், புதுச்சேரி வரையிலான கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. காரைக்கால் – மாமல்லபுரம் இடையே மரக்காணம் பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் சமயத்தில் 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று […]

Cyclone Fengal 4 Min Read
Cyclone Fengal

அலர்ட்டா இருங்க மக்களே! 7 மணி வரை 13 இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று(நவ.30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் . ஃபெஞ்சல் புயல் காரணமாக 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் புயல் முழுமையாக கரையை கடக்க சில மணி நேரங்கள் ஆகலாம் என ஏற்கனவே, தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவலை தெரிவித்து இருந்தார். இந்த புயலின் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் […]

Bay of Bengal 4 Min Read
Very heavy rain

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கிறது – பாலச்சந்திரன் கொடுத்த தகவல்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள “ஃபெஞ்சல்” புயலானது எப்போது கரையை கடக்கும்? எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். இது குறித்து பேசிய அவர் ” தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று(நவ.30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு […]

Bay of Bengal 4 Min Read
balachandran weather cyclone

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட்!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் “ஃபெஞ்சல்” புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) காலை 830 மணி அளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே […]

Bay of Bengal 4 Min Read
orange alert chennai

இனிமேல் தான் இருக்கு ஆட்டம்… தமிழகத்திற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட்.!

சென்னை: வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 110கி.மீ தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது. இன்று மதியம் கரையை கடக்கவிருந் தபுயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை வரை தாமதமாகலாம் என சுயாதீன வானிலை ஆய்வாளகள் பிரதீப் ஜான்மற்றும் ஹேமச்சந்திரன் ஆகியோர் கணித்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். ஏற்கனவே, ஃபெஞ்சல் புயலால் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வரும் […]

Chennai Weather Update 4 Min Read
Cyclone Update

திடீர் Twist… ‘ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு’ – பிரதீப் ஜான்!

சென்னை : வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் இன்று (நவ.30) இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவான ஃபெஞ்சல் புயல், மணிக்கு 13 கிமீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது தற்போது, சென்னையில் இருந்து 110 கிமீ தென் கிழக்கிலும், புதுச்சேரியில் இருந்து 120 கிமீ வடகிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. இப்புயல் […]

Chennai Weather Update 5 Min Read
Pradeep John

ஃபெஞ்சல் புயல் அப்டேட்! வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்!

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டு வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் ஃபெஞ்சல் புயலானது மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.  புயல் கரையை கடக்கும் சமயம் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் தற்போதைய நிலை குறித்து தென்மண்டல வானிலை  ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சம் புயலானது சென்னையில் இருந்து தென்கிழக்கே […]

Cyclone Fengal 3 Min Read
Cyclone Fengal

இன்றைய மழை அப்டேட் : அதி கனமழை முதல் மிதமான மழை வரையில்…

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகலுக்கு பின்னர் மாமல்லபுரம் – காரைக்கால் கடற்கரை பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. புயல் கனமழை காரணமாக, முன்னதாக 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது பகல் 1 மணி வரையில் தமிழ்நாட்டில் மழை குறித்த அப்டேட்டை […]

Chennai Weather Update 3 Min Read
heavy rain

ஃபெஞ்சல் புயலால் குவியும் மேகக்கூட்டங்கள்.! வானிலை ஆய்வு மையம் புதிய வீடியோ

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயலானது 12 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயலானது இன்று பிற்பகல் அல்லது மாலையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பெஞ்சல் புயலானது  மாமல்லபுரம் – காரைக்கால் கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை ,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும் […]

Chennai Meteorological Center 3 Min Read
Cyclone Fengal Radar images

ஃபெஞ்சல் புயல் அப்டேட் : எங்கு, எப்போது கரையை கடக்கும்?

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று பிற்பகல் ஃபெஞ்சல் புயலாக உருமாறி வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட வடதமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயலானது 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதன் வேகத்தை 12 கிமீ என அதிகரித்து உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தும் இன்று பிற்பகல் கரையை […]

Cyclone Fengal 3 Min Read
Cyclone Fengal

நெருங்கும் புயல்! வேகத்தை அதிகரித்த ஃபெஞ்சல்!

சென்னை : வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயலானது இன்று பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயலானது மாமல்லபுரம் – புதுச்சேரி இடையேயான பகுதியில் கரையை கடக்க உள்ளதால் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதுவரை மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது தனது வேகத்தை அதிகரித்து கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 12கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என சென்னை […]

Bay of Bengal 2 Min Read
Cyclone Fengal Speed Increased

“நான் வந்துட்டு இருக்கேன்”..மின்னல் வேகத்தில் நகரும் ஃபெஞ்சல் புயல்!

சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 15 ஆக அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிவிப்பில் தகவலை தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலானது நாளை (நவம்பர் 30) புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கவுள்ளது என முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.  புயல் கரையை கடக்கும் போது வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் […]

Bay of Bengal 4 Min Read
cyclone fengal

நாளை கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்! “90 கி.மீ. வேகத்தில் காற்று வீசம்”..பாலச்சந்திரன் எச்சரிக்கை!

சென்னை :  இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல ஆய்வாளர் பாலச்சந்திரன் ஃபெஞ்சல் புயல் எப்போது கரையை கடக்கும், கரையை கடக்கும்போது எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றிய தகவலை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது ”  இந்த புயலானது நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறாவளி புயலாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை […]

Bay of Bengal 5 Min Read
balachandran weather alert

இந்த 5 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (29-11-2024) அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே 30-ஆம் தேதி மதியம் புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் […]

#Chennai 4 Min Read
rain TN

சென்னை மக்களே., இன்று மாலை முதல் அதிகனமழை! வெளியான புதிய தகவல்!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று இன்னும் சில மணி நேரங்களில் ஃபெங்கால் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் புயல் கரையும் கடக்கும் வரையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் இடைப்பட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை பற்றிய தகவல்களை தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  […]

Chennai Weather Update 4 Min Read
Heavy rain

மீண்டும் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு நிலை? வெதர்மேன் ரிப்போர்ட் இதோ… 

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவிழந்துள்ளது என்றும், இந்த வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாளை (நவம்பர் 30) காலை மாமல்லபுரம் – காரைக்கால் கடற்கரைக்கு நடுவே கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இனி அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்றும், மிதமான மழை மட்டுமே பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து வரும் நிலையில், இன்று தனியார் […]

Bay of Bengal 4 Min Read
Tamilnadu weatherman Pradeep john say about Cyclone fengal

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை? வானிலை ஆய்வு மையம் அப்டேட்! 

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது ஃபெங்கல் புயலாக மாறும் என கூறப்பட்டிருந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வருவதால் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துவிட்டது. இருந்தாலும், காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகம் நோக்கி நகர்ந்து நாளை காலை கரையை கடக்க உள்ளதால், நாளை வரையில் வடதமிழக பகுதியில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது 9கிமீ வேகத்தில் காற்றழுத்த […]

Chennai Weather Update 3 Min Read
Heavy Rain