நடிகர் அஜித்தின் கண்ணான கண்ணே பாடல் படைத்துள்ள சாதனை!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இவரது திறமையான பேச்சாலும், துல்லியமான நடிப்பாலும் தன்னைக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் விசுவாசம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் மூலம் வெளியான கண்ணான கண்ணே பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்பாடல் யூடியூபில் 70M பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025